Google search engine
இலங்​கை​யில் உள்ள பருத்​தித்​துறை மீன்​பிடி துறை​முகத்தை இந்​திய அரசு உதவி​யுடன் மேம்​படுத்த அந்​நாட்டு அரசு ஒப்​புதல் அளித்​துள்​ளது. யாழ்ப்​பாணத்​தில் உள்ள பருத்​தித்​துறை மீன்​பிடித் துறை​முகம், இலங்​கை​யின் பிபகு​தி​களை இணைக்​கும் முக்​கிய இடமாக உள்​ளது. இந்​தி​யா​வுக்கு மிக அரு​கில், ராமேசுவரம் மற்​றும் வேதா​ரண்​யத்​திலிருந்து 40 கடல் மைல் தொலை​வில் உள்​ளது. இலங்​கை​யில் நடை​பெற்ற உள்​நாட்​டுப் போரின்​போது விடு​தலைப் புலிகளின் கப்​பல் படையை வீழ்த்​து​வதற்​காக, அந்​நாட்டு ராணுவம் நடத்​திய தாக்​குதல்​களில் பருத்​தித்​துறை துறை​முகம்...
 கிண்​டி​யில் உள்ள ஆளுநர் மாளி​கை​யில் ‘நவ​ராத்​திரி கொலு செப்​டம்​பர் 22 முதல் அக்​டோபர் 1-ம் தேதிவரை நடை​பெற உள்​ளது. இந்த கொலு கொண்​டாட்​டத்தை ஆளுநர் ஆர்​.என்​.ரவி தொடங்கி வைக்​கிறார். தின​மும் மாலை 4 முதல் 5 மணிவரை நடை​பெறும் வழி​பாடு நிகழ்ச்​சி​யிலும் மாலை 5 முதல் 6 மணி வரை நடை​பெறும் கலாச்​சார நிகழ்ச்சி​களிலும் தனி​நபர்​கள், பொது​மக்​கள் மற்​றும் மாணவ, மாணவி​கள் பார்​வை​யாளர்​களாக கலந்​து​கொள்​ளலாம். ஆர்​வ​முள்ள தனி​நபர்​கள், பொது​மக்​கள் மற்​றும் கல்வி...
தேசிய ஜனநாயக கூட்​ட​ணி​யில் சில வருத்​தங்​கள் இருந்​தா​லும், அவை விரை​வில் முடிவுக்கு வரும் என்று பாஜக மாநில முன்​னாள் தலை​வர் அண்​ணா​மலை கூறி​னார். மதுரை விமான நிலை​யத்​தில் செய்​தி​யாளர்​களிடம் அவர் நேற்று கூறிய​தாவது: தேசிய ஜனநாயக கூட்​ட​ணிக்கு டிடி​வி.​தினகரன், ஓபிஎஸ் மீண்​டும் வர வேண்​டும், கூட்​ட​ணி​யில் தொடர வேண்​டும் என்று நான் தொடர்ந்து வலி​யுறுத்தி வரு​கிறேன். வருத்​தத்​தில் ஒரு முடிவை எடுத்​திருப்​பார்​கள். தேசிய ஜனநாயக கூட்​ட​ணி​யில் சில வருத்​தங்​கள் இருந்​தா​லும்,...
சென்​னை​யில் பல்​வேறு கோரிக்​கைகளை வலி​யுறுத்தி 2-வது நாளாக உண்​ணா​விரதப் போராட்​டத்​தில் ஈடு​பட்ட தூய்மைப் பணி​யாளர்​களை போலீ​ஸார் கைது செய்​தனர். சென்​னை​யில் ராயபுரம், திரு.​வி.க.நகர் மண்​டலங்​களில் துாய்மைப் பணி​யை, தனி​யார் நிறு​வனத்​திடம் மாநக​ராட்சி ஒப்​படைத்துள்​ளதை கண்​டித்​தும், தங்​களை பணி நிரந்​தரம் செய்​யக்​கோரி​யும், துாய்மைப் பணி​யாளர்​கள் ரிப்​பன் மாளிகை முன்பு கடந்த ஆக.1-ம் தேதிமுதல் தொடர்ந்து 13 நாட்​கள் போராட்​டம் நடத்​தினர். நீதி​மன்ற உத்​தர​வால், நள்​ளிர​வில் இவர்​கள் கைது செய்​து, குண்​டுக்​கட்​டாக அப்​புறப்​படுத்​தப்​பட்​டனர்....
தமிழகத்​தில் கடந்த 45 மாதங்​களில் 6,700 கொலைகள் நடந்​துள்​ள​தாக பாஜக மூத்த தலை​வர் ஹெச்​.​ராஜா கூறினார். திரு​வாரூரில் செய்​தி​யாளர்​களிடம் அவர் நேற்று கூறிய​தாவது: சில ஆயிரம் கோடியை முதலீ​டாகப் பெறு​வதற்​காக தமிழக முதல்​வர் ஸ்டா​லின் இங்​கிலாந்​து, ஜெர்​மனி போக வேண்​டிய அவசி​யமில்​லை. ஏற்​கெனவே, முதல்​வர் குடும்​பத்​துடன் வளை​குடா நாடு​களுக்​குச் சென்​றார். அங்​கிருந்து எவ்​வளவு முதலீடு கொண்​டு​வந்​தார் என்​பது தொடர்​பாக வெள்ளை அறிக்கை வெளி​யிட வேண்​டும். ஆக்​ஸ்​போர்டு பல்​கலைக்​கழத்​தில் பெரி​யார் படத்தை திறந்​து​வைத்​தேன்...
எவ்வித ஆர்ப்பாட்டமும் இன்றி இருக்கிறது திருப்பூர் ஷெரீப் காலனியில் உள்ள சி.பி.ராதாகிருஷ்ணனின் அண்ணன் சி.பி. குமரேசனின் வீடு. பிறந்தது, வளர்ந்தது, வசிப்பது எல்லாம் அதே பகுதி தான். மனைவி வசந்தியுடன் நம்மை வரவேற்ற குமரேசன், முதல் முறையாக ’இந்து தமிழ் திசை’யிடம் மனம் திறந்தார். உங்கள் குடும்பம் பற்றி..? அப்பா பொன்​னு​சாமி கவுண்​டர். அம்மா ஜானகி. நான், தம்பி ராது (சிபிஆரை அப்​படித்​தான் அழைக்​கி​றார்​கள்). தங்கை மரகதவள்ளி என உடன்​பிறந்​தவர்​கள் மூன்று...
“திமுக-விடம் இம்முறை கூடுதல் தொகுதிகளை கேட்டுப் பெறுவோம்” என்கிறார் சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம். அதேசமயம், மீண்டும் கந்தர்வக்கோட்டை (தனி) தொகுதியைக் கேட்டுப் பெற அதிக முனைப்புக் காட்டி வருகிறது சிபிஎம். அதேபோல், தங்களுக்குச் சாதகமான புதுக்கோட்டை அல்லது ஆலங்குடி தொகுதியை தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என்பதில் அழுத்தமாக இருக்கிறது சிபிஐ. இதில் சிக்கல் என்னவென்றால் ஆலங்குடி அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதனின் தொகுதி. புதுக்​கோட்டை மாவட்​டத்​தில் உள்ள 6 தொகு​தி​களிலும் இடது​சாரி...
அதி​முக முன்​னாள் அமைச்​சர் கே.ஏ.செங்​கோட்​டையனின் ஆதர​வாள​ரும், முன்​னாள் எம்​.பி.​யு​மான சத்தியபாமாவையும் கட்சி பொறுப்​பு​களில் இருந்து பொதுச்​செய​லா​ளர் பழனி​சாமி நீக்​கி​யுள்​ளார். அதி​முக முன்​னாள் அமைச்​சர் கே.ஏ.செங்​கோட்​டையன், 2025-ம் ஆண்டு தொடக்​கம் முதலே பழனி​சாமி மீது அதிருப்​தி​யில் இருந்​தார். கோவை​யில் விவ​சா​யிகள் சங்​கம் சார்​பில் பழனி​சாமிக்கு நடத்​திய பாராட்டு விழா​வில், ஜெயலலிதா படம் இடம்​பெற​வில்லை எனக்​கூறி புறக்​கணித்​தார். பழனி​சாமி மீதான அதிருப்தி தொடர்​பாக டெல்லி சென்று பாஜக மூத்த தலை​வர்​களை​யும் சந்​தித்து பேசி​னார்....
செங்​கோட்​டையன் மீது எடுக்​கப்​பட்ட நடவடிக்​கை​யைக் கண்​டித்து 1,000-க்​கும் மேற்​பட்ட அதி​முக நிர்​வாகி​கள் ராஜினாமா செய்​வ​தாக கடிதம் கொடுத்​தனர். அதி​முக​வில் இருந்து பிரிந்து சென்​றவர்​களை இணைக்​கும் முயற்​சியை 10 நாட்களில் தொடங்க வேண்​டும் என பொதுச் செய​லா​ளர் பழனி​சாமிக்கு கெடுவிதித்த முன்​னாள் அமைச்​சர் செங்கோட்டையனின், அமைப்​பு செய​லா​ளர் மற்​றும் ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட செய​லா​ளர் பதவி​களைப் பறித்து பழனிசாமி அறி​வித்​தார். அவருடன், கோபி, நம்​பியூரைச் சேர்ந்த சில நிர்​வாகி​களும் நீக்​கப்​பட்​டனர். இந்​நிலை​யில்,...
அ​தி​முகவை பிளவுபடுத்​து​வ​தில் பாஜக​வின் பின்​புலம் உள்​ளது என்று மார்க்​சிஸ்ட் கம்​யூனிஸ்ட் கட்​சி​யின் மாநிலச் செய​லா​ளர் பெ.சண்​முகம் கூறி​னார். திரு​வாரூரில் செய்​தி​யாளர்​களிடம் அவர் நேற்று கூறிய​தாவது: அதி​முக​வில் இருந்து பிரிந்து போனவர்​கள் அனை​வரும் ஒன்​றாக இணைய வேண்​டும் என்று கூறி, அதற்​காக பழனி​சாமிக்கு காலக்​கெடு விதித்த முன்​னாள் அமைச்​சர் செங்​கோட்​டையனை கட்​சி​யில் இருந்து நீக்​கி​யுள்​ளனர். ஏற்​கெனவே சசிகலா, டிடி​வி.​ தினகரன், ஓ.பன்​னீர்​செல்​வம் என பல குழுக்​களாக இருக்​கும் அதி​முக​வில், புதி​தாக செங்​கோட்​டையன் என்ற...