ஐசிசி டி 20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் 7-ம் தேதி இந்​தியா மற்​றும் இலங்கை​யில் தொடங்​கு​கிறது. 20 அணி​கள் கலந்து கொள்ளும் இந்​தத் தொடரில் வங்​கதேச அணி ‘சி’ பிரி​வில் இடம் பெற்​றுள்​ளது. அந்த அணி பங்​கேற்​கும் லீக் ஆட்டங்கள் கொல்​கத்தா மற்​றும் மும்​பை​யில் நடை​பெற உள்ளன. இதற்​கிடையே வங்​கதேசத்​தில் கடந்த சில மாதங்​களாக இந்​துக்​கள் மீது தாக்​குதல் நடத்​தப்​பட்டு வரு​கிறது. இதனால் இந்​திய கிரிக்​கெட்...
ஆஸ்​திரேலிய ஓபன் டென்​னிஸ் தொடரில் செர்​பி​யா​வின் நோவக் ஜோகோ​விச், போலந்தின் இகா ஸ்வி​யாடெக் ஆகியோர் 3-வது சுற்​றுக்கு முன்​னேறினர். ஆஸ்​திரேலி​யா​வின் மெல்​பர்ன் நகரில் நடை​பெற்று வரும் இந்​தத் தொடரின் 5-ம் நாளான நேற்று ஆடவர் ஒற்​றையர் பிரிவு 2-வது சுற்​றில் நடப்பு சாம்​பிய​னான இத்​தாலி​யின் ஜன்​னிக் சின்​னர் 6-1, 6-4, 6-2 என்ற செட் கணக்​கில் தகுதி நிலை வீர​ரான ஆஸ்​திரேலி​யா​வின் ஜேம்​ஸ் டக்வொர்த்தை​யும், 4-ம் நிலை வீரரும், 10...
டி20 உலகக் கோப்பை கிரிக்​கெட் தொடர் வரும் பிப்​ர​வரி 7-ம் தேதி இந்​தியா மற்​றும் இலங்​கை​யில் தொடங்​கு​கிறது. 20 அணி​கள் கலந்துகொள்​ளும் இந்​தத் தொடரில் வங்​கதேச அணி ‘சி’ பிரி​வில் இடம் பெற்​றுள்​ளது. அந்த அணி பங்​கேற்​கும் லீக் ஆட்​டங்​கள் கொல்​கத்​தா, மும்பை​யில் நடை​பெறுகிறது. இந்​நிலை​யில் இந்​தி​யா​வில் தங்​களது அணிக்கு பாதுகாப்பு இருக்​காது என்​றும் அதனால் டி20 உலகக் கோப்பை கிரிக்​கெட் தொடரில் வங்கதேசம் விளை​யாடும் போட்​டிகளை இலங்​கைக்கு மாற்ற...
ஒரு​நாள் கிரிக்​கெட் போட்டி பேட்​ஸ்​மேன்களுக்கான தரவரிசை பட்​டியலை ஐசிசி வெளியிட்டுள்​ளது. இதில் இந்​திய அணி​யின் நட்​சத்​திர பேட்​ஸ்​மே​னான விராட் கோலியை பின்​னுக்​குத்​தள்ளி முதலிடத்தை பிடித்​துள்​ளார் நியூஸிலாந்து அணி​யின் பேட்​ஸ்​மே​னான டேரில் மிட்​செல். இந்​தி​யா​வுக்கு எதி​ரான 3 ஆட்​டங்​கள் கொண்ட ஒரு​நாள் கிரிக்​கெட் போட்​டித் தொடரை நியூஸிலாந்து அணி 2-1 என வென்​றிருந்​தது. இந்​தத் தொடரில் நியூஸிலாந்து அணி​யின் பேட்​ஸ்​மே​னான 34 வயதான டேரில் மிட்​செல் 2 சதம், ஒரு அரை...
இங்கிலாந்து கிரிக்கெட் அணி 3 ஒருநாள் போட்டி, 3 டி 20 ஆட்டங்கள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இதில் ஒருநாள் தொடரின் முதல் ஆட்டம் கொழும்பு நகரில் உள்ள ஆர்.பிரேமதாசா சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இன்று பிற்பகல் 2.30 மணிக்கு நடைபெறுகிறது. 2-வது ஒருநாள் போட்டி 24-ம் தேதியும், கடைசி ஒருநாள் போட்டி 27-ம் தேதியும் இதே மைதானத்தில் நடைபெறுகிறது. டி 20 தொடரின் ஆட்டங்கள்...
இந்தோனேஷியாவின் ஜகார்த்தா நகரில் இந்தோனேஷியா மாஸ்டர்ஸ் பாட்மிண்டன் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் பி.வி.சிந்து, ஜப்பானின் மனாமி சூயிசுடன் மோதினார். 53 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் சிந்து 22-20, 21-18 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று 2-வது சுற்றுக்கு முன்னேறினார். ஆடவர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் உலகத் தரவரிசையில் 33-வது இடத்தில் உள்ள இந்தியாவின் கிடாம்பி காந்த்,...
இந்​தியா - நியூஸிலாந்து அணி​கள் இடையி​லான 5 ஆட்டங்​கள் கொண்ட டி20 கிரிக்​கெட் தொடரின் முதல் போட்டி நாக்பூரில் நேற்று நடை​பெற்​றது. டாஸ் வென்ற நியூஸிலாந்து அணி​யின் கேப்​டன் மிட்​செல் சாண்ட்​னர் பீல்​டிங்கை தேர்வு செய்​தார். முதலில் பேட் செய்த இந்திய அணி 20 ஓவர்​களில் 7 விக்​கெட்​கள் இழப்​புக்கு 238 ரன்​கள் குவித்​தது. தனது 7-வது அரை சதத்தை கடந்த அபிஷேக் சர்மா 35 பந்துகளில், 8 சிக்​ஸர்​கள்,...
இந்​தியா - நியூஸிலாந்து அணி​கள் இடையி​லான முதல் டி 20 கிரிக்​கெட் போட்டி நாக்​பூரில் இன்று இரவு 7 மணிக்கு நடை​பெறுகிறது. நியூஸிலாந்து கிரிக்​கெட் இந்தியா​வில் சுற்​றுப்​பயணம் செய்து விளை​யாடி வருகிறது. இரு அணி​கள் இடையி​லான 3 ஆட்​டங்​கள் கொண்ட ஒரு​நாள் கிரிக்​கெட் போட்​டித் தொடரை நியூஸிலாந்து அணி 2-1 என கைப்​பற்றி வரலாற்று சாதனை படைத்​தது. இந்​நிலை​யில் இரு அணி​களும் 5 டி 20 ஆட்​டங்​கள் கொண்ட தொடரில்...
ஆஸ்​திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் 3-வது நாளான நேற்று ஆடவர் ஒற்​றையர் பிரிவு முதல் சுற்றில் நடப்பு சாம்​பியனு​மான 2-ம் நிலை வீர​ரான இத்தாலி​யின் ஜன்​னிக் சின்​னர், 93-ம் நிலை வீர​ரான பிரான்​ஸின் ஹ்யூகோ கஸ்​ட​னுடன் மோதி​னார். இதில் ஜன்​னிக் சின்​னர் 6-2, 6-1 என்றசெட் கணக்​கில் முன்னிலையில் இருந்தபோது காயம் காரண​மாக ஹ்யூகோ கஸ்​டன் வில​கி​னார். இதனால் ஜன்​னிக் சின்​னர் 2-வது சுற்​றுக்கு முன்​னேறி​னார். 5-ம் நிலை வீர​ரான...
இந்த ஆண்​டில் நடை​பெற உள்ள ஐபிஎல் டி 20 கிரிக்​கெட் போட்​டித் தொடருக்​காக, கூகுள் நிறு​வனத்​தின் ஜெமினி ஏஐ தளம், இந்​திய கிரிக்​கெட் கட்​டுப்​பாட்டு வாரியத்துடன் (பிசிசிஐ) ரூ. 270 கோடி மதிப்​பிலான ஸ்பான் சர்ஷிப் ஒப்​பந்​தத்தை மேற்​கொண்​டுள்​ளது. இது குறித்து பிசிசிஐ அதி​காரி ஒரு​வர் கூறுகை​யில், “இந்த ஒப்​பந்​தம் மூன்று ஆண்​டு​களுக்கு அமலில் இருக்​கும். இது ஐபிஎல் தொடரின் உலகளா​விய செல்​வாக்கை மீண்​டும் உறு​திப்​படுத்​து​வ​தாக அமைந்​துள்​ளது” என்​றார். கடந்த...