Google search engine
நீதித்துறை செயல்பாடுகளில் ஓய்வு பெற்ற நீதிபதிகள் தலையிடுவது சரியல்ல என வாஞ்சிநாதன் வழக்கில் உயர் நீதிமன்ற அமர்வு கருத்து தெரிவித்துள்ளது. வழக்கறிஞர் வாஞ்சிநாதன் வழக்கில் உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், கே.ராஜசேகர் அமர்வு பிறப்பித்த உத்தரவு:எங்களில் ஒருவர் (ஜி.ஆர்.சுவாமிநாதன்) சாதி பாகுபாகுடன் நடந்து கொள்வதாக குற்றம்சாட்டியது தொடர்பாக வழக்கறிஞர் வாஞ்சிநாதன் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது. இந்த இடைப்பட்ட நாளில் 26.07.2025 அன்று ஒரு மண்டபக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது....
உள்​நாட்டு பொருட்​களை மட்​டுமே விற்க வேண்​டும். உள்​நாட்டு பொருட்​களை மட்​டுமே வாங்க வேண்​டும் என்று பிரதமர் நரேந்​திர மோடி வேண்​டு​கோள் விடுத்​துள்​ளார். மாதத்​தின் கடைசி ஞாயிற்​றுக்​கிழமையில் மனதின் குரல் வானொலி நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்​களிடையே பிரதமர் மோடி உரை​யாற்றி வரு​கிறார். இதன்​படி 124-வது மனதின் குரல் நிகழ்ச்சி நேற்று ஒலிபரப்​பானது. இதில் அவர் கூறி​யிருப்​ப​தாவது: இந்​திய விண்​வெளி வீரர் ஷுபான்ஷு சுக்லா விண்​வெளி பயணத்தை நிறைவு செய்து அண்​மை​யில்...
சென்னை அப்​போலோ மருத்​து​வ​மனை​யில் இருந்து முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் நேற்று மாலை டிஸ்​சார்ஜ் செய்யப்பட்டார். 3 நாள் ஓய்​வுக்கு பிறகு வழக்​க​மான பணி​களை மேற்​கொள்​ளவுள்​ளார். திமுக தலை​வரும், தமிழக முதல்​வருமான மு.க.ஸ்​டா​லின் கடந்த 21-ம் தேதி காலை​யில் வழக்​க​மான நடைப​யிற்சி மேற்​கொண்ட போது அவருக்கு லேசான தலைச் சுற்​றல் ஏற்​பட்​டது. இதையடுத்​து, காலை 10.50 மணி​யள​வில் அவர் சென்னை ஆயிரம்​விளக்கு பகுதி கிரீம்ஸ் சாலை​யில் உள்ள அப்​போலோ மருத்​து​வ​மனை​யில் அனு​ம​திக்​கப்​பட்​டார். அங்கு...
230, 110 கே.வி. மின் கம்​பிகளை தொடர்ந்து கண்​காணிக்க மின் தொடரமைப்பு கழகம் அறி​வுறுத்​தி​யுள்​ளது. தமிழக மின்வாரி​யம் சென்னை போன்ற பெரிய நகரங்​களில் புதைவட மின் கம்​பிகள் வாயி​லாக ஒவ்​வொரு பகு​திக்​கும் மின்​சா​ரம் விநியோகம் செய்து வரு​கிறது. அனைத்து மின் பகிர்​மான வட்​டங்​களி​லும் ஒவ்​வொரு பகு​திக்​கும் ஏற்​றார்​போல அரு​காமை​யில் உள்ள துணை மின் நிலையங்களில் இருந்து மின்​சா​ரம் விநி​யோகம் செய்​யப்​படு​கிறது. இந்​நிலை​யில் அண்மை கால​மாக 230 மற்​றும் 110 கே.வி. மின்...
 நலம் காக்​கும் ஸ்டா​லின் திட்​டம் ஆகஸ்ட் 2-ம் தேதி தொடங்​கப்​படு​கிறது. குடி​யிருப்பு பகு​தி​களின் அரு​கிலேயே இலவச​மாக முழு உடல் பரிசோதனை செய்து கொள்​ளலாம். சென்னை மயி​லாப்​பூர் செயின்ட் பீட்ஸ் ஆங்​கிலோ இந்​தி​யன் மேல்​நிலைப்​பள்​ளிவளாகத்​த​தில் “நலம் காக்​கும் ஸ்டா​லின் திட்​டம்” ஆகஸ்ட் 2-ம் தேதி முதல்​வ​ரால் தொடங்​கப்​பட​வுள்​ளது. இதையொட்​டி, பள்ளி வளாகத்​தில் முன்​னேற்​பாடு நடவடிக்​கைகளை சுகா​தா​ரத்​துறை அமைச்​சர் மா.சுப்​பிரமணி​யன் நேற்று ஆய்வு மேற்​கொண்​டார். சுகா​தா​ரத்​துறை செயலர் ப.செந்​தில் குமார், சென்னை மாநக​ராட்சி...
முன்​னாள் குடியரசுத் தலை​வர் அப்​துல் கலாமின் 10-வது ஆண்டு நினைவு தினத்​தையொட்டி ராமேசுவரத்தில் உள்ள அவரது நினை​விடத்​தில் ஆயிரக்கணக்​கானோர் அஞ்​சலி செலுத்​தினர். நாட்​டின் 11-வது குடியரசுத் தலைவரான அப்​துல் கலாம் தனது பதவிக் காலத்​துக்​குப் பின்​னர் நாடு முழு​வதும் சுற்​றுப் பயணம் மேற்​கொண்டு பள்​ளி, கல்லூரிகளில் பல்​வேறு நிகழ்ச்​சிகளில் பங்​கேற்​றுப் பேசி, மாணவர்​களுக்கு உத்​வேகத்தை அளித்து வந்தார். மேகாலயா மாநிலம் ஷில்​லாங்​கில் உள்ள கல்​லூரி விழா​வில் 2015 ஜூலை 27-ம் தேதி...
ர​யில் நிலை​யங்​களில் குறைந்​த​பட்​சம் 10 நிமிடம் நிறுத்​தப்​படும் ரயில்​களின் கழிப்பறை​களை கட்​டா​யம் சுத்​தம் செய்ய வேண்​டும் என்று வாரி​யம் உத்​தர​விட்​டுள்​ளது. நெடுந்​தொலைவு இயக்​கப்​படும் ரயில்​களில் கழி​ப்பறை​கள் முறை​யாக சுத்தம் செய்​யப்​படு​வது இல்லை என்ற குற்​றச்​சாட்டு இருக்​கிறது. தண்​ணீர் குழாய்​கள் உடைந்​திருப்​பது, ரயில்​களில் போதிய தண்​ணீர் நிரப்​பாதது போன்ற காரணங்​களால், கழி​ப்பறை​கள் பல நேரங்​களில் அசுத்​த​மாக காணப்​படு​கின்றன. இந்​நிலை​யில், 10 நிமிடங்​கள் அல்​லது அதற்கு மேல் நிறுத்​தப்​படும் நிலை​யங்​களில், ரயில் கழி​ப்பறை​களை...
புவி கண்​காணிப்​புக்​காக நாசாவுடன் இணைந்து இஸ்ரோ உரு​வாக்​கிய செயற்​கைக்​கோள் ஜூலை 30-ம் தேதி விண்​ணில் செலுத்​தப்​படும் என்று இஸ்ரோ தலை​வர் நாராயணன் கூறி​னார். முன்​னாள் குடியரசுத் தலை​வர் அப்​துல்​கலாமின் 10-வது ஆண்டு நினைவு தினத்​தையொட்டி ராமேசுவரத்​தில் கலாம் நினைவு கருத்​தரங்​கம் நேற்று நடை​பெற்​றது. இதில் சிறப்பு விருந்​தின​ராகப் பங்​கேற்ற இஸ்ரோ தலை​வர் நாராயணண் பேசி​ய​தாவது: சந்​திரனுக்கு விண்​கலத்தை அனுப்​பும் அளவுக்கு இஸ்ரோ பிரம்​மாண்​ட​மாக வளர்ச்சி அடைந்​துள்​ளது. 35 கிலோ ராக்​கெட்​டில்...
காஞ்​சிபுரத்​தில் நடைபயணம் மேற்​கொண்ட பாமக தலை​வர் அன்​புமணி, நெச​வாளர்​களின் குறை​களை கேட்டறிந்தார். தமிழக மக்​களின் உரிமை மீட்​போம் என்ற பெயரில், பாமக தலை​வர் அன்​புமணி 100 நாள் நடைபயணத்தை மேற்​கொண்டு வரு​கிறார். இதில், 3-வது நாளாக நேற்று காஞ்​சிபுரம் சட்​டமன்ற பகு​தி​யில் நடை பயணம் மேற்​கொண்​டார். முன்​ன​தாக, காஞ்​சிபுரம் நத்​தப்​பேட்டை மற்​றும் வையா​வூர் ஏரி​களை பார்​வை​யிட்​டார். இதையடுத்​து, காஞ்​சிபுரம் பட்டு நெசவுக்கு புகழ் பெற்ற பகுதி என்​ப​தால், காஞ்​சிபுரத்​தில் பட்டு...
பிரதமர் மோடி வரு​கையை முன்​னிட்டு தூத்​துக்​குடிக்கு விமான நிலை​யத்தை சுற்றி 5 அடுக்கு பாது​காப்பு ஏற்​பாடு​கள் செய்​யப்​படு​கின்​றன. தூத்​துக்​குடி​யில் விரி​வாக்​கம் செய்​யப்​பட்ட விமான நிலை​யத் திறப்பு விழா மற்​றும் தமிழகத்​தில் மத்​திய அரசு சார்​பில் நிறைவேற்​றப்​பட்ட பல்​வேறு திட்​டப் பணி​கள் தொடக்க விழா தூத்​துக்​குடி விமான நிலைய வளாகத்​தில் நாளை (ஜூலை 26) இரவு 8 மணிக்கு நடை​பெறுகிறது. இதில் பிரதமர் மோடி கலந்​து​கொண்​டு, விரி​வாக்​கம் செய்​யப்​பட்ட விமான நிலை​யத்தை...