ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து தொடர் வரும் 2026-ம் ஆண்டு தென் அமெரிக்காவில் நடைபெறுகிறது. இந்த தொடரை அமெரிக்கா, கனடா, மெக்சிகோ ஆகிய 3 நாடுகள் இணைந்து நடத்துகின்றன. இதில் 48 அணிகள் கலந்து கொள்கின்றன. இந்த தொடருக்கான தகுதி சுற்று பல்வேறு கண்டங்களில் நடைபெற்று வருகின்றன.
இதில் ஆசிய கண்டங்களைச் சேர்ந்த அணிகளுக்கான தகுதி சுற்றின் 3-வது கட்ட ஆட்டத்தில் நேற்று முன்தினம் இரவு சவுதி அரேபியாவில் உள்ள...
டிஎன்பிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் நேற்று முன்தினம் இரவு கோவையில் நடைபெற்ற ஆட்டத்தில் சேலம் ஸ்பார்ட்டன்ஸ், திருச்சி கிராண்ட் சோழாஸ் அணிகள் மோதின. முதலில் பேட் செய்த சேலம் அணி 8 விக்கெட்கள் இழப்புக்கு 179 ரன்கள் குவித்தது.
அதிகபட்சமாக ஹரி நிஷாந்த் 58 பந்துகளில், 3 சிக்ஸர்கள், 7 பவுண்டரிகளுடன் 83 ரன்களும், சன்னி சாந்து 27 பந்துகளில், 4 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரியுடன் 45 ரன்களும் விளாசினர்....
லார்ட்ஸ் மைதானத்தில் நேற்று உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி தொடங்கியது. இதில் தென் ஆப்பிரிக்கா பந்து வீச்சு ஆஸ்திரேலியாவை 212 ரன்களுக்குச் சுருட்டியதில் ஆச்சரியமொன்றுமில்லை, ஏனெனில் இதற்கு முதல் தொடரில் பும்ரா அண்ட் கோ ஆஸ்திரேலிய பேட்டிங்கை கலங்கடித்ததனால் ஆஸ்திரேலிய பேட்டிங் பலவீனங்கள் வெட்ட வெளிச்சமாகியது. ஆனால், தென் ஆப்பிரிக்கா பேட்டிங் சரிவுக்கு ஆஸ்திரேலியாவின் துல்லிய பவுலிங் மட்டும் காரணமல்ல.
ஐசிசி ஃபியூச்சர் டூர் புரொகிராம் என்னும் ஷெட்யூலில்...
கடந்த 2017-ம் ஆண்டு பிரெஞ்சு ஓபன் பட்டம் வென்ற ரஃபேல் நடாலின் டென்னிஸ் ராக்கெட் ரூ.49 லட்சத்துக்கு ஏலத்தில் விற்பனையானது. இதன் மூலம் வரலாற்றில் அதிக விலைக்கு ஏலத்தில் விற்பனையான டென்னிஸ் ராக்கெட் ஆகியுள்ளது.
இதற்கு முன்பு கடந்த 2022-ல் ஆஸ்திரேலிய ஓபன் தொடரில் நடால் பயன்படுத்திய ராக்கெட் 1.39 லட்சம் டாலருக்கு ஏலத்தில் விற்பனையானது குறிப்பிடத்தக்கது.
2017 பிரெஞ்சு ஓபன் தொடரில் ஸ்டான் வாவ்ரிங்காவை 6-2, 6-3, 6-1 நேர்...
ஆஸ்திரியாவின் இன்ஸ்ப்ரக் நகரில் ஆஸ்திரியா நடை பந்தய சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது.
இதில் மகளிருக்கான 10 கிலோ மீட்டர் பந்தயத்தில் இந்தியாவின் பிரியங்கா கோஷ்வாமி 47 நிமிடங்கள் 54 விநாடியில் இலக்கை அடைந்து முதலிடம் பிடித்து தங்கப் பதக்கம் வென்றார். பிரியங்கா கோஷ்வாரி கூறும்போது, “ஒரு நிமிட பெனால்டிக்குப் பிறகும் பந்தயத்தை நிறைவு செய்துள்ளேன. பெனால்டி மற்றும் காய்ச்சலுக்குப் பிறகு தங்கம் வெல்வது எளிதல்ல” என்றார்.
டிஎன்பிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் நேற்று முன்தினம் கோவையில் நடைபெற்ற ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் - நெல்லை ராயல் கிங்ஸ் அணிகள் மோதின. முதலில் பேட் சய்த சேப்பாக் அணி 7 விக்கெட்கள் இழப்புக்கு 212 ரன்கள் குவித்தது. ஆஷிக் 38 பந்துகளில், 54 ரன்களும் விஜய் சங்கர் 24 பந்துகளில், 47 ரன்களும், ஸ்வப்னில் சிங் 14 பந்துகளில், 45 ரன்களும் கேப்டன் பாபா அபராஜித்...
ஐசிசி உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி: ஆஸ்திரேலியா – தென் ஆப்பிரிக்கா மோதல் இன்று தொடக்கம்
admin - 0
ஆஸ்திரேலியா - தென் ஆப்பிரிக்கா மோதும் ஐசிசி உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இன்று தொடங்குகிறது.
ஆடவர் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலிய அணி மட்டுமே ஐசிசி நடத்தும் அனைத்து வடிவிலான உலகக் கோப்பை தொடர்களிலும் சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. உலகக் கோப்பை தொடரின் இறுதி ஆட்டங்களில் அந்த அணியை வீழ்த்துவது என்பது மற்ற அணிகளுக்கு கடினமாகவே இருந்து வருகிறது. இதுவரை ஆஸ்திரேலிய அணி 50...
டிஎன்பில் டி20 கிரிக்கெட் தொடரில் நேற்று முன்தினம் கோவையில் நடைபெற் ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ், ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் மோதின. முதலில் பேட் செய்த நடப்பு சாம்பியனான திண்டுக்கல் அணி 16.2 ஓவர்களில் 93 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
அதிகபட்சமாக ஷிவம் சிங் 30, கேப்டன் ரவிச்சந்திரன் அஸ்வின் 18, ஆர்.கே.ஜெயந்த் 18 ரன்கள் சேர்த்தனர். மற்ற எந்த பேட்ஸ்மேன்கள் இரட்டை இலக்க ரன்னை எட்டவில்லை. திருப்பூர் அணி சார்பில்...
யுஇஎஃப்ஏ நேஷன்ஸ் லீக் கால்பந்து தொடரின் இறுதிப் போட்டியில் நேற்று ஜெர்மனியின் முனிச் நகரில் ஸ்பெயின் - போர்ச்சுகல் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. 21-வது நிமிடத்தில் ஸ்பெயின் அணியின் மார்ட்டின் ஜூபிமெண்டி உட்புற பாக்ஸின் வலது புறத்தில் இருந்து அடித்த பந்து கோல் வலையை துளைத்தது. இதனால் ஸ்பெயின் 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை வகித்தது. ஆனால் அந்த அணியின் மகிழ்ச்சி வெகுநேரம் நீடிக்கவில்லை.
அடுத்த 5 நிமிடங்களில்...
பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் ஸ்பெயின் கார்லோஸ் அல்கராஸ் சாம்பியன் பட்டத்தை தக்கவைத்துக் கொண்டார்.
பாரிஸ் நகரில் நடைபெற்று வந்த இந்தத் தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் நேற்று முன்தினம் இரவு முதல் நிலை வீரரான இத்தாலியின் ஜன்னிக் சின்னர், 2-ம் நிலை வீரரும் நடப்பு சாம்பியனுமான ஸ்பெயினின் கார்லோஸ் அல்கராஸுடன் மோதினார். இதில் முதல் இரு செட்களையும் ஜன்னிக் சின்னர் 6-4, 7-6(7-4) என்ற செட்...










