Google search engine
காயம் காரணமாக இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டித் தொடரிலிருந்து இங்கிலாந்து வீரர் மார்க் வுட் விலகியுள்ளார். இலங்கை கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி அபார வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில், இங்கிலாந்து வீரர் மார்க் வுட் தசைப்பிடிப்பு காரணமாக இலங்கை அணிக்கு...
அமெரிக்க ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டி நியூயார்க் கில் இன்று தொடங்கவுள்ளது. ஆண்டின் கடைசி கிராண்ட்ஸ்லாம் போட்டியான அமெரிக்க ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டி வரும் செப்டம்பர் 8-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்த டென்னிஸ் போட்டியின் ஆடவர் பிரிவில் நடப்பு சாம்பியனும், செர்பிய வீரருமான நோவக் ஜோகோவிச், ஸ்பெயின் வீரர் கார்லோஸ் அல்கராஸ், ஜெர்மனி வீரர் அலெக்சாண்டர் ஸ்வரேவ், ரஷ்ய வீரர்கள் டேனியல் மேத்வதேவ், ஆந்த்ரே ரூபலேவ் உள்ளிட்ட...
தரவ்பாவில் நேற்று நடைபெற்ற முதல் டி20 போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணியின் 174/7 என்ற இலக்கிற்கு எதிராக மே.இ.தீவுகள் 17.5 ஓவர்களில் 176/3 என்று காட்டடியில் அபார வெற்றி பெற்று 3 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்று முன்னிலை வகிக்கின்றது. மற்ற எந்த வடிவத்திலும் திக்கித் திணறும் மே.இ.தீவுகள் டி20 வடிவத்தில் உண்மையில் ஒரு சக்தியாக எழுச்சி பெற்று வருகின்றனர் என்பதற்கு இந்தப் போட்டி இன்னொரு உதாரணமாகத் திகழ்ந்தது....
பாகிஸ்தான் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் வங்கதேச அணி 3-வது நாள் ஆட்டத்தில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 316 ரன்கள் குவித்து பதிலடி கொடுத்தது. ராவல்பிண்டியில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்ஸில் 113 ஓவர்களில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 448 ரன்கள் குவித்த நிலையில் டிக்ளேர் செய்தது. அதிகபட்சமாக முகமது ரிஸ்வான் 171,சவுத் சகீல் 141 ரன்கள் விளாசினர்.இதையடுத்து பேட் செய்த...
புச்சிபாபு கிரிக்கெட் தொடரில் ஜார்க்கண்ட்- ஹைதராபாத் அணி கள் இடையிலான போட்டி திருநெல்வேலியில் நடைபெற்றது. இதன் முதல் இன்னிங்ஸில் ஜார்க்கண்ட் 178 ரன்களும், ஹைதராபாத் அணி 293 ரன்களும் எடுத்தன. 115 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்ஸை விளையாடிய ஜார்க் கண்ட் அணி நேற்றைய 3-வது நாள் ஆட்டத்தில் 49.2 ஓவர்களில் 140 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. ஹைதராபாத் அணி தரப்பில் ரோஹித் ராயுடு 3, தனய் தியாகராஜன்...
இங்கிலாந்து - இலங்கை அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மான்செஸ்டர் நகரில் நடைபெற்று வருகிறது. இதன் முதல் இன்னிங்ஸில் இலங்கை அணி 74 ஓவர்களில் 236 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதையடுத்து விளையாடிய இங்கிலாந்து அணி 2-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 61 ஓவர்களில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 259 ரன்கள் எடுத்தது. பென் டக்கெட் 18, ஆலி போப் 6, லாரன்ஸ் 30, ஜோ ரூட் 42,...
சமீபத்தில் முடிவடைந்த பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் இந்திய மகளிர் டேபிள் டென்னிஸ் அணியில் அர்ச்சனா காமத் இடம் பெற்றிருந்தார். அவரை உள்ளடக்கிய இந்திய அணி முதன்முறையாக கால் இறுதி சுற்றில் கால்பதித்து சாதனை படைத்திருந்தது. எனினும் அந்தசுற்றில் இந்திய அணி 1-3 என்ற கணக்கில் ஜெர்மனியிடம் தோல்வி அடைந்து வெளியேறியது. கால் இறுதி சுற்றில் மற்ற இந்திய வீராங்கனைகள் தோல்வியை சந்தித்த போதிலும் தனது ஆட்டத்தில் அர்ச்சனா காமத்...
இங்கிலாந்து - இலங்கை அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மான்செஸ்டர் நகரில் நடைபெற்று வருகிறது. இதன் முதல் இன்னிங்ஸில் இலங்கைஅணி 74 ஓவர்களில் 236 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக தனஞ்ஜெயா டி சில்வா 74, மிலன் ரத்னாயகே 72 ரன்கள் சேர்த்தனர். இங்கிலாந்து அணி தரப்பில் கிறிஸ் வோக்ஸ், ஷோயிப் பஷிர் ஆகியோர் தலா 3 விக்கெட்களை வீழ்த்தினர். இதையடுத்து விளையாடிய இங்கிலாந்து அணி முதல் நாள்...
வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்ஸில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 448 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. சவுத் சகீல் 141 ரன்களும், முகமதுரிஸ்வான் 171 ரன்களும் விளாசினர். ராவல்பிண்டியில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் பாகிஸ்தான் அணி முதல் நாள் ஆட்டத்தில் 41 ஓவர்களில் 4 விக்கெட்கள் இழப்புக்கு 158ரன்கள் எடுத்தது. அப்துல்லா ஷபிக் 2, கேப்டன் ஷான் மசூத்...
புச்சிபாபு கிரிக்கெட் தொடரில் டிஎன்சிஏ லெவன் - ஹரியானா அணிகள் இடையிலான ஆட்டம் கோவையில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்று முதலில் பேட் செய்த டிஎன்சிஏ லெவன் முதல் நாள் ஆட்டத்தின் முடிவில் 89.2 ஓவர்களில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 329 ரன்கள் குவித்தது. பாபா இந்திரஜித்197 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 13பவுண்டரிகளுடன் 139 ரன்கள் விளாசிய நிலையில் ரிட்டயர்டு ஹர்ட் முறையில் வெளியேறினார். லோகேஷ்வர் 203 பந்துகளில், ஒரு...