Google search engine
டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுக போட்டியில் தனது முதல் விக்கெட்டை கைப்பற்றினார் இந்திய பவுலர் அன்ஷுல் காம்போஜ். 94 ரன்கள் எடுத்த நிலையில் இங்கிலாந்து வீரர் பென் டக்கெட்டை அவர் அவுட் செய்தார். 24 வயதான அன்ஷுல் காம்போஜ் ஆடும் லெவனில் மாற்று வீரராக இடம்பெற்றார். ஆகாஷ் தீப்புக்கு மாற்றாக அவர் இந்தப் போட்டியில் விளையாடுகிறார். இங்கிலாந்தின் மான்செஸ்டரில் உள்ள ஓல்டு டிராஃபோர்டு மைதானத்தில் இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகள் டெஸ்ட்...
இங்கிலாந்து அணிக்கு எதிரான 4-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 358 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. காலில் ஏற்பட்ட காயத்துடன் போராடிய ரிஷப் பந்த் அரை சதம் அடித்து அணிக்கு பலம் சேர்த்தார். மான்செஸ்டரில் உள்ள ஓல்டு டிராஃபோர்டு மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் இந்திய அணி 83 ஓவர்களில் 4 விக்கெட்கள் இழப்புக்கு 264 ரன்கள் எடுத்தது. யஷஸ்வி...
இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பந்தின் போராட்ட குணமும், அவரது விடாமுயற்சியும் அனைவரும் அறிந்ததுதான். அதற்கு மற்றுமொரு உதாரணமாக அமைந்துள்ளது மான்செஸ்டர் டெஸ்ட் போட்டியில் அவரது ஆட்டம். வலது குதிகால் பகுதியில் எலும்பு முறிவு ஏற்பட்ட நிலையிலும், அணிக்காக பேட் செய்து அசத்தினார் ரிஷப் பந்த். திரைப்படங்களில் வரும் வசனங்களை ரியல் லைஃபில் பிரதிபலிக்கும் வகையில் இந்திய கிரிக்கெட் அணிக்காக தனது உடல், பொருள், ஆவி என அனைத்தையும் கொடுத்து...
இந்தியாவின் மிகவும் மதிப்புமிக்க கிளாசிக்கல் செஸ் போட்டியான குவாண்ட்பாக்ஸ் சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் போட்டியின் 3-வது சீசன் வரும் ஆகஸ்ட் 6 முதல் 15 வரை சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடைபெறுகிறது. இம்முறை போட்டியாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் பரிசுத் தொகையும் ரூ.1 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. மாஸ்டர்ஸ் பிரிவில் நெதர்லாந்தின் அனிஷ் கிரி, இந்தியாவின் அர்ஜுன் எரிகைசி, விதித் குஜராத்தி, நிஹால் சரின், நெதர்லாந்தின் ஜோர்டன் வான் ஃபாரெஸ்ட்,...
ஷுப்மன் கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி 1-2 என பின்தங்கி உள்ளது. இந்நிலையில் 4 -வது டெஸ்ட் போட்டி இன்று (23-ம் தேதி) பிற்பகல் 3.30 மணிக்கு மான்செஸ்டர் நகரில் உள்ள ஓல்டு டிராஃபோர்டு மைதானத்தில் தொடங்குகிறது. இந்த போட்டியில் வெற்றி பெற்றாக வேண்டும் என்ற...
முதன் முதலாக பாகிஸ்தானுக்கு எதிராக டி20 தொடரை வென்று வரலாறு படைத்தது வங்கதேச அணி. 20 ஓவர்களில் 133 ரன்களை மட்டுமே எடுத்த வங்கதேசம் பிறகு பாகிஸ்தானை 125 ரன்களுக்கு மட்டுப்படுத்தி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2-0 என்று கைப்பற்றி வரலாறு படைத்தது. ஷெரே பங்ளா ஸ்டேடியம் நேற்று நிரம்பி வழிந்தது. 15/5லிருந்து பாகிஸ்தான் அணி எதிர்த்துப் போராடியது, ஃபாஹிம் அஷ்ரப் ஃபைட் பேக் அரைசதம் விளாச,...
 இந்​திய கிரிக்​கெட் அணி​யின் ஆல்​ர​வுண்​ட​ரான நித்​திஷ் குமார் ரெட்டி முழங்​கால் காயம் காரண​மாக இங்​கிலாந்து அணிக்கு எதி​ரான டெஸ்ட் தொடரில் இருந்து விலகி உள்​ளார். ஷுப்​மன் கில் தலை​மையி​லான இந்​திய கிரிக்​கெட் அணி, இங்​கிலாந்​தில் சுற்​றுப்​பயணம் செய்து விளை​யாடி வரு​கிறது. இரு அணி​கள் இடையி​லான 5 டெஸ்ட் போட்​டிகள் கொண்ட தொடரில் இந்​திய அணி 1-2 என பின்​தங்கி உள்​ளது. 4-வது டெஸ்ட் போட்டி நாளை (23-ம் தேதி) மான்​செஸ்​டர்...
தமிழ்​நாடு கிரிக்​கெட் சங்​கம் 2025 – 2026-ம் ஆண்​டுக்​கான 16 வயதுக்​குட்​பட்​டோருக்​கான வீரர்​கள் தேர்வை வரும் ஆகஸ்ட் 1-ம் தேதி சென்னை சேப்​பாக்​கம் ‘பி’ கிர​வுண்​டில் நடத்த உள்​ளது. இதில் கலந்து கொள்ள விரும்​புவர்​கள் 2009-ம் ஆண்டு செப்​டம்​பர் 1 அல்​லது அதற்கு பிறகு மற்​றும் 2011-ம் ஆண்டு ஆகஸ்ட் 31 அன்று அல்​லது அதற்கு முன் பிறந்​தவர்​களாக இருக்க வேண்​டும். இந்த தகு​தி​யுடைய​வர்​கள் தமிழ்​நாடு கிரிக்​கெட் சங்​கத்​தின் இணை​யதள...
4-வது மாநில ரேங்​கிங் டேபிள் டென்​னிஸ் தொடர் சென்னை ஐசிஎஃப் உள்​விளை​யாட்டு அரங்​கில் நடை​பெற்று வந்​தது. இதன் ஆடவர் பிரிவு இறு​திப் போட்​டி​யில் பால​முரு​கன் (ஐடிடிசி) 8-11, 14-12, 11-6, 8-11, 11-3, 10-12, 11-8 என்ற செட் கணக்​கில் கார்த்​திக்​கேயனையும் (எஸ்கேஅகாட​மி), மகளிர் பிரி​வில் யாஷினி (எஸ்கே அகாட​மி) 11-9, 12-14, 11-9, 11-6, 11-2 என்ற செட் கணக்​கில் அம்​ரு​தாபுஷ்பக்கையும் (ஆர்பிஐ)தோற்​கடித்து பட்​டம் வென்​றனர். யு-17...
மேற்கு இந்​தி​யத் தீவு​கள் அணிக்கு எதி​ரான முதல் டி 20 கிரிக்​கெட் போட்​டி​யில் 3 விக்​கெட்​கள் வித்​தி​யாசத்​தில் வெற்றி பெற்​றது ஆஸ்​திரேலிய அணி. கிங்​ஸ்​டனில் உள்ள சபினா பார்க் மைதானத்​தில் நேற்று நடை​பெற்ற இந்த ஆட்​டத்​தில் முதலில் பேட் செய்த மேற்கு இந்​தி​யத் தீவு​கள் அணி 20 ஓவர்​களில் 8 விக்​கெட்​கள் இழப்​புக்கு 189 ரன்​கள் குவித்​தது. அதி​கபட்​ச​மாக ராஸ்​டன் சேஸ் 32 பந்​துகளில், 2 சிக்​ஸர்​கள், 9 பவுண்​டரி​களு​டன்...