Google search engine
திருப்​பரங்​குன்​றம் மலை உச்​சி​யில் உள்ள சிக்​கந்​தர் தர்கா கந்​தூரி விழாவுக்​குத் தடை கோரிய வழக்​கின் விசா​ரணையை ஜன. 2-ம் தேதிக்கு நீதிபதி தள்​ளி​வைத்​தார். மதுரை சோலை அழகுபுரத்​தைச் சேர்ந்த மாணிக்க மூர்த்​தி, உயர்​நீ​தி​மன்ற மதுரை அமர்​வில் தாக்​கல் செய்த மனு​வில் கூறி​யிருப்​ப​தாவது: திருப்​பரங்​குன்​றம் மலை உச்​சி​யில் அமைந்​துள்ள சிக்​கந்​தர் பாதுஷா தர்​கா​வில் கடந்த ஆண்டு நடந்த கந்​தூரி விழா​வில் அசைவ உணவு​கள் பரி​மாறப்​பட்​டன. இதற்கு எதி​ராக உயர் நீதி​மன்ற மதுரை...
கரூரில் 41 பேர் உயிரிழந்த வழக்கு விசா​ரணை தொடர்பாக டெல்லி சிபிஐ அலு​வல​கத்​தில் வரும் 29-ம் தேதி ஆஜராகு​மாறு தவெக பொதுச் செய​லாளர் என்​.ஆனந்த், ஆதவ் அர்​ஜுனா மற்​றும் கரூர் எஸ்.பி. உட்பட 8 பேருக்கு சம்​மன் அனுப்​பப்​பட்​டுள்​ளது. கரூர் வேலு​சாமிபுரத்​தில் தவெக தலை​வர் விஜய் பங்​கேற்​றக் கூட்​டத்​தில் நெரிசலில் சிக்கி 41 பேர் உயி​ரிழந்​தனர். மேலும், 100-க்​கும் மேற்​பட்​டோர் காயமடைந்​தனர். உச்ச நீதி​மன்ற உத்​தர​வுப்​படி இந்த வழக்கை சிபிஐ...
சுனாமி நினைவு தினம் நேற்று 21-ம் ஆண்​டாக அனுசரிக்​கப்​பட்​டது. அதை யொட்டி மெரினா மற்​றும் காசிமேடு கடற்​கரை பகு​தி​களில் சுனாமியால் உயி​ரிழந்​தோருக்கு அரசி​யல் கட்சி தலை​வர்​கள், மீனவ அமைப்​பு​கள், பொது​மக்​கள் அஞ்​சலி செலுத்​தினர். திமுக மீனவரணி சார்​பில் அணி​யின் துணைத் தலை​வர் கே.பி.சங்​கர் தலை​மை​யில் திரு​வொற்​றியூர் கடலோரப் பகு​தி​யில் நடை​பெற்​ற நிகழ்ச்சியில் முன்​னாள் மத்​திய அமைச்​சர் ஆ.ரா​சா, மாவட்​டச் செய​லா​ளர் சுதர்சனம் உள்​ளிட்​டோர் கடலில் மலர்தூவி அஞ்​சலி செலுத்​தினர். தொடர்ந்து...
சென்னை, காஞ்​சிபுரம், செங்​கல்​பட்​டு, திரு​வள்​ளூர் மாவட்​டங்​களில் கிறிஸ்துமஸ் விழா கோலாகல​மாக கொண்​டாடப்​பட்​டது. சென்னை சாந்தோம் தேவாலயத்தில் சென்னை மயிலை உயர் மறைமாவட்ட பேராயர் ஜார்ஜ் அந்தோணிசாமி நேற்று முன்தினம் நள்ளிரவில் கிறிஸ்துமஸ் திருப்பலியை நிறைவேற்றினார். தொடர்ந்து நேற்றும் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். இதேபோல், பெசன்ட்நகர் அன்னை வேளாங்கண்ணி திருத்தலம், மயிலாப்பூர் லஸ் தேவாலயம், ராயப்பேட்டை காணிக்கை அன்னை ஆலயம், எழும்பூர் இருதயஆண்டவர் திருத்தலம்,...
தற்போதைய அரசியல் சூழல்கள், கூட்டணி வாய்ப்புகள் குறித்து ‘ஜனநாயகத் திருவிழா’வுக்காக பாஜக மாநில துணை தலைவர் டால்பின் ஸ்ரீதரிடம் பேசினோம். அவரது கருத்துக்கள் இங்கே. Q தவெகவில் இருக்கும் அளவுக்கு பாஜக மீது இளைஞர்களுக்கு ஈர்ப்பு இல்லை என்கிறார்களே? A சினிமா கவர்ச்சியில் ‘ஜென் - ஸீ’ முதல் அனைத்து தரப்பினரும் விஜய்-க்கு ரசிகர்களாக மட்டும்தான் இருக்கிறார்கள். அதில் மாற்றுக் கருத்து இல்லை. அதேநேரத்தில்,15 கோடி உறுப்பினர்கள் இருக்கும் பாஜகவின் தேசிய செயல் தலைவராக...
 ‘இசைமுரசு’ என்று போற்றப்படும் நாகூர் இ.எம்.ஹனீபா நூற்றாண்டு விழா சென்னை கலைவாணர் அரங்கில் 24-ம் தேதி நடைபெற்றது. இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசியத் தலைவர் கே.எம்.காதர் மொகிதீன் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று, விசிக துணை பொதுச்செயலாளர் ஆளூர் ஷா நவாஸின் ‘இசைமுரசு நாகூர் ஹனீபா நூற்றாண்டு மலர்’ மற்றும் ‘இசைமுரசு நாகூர் இ.எம்.ஹனீபா பாடல்கள் முழுத் தொகுதி’ ஆகிய நூல்களை வெளியிட்டார். ஹனீபாவின்...
கொளத்​தூர் அடுத்த வண்​ணான்​குளம், பெர​வள்​ளூர் ஏரி​களில் உள்ள ஆக்​கிரமிப்​பு​களை போர்க்​கால அடிப்​படை​யில் அகற்ற வேண்​டும் என்று உயர் நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது. இதுதொடர்​பாக சென்னை செம்​பி​யத்தை சேர்ந்த ஜி.தேவ​ராஜன் என்​பவர் உயர் நீதி​மன்​றத்​தில் தாக்​கல் செய்த மனு​வில் கூறி​யிருந்​த​தாவது: கொளத்​தூர் ஜிகேஎம் காலனி பகு​தி​யில் உள்ள வண்​ணான்​குளம் ஏரி, பெர​வள்​ளூர் ஏரி பகு​தியை சேர்ந்த சுமார் 300 ஏக்​கர் நிலங்​கள் முழு​மை​யாக ஆக்​கிரமிப்​பின் பிடி​யில் சிக்​கி​உள்​ளன. இந்த ஏரிகளைச் சுற்​றி​உள்ள அரசு புறம்​போக்கு...
சென்னை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா வரும் ஜனவரி 22-ம் தேதி நடைபெற உள்ளது. இதுகுறித்து பல்கலைக்கழகத்தின் தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: சென்னை பல்கலைக்கழகத்தின் 167-வது பட்டமளிப்பு விழா ஜனவரி 22-ம் தேதி நடைபெற உள்ளது. இந்த விழாவில், பிஎச்டி பட்டதாரிகள் நேரில் பட்டம் பெறுவதற்கான விண்ணப்பங்கள் தற்போது விநியோகம் செய்யப்படுகின்றன. பல்கலைக்கழகத்தின் www.unom.ac.in எனும் இணையதளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பட்டமளிப்பு விழாவுக்கான கட்டணமாக ரூ.525 செலுத்த வேண்டும். பூர்த்தி...
சுற்றிச் சுழன்று தேர்தல் பணியாற்றி, சட்டமன்றத் தேர்தலில் வென்று காட்டுவோம் என உளமார உறுதி ஏற்கிறோம் என்று அதிமுக தெரிவித்துள்ளது. எம்ஜிஆரின் 38வது நினைவு தினத்தை முன்னிட்டு, அதிமுக சார்பில் தொண்டர்களுக்காக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ”ஏழை, எளிய மக்களின் உயர்வுக்காகவும்; தாய்மார்களின் முன்னேற்றத்திற்காகவும்; தமிழக மக்களின் வளர்ச்சிக்காகவும்; பொற்கால ஆட்சியைத் தந்தவர் எம்.ஜி.ஆர். அவர் உருவாக்கிய மகத்தான மக்கள் இயக்கமாம் அதிமுகவை, நம் உயிரினும் மேலாகக் கருதி, எந்நாளும் காப்போம் என...
மதுரை மாவட்டத்தில் வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் கூடுதல் தொகுதிகளில் போட்டியிட திமுக முடிவு செய்துள்ளதால் கூட்டணி கட்சியினர் தவிப்பில் உள்ளனர். மதுரை மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளில் கடந்த முறை திமுக, மதுரை வடக்கு, மேற்கு, கிழக்கு, மத்தி, திருமங்கலம், சோழவந்தான், உசிலம்பட்டி ஆகிய தொகுதிகளில் போட்டியிட்டது. மதுரை தெற்கு மதிமுகவுக்கும், திருப்பரங்குன்றம் மார்க்சிஸ்ட் கட்சிக்கும், மேலூர் காங்கிரஸுக்கும் ஒதுக்கப்பட்டன. இதில், கூட் டணிக் கட்சிகள் போட்டியிட்ட திருப்பரங்குன்றம், மேலூர்...