Google search engine
அரசு மருத்​து​வர்​களின் நீண்ட நாள் கோரிக்​கைகளை சுதந்​திர தினத்​தில் நிறைவேற்ற வேண்​டும் என்று தமிழக முதல்​வருக்கு அரசு மருத்​து​வர்​கள் கோரிக்கை வைத்​துள்​ளனர். இதுதொடர்​பாக அரசு மருத்​து​வர்​களுக்​கான சட்​டப் போராட்​டக் குழு தலை​வர் எஸ்​.பெரு​மாள் பிள்ளை வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பில் கூறி​யிருப்​ப​தாவது: இந்​தி​யா​வில் பல்​வேறு சுகா​தார குறி​யீடு​களில் தமிழக சுகா​தா​ரத் துறை முன்​னணி​யில் உள்​ளது. உறுப்பு மாற்று அறுவை சிகிச்​சை​யில் தொடர்ந்து 8-வது முறை​யாக சிறந்த மாநிலம் என்ற விருதை பெற்று தமிழகம்...
இந்​திய கம்​யூனிஸ்ட் கட்​சி​யின் மாநிலச் செய​லா​ளர் முத்​தரசன், உயர் நீதி​மன்ற மதுரை அமர்​வில் தாக்​கல் செய்த மனுவில் கூறி​யிருப்​ப​தாவது: தமிழகத்​தில் ஆறுகள், அரசு நிலங்​கள் மற்​றும் ரயத்​து​வாரி நிலங்​களில் சட்​ட​விரோதக் குவாரி​கள் மூலம் விதி​களை மீறி உவர், சவடு, கிராவல் மணல் அள்​ளப்​படு​கிறது. இதனால் இயற்கை வளம் கடுமை​யாகப் பாதிக்​கப்​படு​கிறது. வைகை, காவிரி, பாலாற்​றில் மணல் அள்​ளிய​தால் இயற்கை நீரோட்​டத்​தில் பாதிப்பு ஏற்​பட்​டுள்​ளது. பாசனக் கண்​மாய்​களுக்கு தண்​ணீர் சென்​றடைய​வில்​லை. நிலத்​தடி...
சர்​வா​தி​கார ஆட்சி நடத்த பாஜக திட்​ட​மிட்​டுள்​ள​தாக இந்​திய யூனியன் முஸ்​லிம் லீக் தேசி​யத் தலை​வர் கே.எம்​.​காதர் மொகிதீன் கூறி​னார். நாகூரில் செய்​தி​யாளர்​களிடம் அவர் நேற்று கூறிய​தாவது: மத்​தி​யில் ஆளும் பாஜக அரசு அரசி​யல் சாசனத்​துக்கு அப்​பாற்​பட்டு ஆட்சி செய்து வரு​கிறது. வாக்​காளர் பட்​டியலை ஆண்​டுக்கு 3 அல்​லது 4 முறை மட்​டுமே திருத்​து​வதற்கு தேர்​தல் ஆணை​யத்​துக்கு உரிமை உள்​ளது. ஆனால், சட்​டத்​தில் இல்​லாத சிறப்பு வாக்​காளர் பட்​டியல் திருத்​தத்தை தேர்​தல்...
பேச்சு​வார்த்​தை​யில் தீர்வு கிடைக்​காத நிலை​யில் 10-வது நாளாக நேற்​றும் ரிப்​பன் மாளிகை முன்பு தூய்​மைப் பணியாளர்​கள் போராட்டத்தில் ஈடு​பட்​டனர். சென்னை மாநக​ராட்​சி​யில் ராயபுரம், திரு.​வி.க.நகர் மண்​டலங்​களில் தூய்​மைப் பணி​களை தனி​யாருக்கு விட்​டதை கண்​டித்​தும், பணி நிரந்​தரம் கோரி​யும், ஏற்​கெனவே என்​யூஎல்​எம் திட்​டம் மூலம் வழங்கப்பட்ட தூய்​மைப் பணியை தொடர வலி​யுறுத்​தி​யும் தூய்​மைப் பணியாளர்​கள் ரிப்​பன் மாளிகை முன்​பு, இரவு, பகலாக அங்​கேயே தங்​கி, நேற்​றும் 10வது நாளாக போராட்​டத்தை தொடர்ந்​தனர். இது​வரை...
“தேர்தல் ஆணையத்தை மோசடி இயந்திரமாக பாஜக மாற்றிவிட்டது.” என்று சாடியுள்ளார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின். மேலும், வாக்குத் திருட்டுக்கு எதிராக ராகுல் காந்தி முன்னெடுக்கும் போராட்டுத்துக்கு திமுக தோளோடு தோள் கொடுக்கும் என்றும் உறுதியளித்துள்ளார். இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்த பதிவில், “தேர்தல் ஆணையத்தை மோசடி இயந்திரமாக பாஜக மாற்றிவிட்டது. பெங்களூரு மஹாதேவபுரா தொகுதியில் நடந்தது ஏதோ நிர்வாகத் தவறு அல்ல. அது, வாக்கு...
 ​மாசுக்​கட்​டுப்​பாட்டு வாரிய விதி​களை மீறி குடி​யிருப்​புப் பகு​தி​யில் கழி​வுநீர் சுத்​தி​கரிப்பு நிலை​யம் அமைக்க எதிர்ப்பு தெரி​வித்த வழக்​கில், திரு​வேற்​காடு நகராட்சி ஆணை​யர் சம்​பந்​தப்​பட்ட இடத்தை ஆய்வு செய்ய சென்னை உயர் நீதி​மன்​றம் உத்தர​விட்​டுள்​ளது. திரு​வேற்​காடு கோலடி கிராமத்​தில் கழி​வுநீர் சுத்​தி​கரிப்பு நிலை​யம் அமைக்க எதிர்ப்பு தெரி​வித்து வழக்​கறிஞர் எம்​.​காமேஷ் என்பவர் சென்னை உயர் நீதி​மன்றத்​தில் பொது நல வழக்கு தாக்​கல் செய்​திருந்​தார். வழக்கு தலைமை நீதிபதி எம்​.எம்​.வஸ்​த​வா, நீதிபதி சுந்​தர்...
 ‘​நான் முதல்​வன்’ திட்​டத்​தின் கீழ் கேம் டெவலப்​பர், ஆர்​டிஸ்ட் மற்​றும் புரோகி​ராமர் திறன் பயிற்​சிக்​காக கூகுள், யூனிட்டி நிறு​வனங்​கள் மற்​றும் தமிழ்​நாடு திறன் மேம்​பாட்டு கழகம் இடையே துணை முதல்​வர் உதயநிதி ஸ்டா​லின் முன்னிலையில் ஒப்​பந்​தம் மேற்​கொள்​ளப்​பட்​டது. இதுகுறித்து தமிழக அரசு வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பு: ‘நான் முதல்​வன்’ திட்​டத்​தில், ஆண்​டு​தோறும் 10 லட்​சத்​துக்​கும் மேற்​பட்ட மாணவர்​கள் திறன்​சார்ந்த பயிற்​சிகள் பெற்று வரு​கின்​றனர். மேலும் தமிழக மாணவர்​களுக்​கான வேலை​வாய்ப்பை அதிகரிக்கும் வகை​யில்...
​திருநெல்​வேலி​யில் ஐடி ஊழியர் சாதிய படு​கொலை செய்​யப்​பட்ட சம்​பவத்​துக்கு அரசி​யல் கட்​சித் தலை​வர்​கள் கண்டனம் தெரி​வித்​துள்​ளனர். பாளை​யங்​கோட்​டை​யில் ஐடி ஊழியர்கவின் சாதிய படு​கொலை செய்​யப்​பட்ட சம்​பவம் பரபரப்பை ஏற்​படுத்​தி​யுள்​ளது. இச்​சம்​பவத்​துக்கு கண்​டனம் தெரி​வித்து விசிக தலை​வர் திரு​மாவளவன் விடுத்த அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: இந்த கொடூர சாதிய கொலைக்கு உடந்​தை​யாக இருந்த பெண்​ணின் பெற்​றோரை உடனடி​யாக கைது செய்ய வேண்​டும். அவர்​களை காவல் ​துறை பணியி​லிருந்து நிரந்​தர​மாக நீக்க வேண்​டும். மேலும் இவ்​வழக்கை...
சுதந்​திர​மாகச் செயல்​பட்​டு​வரும் நீதிப​தி​களை கட்​டுப்​பாட்​டுக்​குள் கொண்டு வரத் துடிப்​பது கண்​டிக்​கத்​தக்​கது என்று எழுத்​தாளர் சோ.தர்​மன் கூறி​யுள்​ளார். உயர் நீதி​மன்ற நீதிப​தி​கள் மீது அவதூறு பரப்​பும் வகை​யில் சமூக வலை​தளங்​களில் வீடியோ வெளி​யிட்​டதற்​காக வழக்​கறிஞர் வாஞ்​சி​நாதன் மீது நடவடிக்கை எடுக்​கு​மாறு, சென்னை உயர் நீதி​மன்​ற தலைமை நீதிப​திக்கு உயர் நீதி​மன்ற நீதிப​தி​கள் ஜி.ஆர்​.சு​வாமி​நாதன், கே.​ராஜசேகர் அமர்வு பரிந்​துரை செய்​துள்​ளது. இந்த விவ​காரம் தொடர்​பாக எழுத்​தாளர் சோ.தர்​மன், அவரது முகநூல் பக்​கத்​தில் வெளி​யிட்​டுள்ள பதி​வில்...
போக்​கு​வரத்​துத் துறை​யில் வேலை​வாங்​கித் தரு​வ​தாக பணம் பெற்று மோசடி செய்​ததாக தொடரப்பட்ட வழக்​கில் முன்​னாள் அமைச்​சர் செந்​தில் பாலாஜி​யின் வாழ்​நாள் முழு​வதும் இந்த விசா​ரணை முடிவுக்கு வராது என உச்ச நீதி​மன்​றம் கருத்து தெரி​வித்​துள்​ளது. போக்​கு​வரத்து துறை​யில் வேலைக்கு பணம் பெற்ற விவ​காரத்​தில் முன்​னாள் அமைச்​சர் செந்​தில் பாலாஜிக்கு எதி​ராக ஒய்​.​பாலாஜி என்​பவர் உச்ச நீதி​மன்​றத்​தில் வழக்​குத் தொடர்ந்​திருந்​தார். இந்த வழக்கு நீதிபதி சூர்​ய​காந்த் தலை​மையி​லான அமர்வில் நேற்று விசா​ரணைக்கு...