Google search engine
“திமுகவில் 36 ஆண்டுகளுக்கு மேலாக உழைத்த உண்மை தொண்டர்கள் ஒதுக்கப்படுகிறார்கள். 7 ஆண்டுகளாக உறுப்பினர் அட்டையைக்கூட புதுப்பிக்காமல் இருப்பதை தேர்தல் நேரத்தில் கவனிக்க வேண்டும்” - நாகர்கோவிலில் நடைபெற்ற திமுக உள்ளாட்சி பிரதிநிதிகள் கூட்டத்தில் கனிமொழி எம்.பி-யை சாட்சியாக வைத்துக் கொண்டு உள்ளாட்சி பிரதிநிதி ஒருவர் இப்படி குமுறியதும் அதைக் கேட்டு அந்த அரங்கில் இருந்த அத்தனை பேரும் கைதட்டி அதை ஆமோதித்ததும் தற்போது வீடியோவாக வைரலாகி வருகிறது. அக்டோபர்...
மேட்டூர் அணை நிரம்பி வழியும் போதெல்லாம் ஏராளமான டிஎம்சி நீர் வலுக்கட்டாயமாக கடலுக்கு அனுப்பப்படும். அப்போதெல்லாம், சேலம் மாவட்ட மக்கள் மத்தியில் கோபம் கொப்பளித்து அடங்கும். இந்த நிலையில், சேலம் மாவட்டத்துக்காரரான பழனிசாமி தமிழக முதல்வரானதும் மேட்டூர் உபரிநீரை தனது எடப்பாடி தொகுதி உட்பட 4 சட்டமன்றத் தொகுதிகளுக்கு பயன் தரும் விதமாக 100 ஏரி திட்டத்தை அறிவித்தார். இதற்காக ரூ.565 கோடி மதிப்பீட்டில் திட்டம் தயாரிக்கப்பட்டு மளமளவென பணிகள்...
2026 சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் திமுக படு​தோல்வி அடை​யும் என்று பாமக தலை​வர் அன்​புமணி கூறி​னார். சேலம் மாவட்டம் மேட்டூரில் பாமக தலைவர் அன்புமணி தலைமையில் தமிழக மக்கள் உரிமை மீட்பு நடை பயணம் நேற்று நடந்தது. முன்னதாக, உயர்மட்ட மேம்பாலம் கட்ட கோரிக்கை எழுந்துள்ள கொளத்தூரை அடுத்த கோட்டையூரிலும், செட்டிப்பட்டியில் புதிய நீரேற்று திட்டம் அமையவுள்ள இடத்திலும் அவர் ஆய்வு செய்தார். பின்​னர் செய்​தி​யாளர்​களிடம் அன்புமணி கூறிய​தாவது: சேலம் மாவட்டம்...
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்​கிணைப்​பாளர் சீமான் நெல்​லை​யில் செய்​தி​யாளர்​களிடம் நேற்று கூறிய​தாவது: நடிகருக்​குப் பின்​னால் செல்​வது ஆபத்​தானது. அறி​வார்ந்த இந்த சமூகம், திரைக் கவர்ச்​சிக்கு பின்​னால் ஓடு​வது அசிங்கமானது. சிறப்பு வாக்​காளர் பட்​டியல் திருத்​தத்தை எதிர்க்க வேண்​டும். தமிழகத்​தில் உள்ள 1.25 கோடி வட இந்​தி​யர்​களுக்கு வாக்​குரிமை கொடுத்​தால் தமிழ் சமூகத்​தினர் பாதிக்​கப்​படு​வார்​கள். பாஜக​வுடன் கூட்டணி வைத்​துள்​ள​தால் அதி​முக இதற்கு ஆதரவு தெரிவிக்கிறது. கரூர் விவ​காரத்​தில் தவெக மாவட்​டச் செய​லா​ளர்,...
தமிழகத்தின் மீது தாக்குதல் தொடுக்கும் பாஜக.வின் பகல்கனவு, திமுக இந்த மண்ணில் இருக்கும் வரை நிறைவேறாது என்றும் 2026 தேர்தலிலும் திமுக வெற்றி பெறும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். திமுக சார்பில் ‘என் வாக்குச்சாவடி-வெற்றி வாக்குச்சாவடி’ எனும் பெயரில் நிர்வாகிகளுக்கான பயிற்சிக் கூட்டம் மாமல்லபுரத்தில் நேற்று நடைபெற்றது. இதில் திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் பேசியதாவது: 2019-ம் ஆண்டு முதல் நாம் எதிர்​கொண்ட அனைத்து தேர்​தல்​களி​லும், மகத்​தான...
‘குக்கர்’ தலைவர் அண்மைக் காலமாக எடக்கானவருக்கு எதிராக எக்ஸ்ட்ராவாக நான்கைந்து விசில்களை சேர்த்து அடித்து தாக்கி வருகிறார். அதன் காரணம் இதுதானாம். தடாகக் கட்சி தரப்பில் குக்கர் பார்ட்டிக்காக எடக்கானவரிடம் இறுதிச் சுற்று பேச்சுவார்த்தை நடத்தியவர்கள், “அவர் தான் தேர்தலில் நிற்கவில்லை என்கிறாரே... அப்படி இருக்கையில் அவரையும் கூட்டணியில் சேர்த்துக் கொள்ளலாமே?” என்று சமாதானம் பேசினார்களாம். அழுத்தம் தாங்காமல் அந்த சமாதானத்தை ஏற்கும் முடிவுக்கு வந்த எடக்கானவர், “அப்படியானால் அவரோட...
புதுச்​சேரிக்கு மாநில அந்​தஸ்து கிடைத்​து​விட்​டால் தேனாறும் பாலாறும் ஓடும் என்​ப​தைப் போல முக்​கியக் கட்​சிகள் அனைத்​தும் அதை ஒரு பிர​தானப் பிரச்​சினை​யாக பேசி வரும் நிலை​யில், “மாநில அந்​தஸ்​துக்​கும், மாநிலத்​தின் வளர்ச்​சிக்​கும் சம்​பந்​தம் இல்​லை. மாநில அந்​தஸ்து இருந்​தால் தான் சிறப்​பான ஆட்சி நடத்த முடி​யும் என்​ப​தெல்​லாம் ஒன்​றும் கிடை​யாது” என புதி​தாக ஒரு கருத்​தைப் பேசி இருக்​கிறது புதுச்​சேரி அதி​முக. இதுகுறித்து நேற்று செய்​தி​யாளர்​களிடம் பேசிய புதுச்​சேரி அதி​முக...
ஆட்சியில் பங்கு என்ற கோஷம் தமிழக காங்கிரஸ் தரப்பில் இப்போது முன்னை விட சத்தமாகக் கேட்கத் தொடங்கி இருக்கிறது. இந்த விஷயத்தில், “அதையெல்லாம் டெல்லி பார்த்துக் கொள்ளும்” என மாநில தலைவர் செல்வப்பெருந்தகை சமாளித்தாலும் மற்றவர்கள் விடுவதாய் இல்லை. அந்த வகையில், ஆட்சியில் பங்கு விஷயத்தை அழுத்தமாக பேசிவரும், முன்னாள் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி ‘இந்து தமிழ் திசை’க்காக அளித்த நேர்காணல் இது. திமுக அரசு மைனாரிட்டியாக இருந்த...
தஞ்​சாவூர், திருச்​சி, புதுக்​கோட்டை மாவட்​டங்​களில் நெல்​லின் ஈரப்​பத்தை மத்​தி​யக் குழு​வினர் நேற்று ஆய்வு செய்​தனர். தமிழகத்​தில் வடகிழக்​குப் பரு​வ​மழை​யால் நெல் மூட்​டைகள் நனைந்​துள்​ளன. எனவே, 22 சதவீதம் வரை ஈரப்​ப​த​முள்ள நெல்லை கொள்​முதல் செய்ய மத்​திய அரசிடம், தமிழக அரசு அனு​மதி கேட்​டது. இதையடுத்​து, ஈரப்​ப​தம் தொடர்​பாக ஆய்வு செய்ய மத்​திய அரசு 3 குழுக்​களை அமைத்​தது. இக்​குழு​வைச் சேர்ந்த பி.கே.சிங், ஷோபித் சிவாச், ராகேஷ் பரலா ஆகியோர் தஞ்​சாவூர்...
ஆளும் கட்சியின் கடலோர மாவட்ட தலைமைப் புள்ளிக்கும் ‘ராஜ’ மந்திரிக்கும் ஆரம்பத்திருந்தே ஒத்துப்போகவில்லை. தான் இருக்க வேண்டிய இடத்தை ‘ராஜ’ மந்திரி ‘குறுக்கு வழியில்’ கோல் போட்டு தட்டிப்பறித்து விட்டதாக மாவட்டப் புள்ளிக்கு மனங்கொள்ளா வருத்தம். இந்தக் கசப்பை உள்ளுக்குள் வைத்துக் கொண்டு இருவரும் முஷ்டி தூக்கி நிற்பதால் கழகத்தினரும் இரு பிரிவாக நின்று இம்சை செய்கிறார்களாம். மாவட்டப் புள்ளி தனக்கும் ‘எஸ்கார்ட்’ போக்குவரத்து அமையும் அந்தஸ்து வரும் என...