நியூஸிலாந்​துக்கு எதி​ரான 4-வது சர்​வ​தேச டி20 கிரிக்​கெட் போட்​டி​யில் 19 ரன்​கள் வித்​தி​யாசத்​தில் தென் ஆப்பிரிக்க அணி வெற்றி பெற்​றது. இதையடுத்து இந்​தத் தொடர் 2-2 என்ற கணக்​கில் சமநிலை​யில் உள்​ளது. தென் ஆப்​பிரிக்க அணி, நியூஸிலாந்​தில் சுற்​றுப்​பயணம் செய்து 5 டி20 போட்​டிகள் கொண்ட தொடரில் விளை​யாடி வரு​கிறது. 3 போட்​டிகள் முடிந்த நிலை​யில் நியூஸிலாந்து அணி 2-1 என்ற கணக்​கில் முன்​னிலை​யில் இருந்​தது. இந்​நிலை​யில் நேற்று 4-வது...
டி20 கிரிக்கெட் போட்​டிகளில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்​களூரு அணி வீரர் ​(ஆர்​சிபி) விராட் கோலி விரை​வில் 14 ஆயிரம் ரன்​களை எட்​டு​வார் என எதிர்பார்க்​கப்​படு​கிறது. கடந்த 18 ஆண்​டு​களாக ஐபிஎல் போட்​டிகளில் பெங்​களூரு அணிக்​காக விராட் கோலி விளை​யாடி வரு​கிறார். கடந்த ஆண்டு ஐபிஎல் போட்​டி​யில் முதன்​முறை​யாக பெங்​களூரு அணி கோப்​பையை வென்​றிருந்​தது. அவர் இது​வரை ஐபிஎல் போட்​டி​யில் 267 ஆட்​டங்​களில் பங்​கேற்று 8,661 ரன்​களைக் குவித்​துள்​ளார். இதில் 63...
நடப்பு சாம்பியனான அர்ஜெண்டினா கால்பந்து அணி வரும் 31-ம் தேதி கவுதமாலா அணிக்கு எதிராக நட்புரீதியிலான போட்டியில் விளையாட உள்ளது. இந்த ஆட்டம் பியூனஸ் அயர்ஸில் உள்ள லா பொம்போனேராவில் நடைபெற உள்ளது. இந்நிலையில் இந்த போட்டிக்கான அர்ஜெண்டினா அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் நட்சத்திர வீரரான லயோனல் மெஸ்ஸி சேர்க்கப்பட்டுள்ளார். வரும் 27-ம் தேதி அர்ஜெண்டினா - ஸ்பெயின் அணிகள் நட்புரீதியிலான கால்பந்து போட்டியில் விளையாட இருந்தன. ஆனால் மத்திய கிழக்கு...
சென்னை மாவட்ட ‘ஏ’ டிவிஷன் வாலிபால் லீக் எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் விளையாட்டரங்கில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் ஐஓபி - டி.ஜி.வைஷ்ணவா அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் ஐஓபி 25-23, 25-20, 25-23 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றது. மற்றொரு ஆட்டத்தில் ஐசிஎஃப் - அக்னி பிரண்ட்ஸ் அணிகள் மோதின. இதில் ஐசிஎஃப் 25-23, 25-20, 25-15 என்ற செட் கணக்கில் வெற்றி...
ஐபிஎல் தொடர் வரும் 28-ம் தேதி தொடங்குகிறது. இதில் 5 முறை சாம்​பிய​னான சிஎஸ்கே தனது முதல் ஆட்​டத்​தில் 30-ம் தேதி ராஜஸ்​தான் ராயல்ஸ் அணி​யுடன் மோத உள்​ளது. இந்​நிலை​யில் சிஎஸ்கே அணிக்​காக ஒப்​பந்​தம் செய்யப்பட்டு இருந்த ஆஸ்​திரேலி​யா​வைச் சேர்ந்த வேகப்பந்து வீச்​சாள​ரான நேதன் எல்​லிஸ், தொடை பகுதியில் ஏற்​பட்ட காயம் காரண​மாக இந்த சீசனில் இருந்து விலகி உள்​ளார். அவருக்கு பதிலாக மாற்று வீரரை சிஎஸ்கே அணி இன்னும்...
அதிரடி தொடக்க பேட்​ஸ்​மே​னான அபிஷேக் சர்மா, தனது ஆக்​ரோஷ​மான ஆட்​டத்​துக்​கும், களத்​தில் நீண்ட நேரம் நிலைத்து நின்று விளை​யாடு​வதற்​கும் இடையி​லான சரி​யான சமநிலை​யைக் கண்​டறிய வேண்டும் என்று இந்​திய அணி​யின் முன்​னாள் கேப்​ட​னும் பயிற்சி​யாள​ரு​மான அனில் கும்ப்ளே அறி​வுரை கூறியுள்ளார். இந்​திய டி20 கிரிக்​கெட் அணி​யில் 25 வயதான அபிஷேக் சர்மா சமீப காலங்​களில் டாப் ஆர்​டர் வரிசை​யில் மிக​வும் அதிரடி​யான பேட்​டர்​களில் ஒரு​வ​ராகத் திகழ்​கிறார். அதிக ஆபத்து நிறைந்த...
சஞ்சு சாம்​சன் சென்னை சூப்​பர் கிங்ஸ் அணிக்​குச் சென்​ற​தால் ஏற்​பட்​டுள்ள வெற்​றிடத்தை யாராலும் நிரப்ப முடி​யாது, டி20 உலகக் கோப்பை நாயகனான சஞ்சுவுக்​குப் பதிலாக ஒரு வீரரைக் கண்டறிவது என்​பது, இந்​திய அணி​யில் ரோஹித் சர்​மா, விராட் கோலி போன்ற ஜாம்​ப​வான்​களுக்​குப் பதிலாக மாற்று வீரர்​களைத் தேடு​வது எவ்​வளவு கடின​மானதோ, அதே அளவு சாத்​தி​யமற்​றது என ராஜஸ்​தான் ராயல்ஸ் அணியின் கேப்​டன் ரியான் பராக் தெரி​வித்​துள்​ளார். ஐபிஎல் தொடரில் கடந்த...
வரும் ஐபிஎல் கிரிக்​கெட் தொடரில் சிஎஸ்கே அணி​யின் நட்​சத்​திர வீரர் எம்​.எஸ்​.தோனி முன்​வரிசை​யில் களமிறங்​கு​வது சிறப்​பாக இருக்​கும் என்று தென் ஆப்பிரிக்க அணி​யின் முன்​னாள் வீரர் ஏ.பி. டிவில்லியர்ஸ் தெரி​வித்​தார். இதுதொடர்​பாக ஜியோ ஸ்டாருக்கு அளித்த பேட்​டி​யில் டிவில்லியர்ஸ் கூறிய​தாவது: வரும் 28-ம் தேதி தொடங்​கும் 2026-ம் ஆண்​டுக்​கான ஐபிஎல் கிரிக்​கெட் போட்டி மிக​வும் சிறப்​பான முறை​யில் இருக்​கும் என்று நான் நினைக்கிறேன். ஐபிஎல் போட்டி தொடங்​கியது முதல் சென்னை...
வரும் 28-ம் தேதி ஐபிஎல் 2026-ம் ஆண்டுக்கான சீசன் தொடங்க உள்ளது. இந்தச் சூழலில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் இடைக்கால கேப்டனாக இஷான் கிஷன் அறிவிக்கப்பட்டுள்ளார். சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டனான பாட் கம்மின்ஸ், காயம் காரணமாக சர்வதேச அளவிலான கிரிக்கெட்டில் விளையாடாமல் ஓய்வில் இருக்கிறார். இந்நிலையில், இந்த சீசனின் தொடக்கத்தில் சில போட்டிகளை அவர் தவறவிடக்கூடும் சூழல் நிலவுகிறது. காயம் காரணமாக டி20 உலகக் கோப்பை தொடரில் அவர்...
எப்​ஐஹெச் ஹாக்கி உலகக் கோப்பை தொடர் வரும் ஆகஸ்ட் 14 முதல் 30-ம் தேதி வரை பெல்ஜியம் மற்​றும் நெதர்​லாந்​தில் நடை​பெறுகிறது. இதில் ஆடவர் பிரி​வில் 16 அணி​களும், மகளிர் பிரி​வில் 16 அணி​களும் கலந்து கொண்டு பட்​டம் வெல்ல மோதுகின்​றன. இந்​நிலை​யில் இந்த தொடருக்​கான போட்டி அட்​ட​வணை வெளி​யிடப்​பட்​டுள்​ளது. தொடரில் கலந்து கொள்​ளும் 16 அணி​களும் 4 பிரிவு​களாக பிரிக்​கப்​பட்​டுள்​ளது. ஒவ்​வொரு பிரி​விலும் 4 அணி​கள் இடம் பெற்​றுள்​ளன....