மழையால் பாதிக்கப்பட்ட இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டி20 கிரிக்கெட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி டக்வொர்த் லீவிஸ் விதிப்படி 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
கார்டிஃப் நகரில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்ற இந்த ஆட்டம் மழை காரணமாக 9 ஓவர்களை கொண்டதாக நடத்த முடிவு செய்யப்பட்டது. முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்க அணி 7.5 ஓவர்களில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 97 ரன்கள் எடுத்திருந்த...
ஆசிய கோப்பை டி 20 கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இதில் ‘ஏ’ பிரிவில் இடம் பெற்றுள்ள பாகிஸ்தான் அணி தனது முதல் ஆட்டத்தில் ஓமனுடன் இன்று மோதுகிறது. இந்த ஆட்டம் இரவு 8 மணிக்கு துபாயில் நடைபெறுகிறது. பாகிஸ்தான் அணி சமீபத்தில் முத்தரப்பு டி20 தொடரில் கோப்பையை வென்ற நிலையில் களமிறங்குகிறது.
இன்றைய போட்டி நடைபெறும் துபாய் ஆடுகளம் சுழலுக்கு சாதகமானதாக அமையக்கூடும் என்பதால்...
பிசிசிஐ தலைவராக பதவி வகித்து வந்த ரோஜர் பின்னி 70 வயதை எட்டியதை தொடர்ந்து கடந்த வாரம் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
பிசிசிஐ சட்டவிதிகளின்படி 70 வயதை கடந்தவர்கள் பதவியில் தொடர முடியாது என்பதால் இந்த முடிவை ரோஜர் பின்னி மேற்கொண்டிருந்தார். இதற்கிடையே அடுத்த பிசிசிஐ தலைவராக சச்சின் டெண்டுல்கர் நியமிக்கப்படக்கூடும் என ஊகங்கள் எழுந்தன. இந்நிலையில், வரும் 28-ம் தேதி மும்பையில் பிசிசிஐ ஆண்டு பொதுக்கூட்டம் நடைபெறுகிறது....
தேசிய தரவரிசை டேபிள் டென்னிஸ் போட்டி டெல்லியில் நடைபெற்று வருகிறது. இதில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் பெட்ரோலிய விளையாட்டு மேம்பாட்டு வாரிய வீரர் சத்தியன் 3-0 என்ற கணக்கில் டெல்லியை சேர்ந்த சுதான்ஷு குரோவரை வீழ்த்தி கால் இறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
மேற்கு வங்கத்தின் அங்கூர் பட்டாச்சார்ஜி 3-1 என்ற கணக்கில் பெட்ரோலிய விளையாட்டு மேம்பாட்டு வாரிய வீரர் பிரீயேஷ் ராஜ் சுரேஷையும், இந்திய தணிக்கை மற்றும் கணக்குத் துறையை...
மகளிர் ஆசிய கோப்பை ஹாக்கி தொடரின் சூப்பர் 4 சுற்றில் இந்திய அணி, கொரியாவை தோற்கடித்தது.
சீனாவின் ஹாங்சோ நகரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் நேற்று நடைபெற்ற சூப்பர் 4 சுற்றில் இந்திய அணி, கொரியாவுடன் மோதியது. இதில் இந்திய அணி 4-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
இந்திய அணி சார்பில் வைஷ்ணவி விட்டல் பால்கே (2-வது நிமிடம்), சங்கீதா குமாரி (33-வது நிமிடம்), லால்ரெம்சியாமி (40-வது...
ஹாங் காங் ஓபன் பாட்மிண்டன் தொடரில் இந்தியாவின் பி.வி.சிந்து முதல் சுற்றில் தோல்வி அடைந்தார். அதேவேளையில் ஆடவர் பிரிவில் ஹெச்.எஸ்.பிரனாய், லக்ஷயா சென் 2-வது சுற்றுக்கு முன்னேறினர்.
ஹாங் காங்கில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் ஒலிம்பிக்கில் 2 முறை பதக்கம் வென்ற இந்தியாவின் பி.வி.சிந்து, தரவரிசையில் 27-வது இடத்தில் உள்ள டென்மார்க்கின் லின் கிறிஸ்டோபர்சனுடன் மோதினார். இதில் சிந்து 21-15, 16-21,...
சஞ்சு சாம்சன் இடத்தைத் தொந்தரவு செய்ய வேண்டாம், வேறு வீரருக்குப் பதிலாக கில் ஆடட்டும்: ரவி சாஸ்திரி
admin - 0
ஆசியக் கோப்பை 2025 டி20 தொடர் இன்று தொடங்குகிறது. இந்நிலையில் இந்திய அணியின் செலக்ஷன் கோளாறுகள் குறித்த விவாதம் வேறு வடிவம் எடுத்துள்ளது. அதாவது சஞ்சு சாம்சனைக் காலி செய்யத்தான் ஷுப்மன் கில்லை அணியில் எடுத்துள்ளனர் என்பதே அது. இது உண்மைதான் என்று பலரும் கருத்து தெரிவித்துவிட்டனர்.
டெஸ்ட் போட்டிகள் இருந்ததால் யஷஸ்வி ஜெய்ஸ்வால், கில் ஆகியோர் இல்லாத போது பதிலி தொடக்க வீரராகத்தான் சஞ்சு சாம்சன் ஆடினார், என்று...
ஆசிய கோப்பை டி 20 கிரிக்கெட் தொடரில் இன்று இரவு 8 மணிக்கு துபாயில் நடைபெறும் ஆட்டத்தில் இந்தியா - ஐக்கிய அரபு அமீரக அணிகள் மோதுகின்றன.
8 அணிகள் கலந்துகொண்டுள்ள ஆசிய கோப்பை டி 20 கிரிக்கெட் தொடர் துபாய் மற்றும் அபுதாயில் நடைபெற்று வருகிறது. இதில் ‘பி’ பிரிவில் இடம் பெற்றுள்ள சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி தனது முதல் லீக் ஆட்டத்தில் இன்று இரவு...
புச்சி பாபு கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் டிஎன்சிஏ பிரெஸிடெண்ட் லெவன் - ஹைதராபாத் அணிகள் விளையாடின. சென்னையில் உள்ள சிஎஸ்கே உயர் செயல் திறன் மையத்தில் நடைபெற்று வந்த இந்த ஆட்டத்தில் ஹைதராபாத் அணி முதல் இன்னிங்ஸில் 376 ரன்களும், டிஎன்சிஏ பிரெஸிடெண்ட் லெவன் 353 ரன்களும் எடுத்தன.
23 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்ஸை விளையாடிய ஹைதரபாத் அணி நேற்றைய கடைசி நாள் ஆட்டத்தில் 70 ஓவர்களில்...
தென் கொரியாவின் குவாங்ஜு நகரில் நடைபெற்று வரும் உலகவில்வித்தைப் போட்டியில் இந்தியாவுக்கு தங்கப் பதக்கம் கிடைத்துள்ளது.
நேற்று நடைபெற்ற ஆடவர் காம்பவுண்ட் பிரிவு போட்டியில் இந்தியாவின் ரிஷப் யாதவ், அமன் சைனி, பிரதமேஷ் புஜே ஆகியோர் அடங்கிய அணி 235-233 என்றபுள்ளிகள் கணக்கில் பிரான்ஸ் அணியை வீழ்த்தி தங்கம் வென்றது. அதேபோல் கலப்பு அணிப் பிரிவில் இந்தியாவின் ரிஷப் யாதவ், ஜோதி சுரேகா வென்னம் ஆகியோர் அடங்கிய அணி வெள்ளிப்...










