டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு வெளிச்சம் கொடுப்பாரா அக்சர் படேல்? – IPL 2025
டெல்லி கேப்பிடல்ஸ் அணி புதிய கேப்டன் அக்சர் படேல் தலைமையில் களமிறங்குகிறது. தொடரில் கலந்து கொண்ட 10 அணிகளில் டெல்லி அணியின் கேப்டன் மட்டுமே கடைசியாக அறிவிக்கப்பட்டார். ரிஷப் பந்த், லக்னோ அணிக்கு...
ஆல்ரவுண்டர் பற்றாக்குறையுடன் ராஜஸ்தான் ராயல்ஸ் – IPL 2025
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அறிமுக சீசனான 2008-ல் சாம்பியன் பட்டம் வென்றிருந்தது. கடந்த 3 சீசன்களிலும் அந்த அணி தாக்கத்தை ஏற்படுத்தியது. 2022-ல் 2-வது இடம் பிடித்த ராஜஸ்தான் அணி, அடுத்த ஆண்டில்...
அதிரடிக்கு வரிந்துகட்டும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் – IPL 2025
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி கடந்த சீசனில் பவர்பிளேவில் தாக்குதல் ஆட்டம் தொடுத்து பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. அந்த சீசனில் இறுதிப் போட்டி வரை முன்னேறிய அந்த அணி 6 முறை 200-க்கும் அதிகமான...
சிஎஸ்கேவுக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை அணிக்கு சூர்யகுமார் யாதவ் கேப்டன்
ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி தனது முதல் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் மோதுகிறது. இந்த ஆட்டம் வரும் 23-ம் தேதி சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில்...
டி20 தரவரிசையில் வருண் சக்ரவர்த்தி, அபிஷேக் சர்மா 2-ம் இடத்தில் நீடிப்பு
சர்வதேச டி20 கிரிக்கெட் பேட்ஸ்மேன்கள் மற்றும் பந்துவீச்சார்களுக்கான தரவரிசை பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது. இதில் இந்தியாவின் தொடக்க பேட்ஸ்மேனான அபிஷேக் சர்மா 829 புள்ளிகளுடன் 2-வது இடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளார். ஆஸ்திரேலியாவின் டிராவிஸ்...
எதிரணிகளுக்கு அஸ்வின் அச்சுறுத்தலாக இருப்பார்: சொல்கிறார் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் எல்.பாலாஜி
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சிஎஸ்கே அணியின் சுழற்பந்து வீச்சாளரான ரவிச்சந்திரன் அஸ்வின் எதிரணிகளுக்கு அச்சுறுத்தலாக இருப்பார் என இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் எல்.பாலாஜி கூறியுள்ளார்.
ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரின்...
பும்ரா இல்லாதது சவாலாகவே இருக்கும்: சொல்கிறார் ஜெயவர்தனே
ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடர் வரும் 22-ம் தேதி தொடங்குகிறது. இதில் 5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி தனது முதல் ஆட்டத்தில் சிஎஸ்கேவுடன் மோத உள்ளது. இந்நிலையில் மும்பை அணியின்...
சிஎஸ்கே போட்டிக்கு டிக்கெட்கள் காலி
ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் சிஎஸ்கே - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதும் ஆட்டம் வரும் 23-ம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது.
இந்த போட்டிக்கான டிக்கெட் விற்பனை நேற்று இணையதளம்...
6-வது முறையாக பட்டத்தை குறிவைக்கும் சிஎஸ்கே: IPL 2025
ஐபிஎல் தொடரில் 5 முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணி இம்முறை வலுவாக களமிறங்குகிறது. முன்னாள் கேப்டனும் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனுமான எம்.எஸ்.தோனி முழு உடற்தகுதியுடன் இருப்பது அணியின் பலத்தை...
பந்துவீச்சில் இந்திய வீரர்களை நம்பியே களமிறங்கும் லக்னோ | ஐபிஎல் 2025
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி அறிமுகமான முதல் 2 சீசன்களிலும் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறி அசத்தியது. அதேவேளையில் கடந்த ஆண்டு 7-வது இடம் பிடித்து ஏமாற்றம் அளித்தது. இம்முறை அதிரடி வீரரான...














