ஐசிசி டி 20 உலகக் கோப்பை கிரிக்​கெட் தொடரில் நேற்று கொழும்பு நகரில் உள்ள எஸ்​எஸ்சி மைதானத்​தில் ‘ஏ’ பிரி​வில் நடை​பெற்ற லீக் ஆட்​டத்​தில் முன்​னாள் சாம்​பிய​னான பாகிஸ்தான், கத்​துக்​குட்​டி​யான நமீபி​யாவை எதிர்த்து விளை​யாடியது. இந்த ஆட்​டத்​தில் வெற்றி பெற்​றால் மட்​டுமே சூப்​பர் 8 சுற்​றுக்கு தகுதி பெற முடி​யும் என்ற சூழ்​நிலை​யில் முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி 3 விக்​கெட்​கள் இழப்​புக்கு 199 ரன்​கள் குவித்​தது. தொடக்க...
தமிழ்​நாடு கோல்ப் கூட்​டமைப்பு சார்​பில் டேப்​லெட்ஸ் இந்​தி​யா- தமிழ்​நாடு கோல்ப் பிரீமியர் லீக் சாம்பியன்​ஷிப் போட்டி வரும் 25-ம் தேதி முதல் மார்ச் 25-ம் தேதி சென்னை நந்​தனத்​தில் உள்ள காஸ்​மோ​பாலிட்​டன் கிளப் கோல்ப் மைதானத்​தில் நடை​பெறுகிறது. இந்த போட்டி கிளப் உறுப்​பினர்​களுக்​காக நடத்​தப்​படு​கிறது. அம்​ருத் வாரியர்ஸ் கோல்ப், ஓபி எக்​ஸ்​பிரஸ், மெட்​ராஸ் ஈகிள்​ஸ், பென்​டகன் கோல்ப் அடிக்ட்​ஸ், சென்னை ஹஸ்ட்​லெர்​ஸ், பேர்வே அசாசின்​ஸ், மெட்​ராஸ் மாஸ்​டர்​ஸ், டீம் ஆல்​செக்,...
ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்​கெட் தொடரில் அகம​தா​பாத் நரேந்​திர மோடி மைதானத்​தில் இன்று இரவு 7 மணிக்கு நடை​பெறும் லீக் ஆட்​டத்​தில் நடப்பு சாம்​பியனான இந்திய அணி, நெதர்லாந்துடன் மோதுகிறது. சூர்​யகு​மார் யாதவ் தலை​மையி​லான இந்​திய அணிக்கு இது கடைசி லீக் ஆட்​டம் ஆகும். இந்​திய அணி தனது முதல் 3 ஆட்​டங்​களி​லும் வெற்றி பெற்று ஏற்​கெனவே சூப்பர் 8 சுற்​றுக்கு தகுதி பெற்​று​விட்​டது. கடைசி​யாக பாகிஸ்​தான் அணியை...
ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்​கெட் தொடர் இந்​தியா மற்​றும் இலங்​கை​யில் நடை​பெற்று வருகிறது. 20 அணி​கள் கலந்​து​கொண்​டுள்ள இந்​தத் தொடரின் லீக் ஆட்​டங்​கள் இறு​திக்​கட்​டத்தை எட்டி உள்ளது. லீக் ஆட்​டங்​களின் அடிப்​படை​யில் ‘ஏ’ பிரி​வில் இருந்து இந்​தியா சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்​றுள்​ளது. மற்​றொரு அணி​யாக பாகிஸ்​தான் அல்​லது அமெரிக்கா முன்​னேறக்​கூடும். ‘பி’ பிரி​வில் இருந்து இலங்​கை, ஜிம்பாப்வே அணி​களும், ‘சி’ பிரி​வில் இருந்து மேற்கு இந்தியத்...
ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்​கெட் தொடரில் நேற்று ‘பி’ பிரி​வில் இலங்​கை​யின் கண்​டி​யில் உள்ள பல்​லேகலே மைதானத்​தில் ஜிம்பாப்வே - அயர்லாந்து அணி​கள் மோது​வ​தாக இருந்​தது. ஆனால் இந்த ஆட்​டம் மழை காரண​மாக ஒருபந்​து​கூட வீசப்படாமல் ரத்து செய்​யப்​பட்​டது. இதனால் இரு அணி​களுக்​கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது. இதன் மூலம் ஜிம்​பாப்வே அணி 5 புள்ளிகளு​டன் தனது பிரி​வில் 2-வது இடம் பிடித்து சூப்​பர் 8 சுற்​றுக்கு...
பிக் பாஷ் டி20 கிரிக்​கெட் லீக் போட்​டி​யின் ஒரு ஆட்​டத்தை சென்​னை​யில் நடத்த முடிவு செய்​யப்​பட்​டுள்​ள​தாகத் தெரிய​வந்​துள்​ளது. இதுதொடர்பாக கிரிக்​கெட் ஆஸ்​திரேலியா (சிஏ) அமைப்புடன், தமிழ்​நாடு கிரிக்​கெட் சங்​கம் (டிஎன்​சிஏ) ஆலோ​சனை நடத்​தி​யுள்​ளது. ஐபிஎல் போட்​டியைப் போல பிக் பாஷ் லீக் (பிபிஎல்) போட்டி, ஆஸ்​திரேலி​யா​வில் நடத்​தப்​பட்டு வரும் பிரபலமான டி20 கிரிக்​கெட் தொட​ராகும். இந்​நிலை​யில் பிபிஎல் போட்​டியை மேலும் பிரபலப்​படுத்​தும் வித​மாக அடுத்த சீசனின் ஒரு ஆட்​டத்தை மட்​டும்...
ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்​கெட் தொடரில் சென்னை சேப்​பாக்​கம் எம்​.ஏ.சிதம்​பரம் மைதானத்​தில் இன்று காலை 11 மணிக்கு ‘டி’ பிரி​வில் நடைபெறும் லீக் ஆட்​டத்தில் நியூஸிலாந்து - கனடா அணிகள் மோதுகின்​றன. நியூஸிலாந்து அணிக்கு இது கடைசி லீக் ஆட்​டம் ஆகும். அந்த அணி தனது முதல் 2 ஆட்​டங்​களில் ஆப்கானிஸ்தான், ஐக்​கிய அரபு அமீரக அணி​களை வீழ்த்தி​யிருந்​தது. இந்த 2 ஆட்​டங்​களும் சேப்​பாக்​கம் மைதானத்​தில்​தான் நடை​பெற்​றிருந்​தது. தொடர்ந்து...
ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்​கெட் தொடரில் நேற்று டெல்லி அருண் ஜேட்லி மைதானத்​தில் நடை​பெற்ற லீக் ஆட்​டத்​தில் ‘டி’ பிரி​வில் உள்ள ஆப்கானிஸ்​தான் - ஐக்​கிய அரபு அமீரகம் அணி​கள் மோதின. முதலில் பேட் செய்த ஐக்​கிய அரபு அமீரகம் 9 விக்​கெட்​கள் இழப்​புக்கு 160 ரன்​கள் குவித்​தது. தொடக்க வீரர்​களான ஆர்​யன்ஷ் சர்மா 0 ரன்​களில் அஸ்​மதுல்லா ஓமர்​ஸாய் பந்தி​லும், கேப்​டன் முகமது வசீம் 10 ரன்​களில்...
நடப்பு ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடரின் குரூப்-பி லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணியை 8 விக்கெட்டுகளில் வீழ்த்தியது இலங்கை அணி. இதன் மூலம் அந்த அணி சூப்பர்-8 சுற்றுக்கு முன்னேறி உள்ளது. இந்த ஆட்டம் இலங்கையின் கண்டியில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்து வீச முடிவு செய்தது. முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்களில் 181 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. அந்த...
பயணிக்கும் அணிகள் அதன் உள்நாட்டு கிரிக்கெட் ஆடும் பவுலர்களை வலைப்பயிற்சிக்கு அழைத்து தங்கள் பேட்டர்களுக்கு பயிற்சி அளிப்பதைப் பார்த்திருக்கிறோம், இது வழக்கமானதே. ஆனால் நெதர்லாந்து வழக்கத்திற்கு மாறாக குஜராத் கிரிக்கெட் அணியின் கேப்டனை ‘நெட் பேட்டர்’ ஆக அழைத்து விசித்திர கோரிக்கை வைத்துள்ளது. திங்களன்று குஜராத் கிரிக்கெட் சங்கத்தை அணுகிய நெதர்லாந்து கிரிக்கெட் அணி நிர்வாகம் நெட் பேட்டர், அதுவும் இடது கை பேட்டர் தேவை.. அனுப்ப முடியுமா? என்ற...