நடப்பு ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் ஆட்டத்தில் இந்திய அணியிடம் படுதோல்வி அடைந்தது பாகிஸ்தான் அணி. இதையடுத்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் மோசின் நக்விவை கடுமையாக விமர்சித்திருந்தார் அந்த அணியின் முன்னாள் வீரர் ஷோயப் அக்தர். தற்போது அந்த கருத்தை அவர் திரும்பப்பெற்றுள்ளார்.
“மோசின் நக்வியை நான் விமர்சிக்கவில்லை. தகுதியற்றவர் என்ற எனது கருத்து அவர் குறித்து சொன்னது அல்ல. எனது கருத்தை ஊடகங்கள்...
நடப்பு டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில், இந்திய அணி 61 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது. இந்தப் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம், இந்திய அணி அதிகாரபூர்வமாக 'சூப்பர் 8' சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளது.
கொழும்பு ஆர்.பிரேமதாசா மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இந்திய அணியின் தொடக்க வீரர் அபிஷேக் சர்மா ரன் ஏதும் எடுக்காமல்...
ஐசிசி டி 20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று கொழும்பு நகரில் உள்ள ஆர்.பிரேமதாசா மைதானத்தில் ‘ஏ’ பிரிவில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதின. மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணியின் கேப்டன் சல்மான் அலி ஆகா பீல்டிங்கை தேர்வு செய்தார்.
பேட்டிங்கை தொடங்கிய இந்திய அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியாக இருந்தது. சல்மான் அலி ஆகா வீசிய...
ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று ‘சி’ பிரிவில் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் இரு முறை சாம்பியனான மேற்கு இந்தியத் தீவுகள், நேபாள அணியுடன் மோதியது. முதலில் பேட் செய்த நேபாள அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்கள் இழப்புக்கு 133 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக தீபேந்திர சிங் ஐரி 47 பந்துகளில், 3 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகளுடன் 58 ரன்கள்...
மோனங்க், சஞ்சய் அதிரடியில் அமெரிக்காவுக்கு 2-வது வெற்றி: 31 ரன்களில் நமீபியாவை வீழ்த்தியது – T20 WC 2026
admin - 0
ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் ‘ஏ’ பிரிவில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் அமெரிக்கா - நமீபியா அணிகள் மோதின. முதலில் பேட் செய்த அமெரிக்க அணி 4 விக்கெட்கள் இழப்புக்கு 199 ரன்கள் குவித்தது. டி20 உலகக் கோப்பை தொடரில் அந்த அணியின் அதிகபட்ச ரன் குவிப்பாக இது அமைந்தது. இதற்கு முன்னர் அந்த அணி கடந்த 2024-ம்...
“இந்திய அணியை வீழ்த்தலாம் என்று கனவிலும் நினைக்க முடியாத நிலை” – ஷோயப் அக்தர் வேதனை | T20 WC 2026
admin - 0
நடப்பு ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியை 61 ரன்களில் வீழ்த்தியது இந்திய கிரிக்கெட் அணி. இந்நிலையில், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தை கடுமையாக சாடியுள்ளார் அந்த அணியின் முன்னாள் வீரர் ஷோயப் அக்தர்.
அந்நாட்டு செய்தி நிறுவனத்திடம் அவர் கூறியதாவது: “தகுதியற்ற ஒருவருக்கு பெரிய பொறுப்பை கொடுப்பதுதான் இந்த உலகின் மிகப்பெரிய குற்றமாகும். அவரால் தேசத்தை நிலைகுலைய செய்வதை தவிர வேறு என்ன...
வரும் ஞாயிற்றுக்கிழமை அன்று நடப்பு ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் ஆட்டத்தில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் விளையாட உள்ளன. இந்நிலையில், இந்த ஆட்டம் குறித்து தன் கருத்தை பகிர்ந்துள்ளார் இந்திய சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்கரவர்த்தி.
‘குரூப்-ஏ’ பிரிவில் இந்தியா மற்றும் பாக்சிதான் அணிகள் இடம்பெற்றுள்ளன. இரண்டு அணிகளும் இந்த தொடரின் முதல் இரு ஆட்டங்களில் விளையாடி வெற்றி பெற்றுள்ளன. இந்த சூழலில் கொழும்பில்...
எதிர்வரும் ஐபிஎல் சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக ரியான் பராக் அறிவிக்கப்பட்டுள்ளார். டிரேடிங் முறையில் சஞ்சு சாம்சன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இருந்து சிஎஸ்கே அணிக்கு மாற்றப்பட்ட நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.
24 வயதான ரியான் பராக், இதற்கு முன்பு கடந்த சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் மாற்று கேப்டனாக அணியை வழிநடத்தி உள்ளார். கடந்த சீசனில் சஞ்சு சாம்சன் காயமடைந்த நிலையில், அவருக்கு மாற்றாக...
ஐசிசி டி20 கிரிக்கெட் தொடரில் நேற்று டெல்லியில் உள்ள அருண் ஜேட்லி மைதானத்தில் ‘டி’ பிரிவில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் கனடா - ஐக்கிய அரபு அமீரகம் அணிகள் மோதின. முதலில் பேட் செய்த கனடா அணி 7 விக்கெட்கள் இழப்புக்கு 150 ரன்கள் எடுத்தது.
அதிகபட்சமாக ஹர்ஷ் தாகர் 41 பந்துகளில், 3 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகளுடன் 50 ரன்கள் விளாசினார். நவ்னீத் தாலிவால் 34, ஸ்ரேயஸ் மோவா...
ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று ஏ பிரிவில் சென்னை சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்ற லீக்ஆட்டத்தில் அமெரிக்கா - நெதர்லாந்து அணிகள்மோதின. முதலில் பேட் செய்த அமெரிக்க அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்கள்இழப்புக்கு 196 ரன்கள் குவித்தது.
அதிகபட்சமாக சாய் தேஜா முக்கமல்லா 51 பந்துகளில், 4 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகளுடன் 79 ரன்கள் விளாசினார். முன்னதாகதொடக்க வீரர்களான கேப்டன் மோனங்க் படேல் 22...









