Google search engine
எவ்வித ஆர்ப்பாட்டமும் இன்றி இருக்கிறது திருப்பூர் ஷெரீப் காலனியில் உள்ள சி.பி.ராதாகிருஷ்ணனின் அண்ணன் சி.பி. குமரேசனின் வீடு. பிறந்தது, வளர்ந்தது, வசிப்பது எல்லாம் அதே பகுதி தான். மனைவி வசந்தியுடன் நம்மை வரவேற்ற குமரேசன், முதல் முறையாக ’இந்து தமிழ் திசை’யிடம் மனம் திறந்தார். உங்கள் குடும்பம் பற்றி..? அப்பா பொன்​னு​சாமி கவுண்​டர். அம்மா ஜானகி. நான், தம்பி ராது (சிபிஆரை அப்​படித்​தான் அழைக்​கி​றார்​கள்). தங்கை மரகதவள்ளி என உடன்​பிறந்​தவர்​கள் மூன்று...
“திமுக-விடம் இம்முறை கூடுதல் தொகுதிகளை கேட்டுப் பெறுவோம்” என்கிறார் சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம். அதேசமயம், மீண்டும் கந்தர்வக்கோட்டை (தனி) தொகுதியைக் கேட்டுப் பெற அதிக முனைப்புக் காட்டி வருகிறது சிபிஎம். அதேபோல், தங்களுக்குச் சாதகமான புதுக்கோட்டை அல்லது ஆலங்குடி தொகுதியை தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என்பதில் அழுத்தமாக இருக்கிறது சிபிஐ. இதில் சிக்கல் என்னவென்றால் ஆலங்குடி அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதனின் தொகுதி. புதுக்​கோட்டை மாவட்​டத்​தில் உள்ள 6 தொகு​தி​களிலும் இடது​சாரி...
அதி​முக முன்​னாள் அமைச்​சர் கே.ஏ.செங்​கோட்​டையனின் ஆதர​வாள​ரும், முன்​னாள் எம்​.பி.​யு​மான சத்தியபாமாவையும் கட்சி பொறுப்​பு​களில் இருந்து பொதுச்​செய​லா​ளர் பழனி​சாமி நீக்​கி​யுள்​ளார். அதி​முக முன்​னாள் அமைச்​சர் கே.ஏ.செங்​கோட்​டையன், 2025-ம் ஆண்டு தொடக்​கம் முதலே பழனி​சாமி மீது அதிருப்​தி​யில் இருந்​தார். கோவை​யில் விவ​சா​யிகள் சங்​கம் சார்​பில் பழனி​சாமிக்கு நடத்​திய பாராட்டு விழா​வில், ஜெயலலிதா படம் இடம்​பெற​வில்லை எனக்​கூறி புறக்​கணித்​தார். பழனி​சாமி மீதான அதிருப்தி தொடர்​பாக டெல்லி சென்று பாஜக மூத்த தலை​வர்​களை​யும் சந்​தித்து பேசி​னார்....
செங்​கோட்​டையன் மீது எடுக்​கப்​பட்ட நடவடிக்​கை​யைக் கண்​டித்து 1,000-க்​கும் மேற்​பட்ட அதி​முக நிர்​வாகி​கள் ராஜினாமா செய்​வ​தாக கடிதம் கொடுத்​தனர். அதி​முக​வில் இருந்து பிரிந்து சென்​றவர்​களை இணைக்​கும் முயற்​சியை 10 நாட்களில் தொடங்க வேண்​டும் என பொதுச் செய​லா​ளர் பழனி​சாமிக்கு கெடுவிதித்த முன்​னாள் அமைச்​சர் செங்கோட்டையனின், அமைப்​பு செய​லா​ளர் மற்​றும் ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட செய​லா​ளர் பதவி​களைப் பறித்து பழனிசாமி அறி​வித்​தார். அவருடன், கோபி, நம்​பியூரைச் சேர்ந்த சில நிர்​வாகி​களும் நீக்​கப்​பட்​டனர். இந்​நிலை​யில்,...
அ​தி​முகவை பிளவுபடுத்​து​வ​தில் பாஜக​வின் பின்​புலம் உள்​ளது என்று மார்க்​சிஸ்ட் கம்​யூனிஸ்ட் கட்​சி​யின் மாநிலச் செய​லா​ளர் பெ.சண்​முகம் கூறி​னார். திரு​வாரூரில் செய்​தி​யாளர்​களிடம் அவர் நேற்று கூறிய​தாவது: அதி​முக​வில் இருந்து பிரிந்து போனவர்​கள் அனை​வரும் ஒன்​றாக இணைய வேண்​டும் என்று கூறி, அதற்​காக பழனி​சாமிக்கு காலக்​கெடு விதித்த முன்​னாள் அமைச்​சர் செங்​கோட்​டையனை கட்​சி​யில் இருந்து நீக்​கி​யுள்​ளனர். ஏற்​கெனவே சசிகலா, டிடி​வி.​ தினகரன், ஓ.பன்​னீர்​செல்​வம் என பல குழுக்​களாக இருக்​கும் அதி​முக​வில், புதி​தாக செங்​கோட்​டையன் என்ற...
 உத்தர பிரதேசம் லக்னோவில் மால்ஹார் பகுதியில் உள்ள அமிட்டி பல்கலைக்கழகத்தில் 2-ம் ஆண்டு பிஏ எல்எல்பி படிக்கும் மாணவர் ஷிகார் முகேஷ். இவரை அவருடன் படிக்கும் சவுமியா சிங் யாதவ் என்ற மாணவி தனது காரில் கடந்த மாதம் 26-ம் தேதி பல்கலைக்கழகத்துக்கு அழைத்துச் சென்றார். அங்கு சக மாணவர்கள் சிலர் காரில் ஏறி ஷிகார் முகேஷுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதன்பின் ஜான்வி மிஸ்ரா என்ற மாணவி, ஷிகார் முகேஷிடம்,...
2019 மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் வென்ற ஒரே எம்பி என்பதால் அரசியல் களத்தில் தனிக்கவனம் பெற்றவர் ஓ.பி.ரவீந்திரநாத் குமார். ஓபிஎஸ் மகன் என்ற அடையாளம் இருந்தும், ஐந்து ஆண்டுகள் எம்பி-யாக இருந்தும் தென் மாவட்டங்களை தாண்டி ரவீந்திரநாத்தின் அரசியல் விரிவடையவில்லை. இந்த நிலையில், தனது அரசியல் பயணத்தின் தொடக்கம் முதல் செங்கோட்டையனின் பதவி பறிப்பு வரை பல்வேறு விஷயங்கள் குறித்து ‘இந்து தமிழ் திசை’யிடம் பேசினார் ஓ.பி.ரவீந்திரநாத். ஆர்வத்தால்...
 “என்னுடைய கருத்துக்கு மாறுபட்ட கருத்தை யாரும் கூறவில்லை” என அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். டெல்லி புறப்பட்ட அவர், “பாஜக தலைவர்கள் யாரையும் சந்திக்க செல்லவில்லை” என்றார். அதிமுக முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர்களை ஒருங்கிணைத்து, கட்சியை பலப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுக தலைமையிடம் வலியுறுத்தி காலக்கெடு நிர்ணயித்துள்ளார். அதேசமயம், அவரது கோரிக்கையை ஏற்காத கட்சித் தலைமை, அவரிடம் இருந்து அமைப்புச் செயலாளர்,...
தமிழகத்​தில் கோயில் நிதி​யில் திருமண மண்​டபம், வணிக வளாகம், கல்வி நிறு​வனங்​கள் கட்​டு​வது தொடர்​பாக 2021-22, 2022-23 2023-24, 2024-25, 2025-26 ஆண்​டு​களில் அறநிலை​யத் துறை பிறப்​பித்த அறி​விப்​பாணை​களை ரத்து செய்​யக் கோரி செந்​தில்​குமார், பாண்​டிதுரை, கனக​ராஜ், நாச்​சி​யப்​பன், ராம ரவி​கு​மார் ஆகியோர் உயர் நீதி​மன்ற மதுரை அமர்​வில் மனு தாக்​கல் செய்தனர். இந்த மனுக்​களை நீதிப​தி​கள் எஸ்​.எம்​.சுப்​பிரமணி​யம், ஜி.அருள்​முரு​கன் அமர்வு விசா​ரித்​தது. அறநிலை​யத் துறை சார்​பில் அரசு வழக்​கறிஞர்...
 மேட்​டூர் அணைக்கு நேற்று முன்​தினம் இரவு விநாடிக்கு 23,300 கனஅடி​யாக இருந்த நீர்​வரத்து நேற்று மாலை 30,800 கனஅடி​யாக அதி​கரித்​தது. அணை​யின் 16 கண் மதகு​கள் வழி​யாக நேற்று காலை முதல் மீண்​டும் உபரிநீர் காவிரி​யில் திறந்​து​விடப்​பட்டு வரு​கிறது. நீர்​மின் நிலை​யங்​கள் வழி​யாக 22,500 கனஅடி​யும், 16 கண் மதகு​கள் வழி​யாக 7,500 கனஅடி​யும் திறக்​கப்​பட்​டுள்​ளது. அதே​போல, கால்​வாய் பாசனத்​துக்கு 800 கனஅடி நீர் திறக்​கப்​பட்டு வரு​கிறது. கடந்த 4...