Google search engine
கடந்த டிசம்பர் 26-ம் தேதி கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் புதிய கட்டிடத்தை திறந்து வைத்த முதல்வர் ஸ்டாலின், “கடந்த நான்கரை ஆண்டுகளில் நாங்கள் செய்ததில் 5 சதவீதமாவது அதிமுக ஆட்சிக் காலத்தில் நடந்ததா..? அவர்களால் இதற்கு பதில் சொல்ல முடியுமா..? இது என்னுடைய ஓபன் சேலஞ்ச்” என்று சவால் விடுத்திருந்தார். இந்த சவாலுக்கு வரும் 5-ம் தேதி பதிலளிக்க தயாராகி வருகிறது கள்ளக்குறிச்சி அதிமுக. ஸ்டாலின் சேலஞ்ச் வைத்த...
பழனிசாமியுடன் பன்னீர்செல்வம் இணைய வேண்டும் என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார். திருநெல்வேலி அருகே கங்கைகொண்டான் வடகரை பகுதியில் பேச்சி ஓடையின் குறுக்கே நபார்டு நிதி உதவியுடன் ரூ.6 கோடியில் அமைய உள்ள பாலத்திற்கு நேற்று அடிக்கல் நாட்டிய அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் தினமும் கொலை கொள்ளை உள்ளிட்ட சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. போதைப் பொருட்கள் புழக்கம் கிராமங்கள் உட்பட அனைத்து இடங்களிலும் அதிகரித்துவிட்டது. மாணவர்கள்...
 தாம்​பரம் காவல் ஆணை​ய​ராக கடந்த ஜூலை மாதம் பதவி​யேற்ற அபின் தினேஷ் மோதக் பணி​மாற்​றம் செய்​யப்​பட்ட நிலை​யில், ஏற்​கெனவே இங்கு ஆணை​ய​ராக இருந்த ஏடிஜிபி அமல்​ராஜ் மீண்​டும் தாம்​பரம் மாநகர காவல் ஆணை​ய​ராக நியமிக்​கப்​பட்​டார். அவர் நேற்று பொறுப்​பேற்​றார். அவருக்கு காவல் துறை அதி​காரி​கள் வாழ்த்து தெரி​வித்​தனர். இதே​போல, ஆவடி காவல் ஆணை​ய​ராக இருந்த ஏடிஜிபி கி.சங்​கர், சிறைத் துறை இயக்​குந​ராகப் பணி​யிடம் மாற்​றம் செய்​யப்​பட்​டார். இதையடுத்​து, தென் மண்டல ஐ.ஜி.​யாகப்...
காசி ஆன்​மிகத் தலைநக​ராக இருந்​தா​லும் தமிழ் இலக்​கி​யங்​கள் அங்கு ஓங்கி ஒலிக்​கின்றன என்று குடியரசு துணைத் தலை​வர் சி.பி ராதாகிருஷ்ணன் கூறி​னார். உத்தர பிரதேச மாநிலம் வாராணசி​யில் ‘காசி தமிழ் சங்​கமம் நிகழ்ச்​சி-4.0 டிச. 2 முதல் 15-ம் தேதி வரை நடை​பெற்​றது. இதன் நிறைவு விழா ராமேசுவரத்​தில் நேற்று நடந்​தது. இதில், குடியரசு துணைத் தலை​வர் சி.பி. ராதாகிருஷ்ணன் பேசி​ய​தாவது: முன்​னாள் குடியரசுத் தலை​வர் அப்​துல் கலாமை தந்த...
ராமேசுவரம் மீன்​பிடித் துறை​முகத்​திலிருந்து நேற்று முன்​தினம் 500-க்​கும் மேற்​பட்ட விசைப்​படகு​களில் 3 ஆயிரத்​துக்​கும் மேற்​பட்ட மீனவர்கள் கடலுக்குச் சென்​றனர். இந்நிலையில், நேற்று அதி​காலை நெடுந்​தீவு அருகே மீன்​பிடித்​துக் கொண்​டிருந்​த​போது, அங்கு வந்த இலங்கை கடற்​படை​யினர் கிரசி​யன் என்​பவரது விசைப்​படகை சிறைபிடித்து, படகில் இருந்த நாக​ராஜ் (47), பிரபு (49), ரூபன் (45) ஆகியோரைக் கைது செய்​து, காரைநகர் கடற்​படை முகா​முக்கு கொண்டு சென்​றனர். பின்​னர் அவர்​களை இலங்கை மீன்​வளத்​துறை அதி​காரி​களிடம் ஒப்​படைத்​தனர்....
சென்ட்​ரலில் இருந்து கோயம்​பேடு வழி​யாக விமான நிலை​யத்​துக்கு செல்​லும் வழித்​தடத்​தில் நேற்று காலை 6 மணிக்கு தொழில்​நுட்ப கோளாறு ஏற்​பட்​டது. அதாவது ஆலந்​தூர் - விமான நிலை​யம் இடையே தொழில்​நுட்ப கோளாறு ஏற்​பட்​டது. இதையடுத்து தொழில்​நுட்​பகோளாறை சரிசெய்​யும் பணி​யில் பொறி​யாளர்​கள் ஈடு​பட்​டனர். சென்னை சென்ட்​ரலில் இருந்து கோயம்​பேடு வழி​யாக விமான நிலை​யத்​துக்கு நேரடி​யாக மெட்ரோ ரயில் சேவை இல்​லாத​தால் பயணி​கள் கடும் சிரமத்தை சந்​தித்​தனர். தற்​காலிக​மாக சேவை ரத்​தான​தால் பயணி​கள் ஆலந்​தூரில்...
பொது இடங்​களில் கட்​டு​மானக் கழி​வு​களை கொட்​டி​னால் வாக​னம் பறி​முதல் செய்​யப்​படு​வதுடன், டன்​னுக்கு ரூ.5,000 அபராதம் விதிக்​கப்​படும் என மாநக​ராட்சி ஆணை​யர் குமரகுருபரன் உத்​தர​விட்​டுள்​ளார். இதுதொடர்​பாக மண்டல உதவி ஆணை​யர்​களுக்கு அவர் அனுப்​பிய சுற்​றறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: சென்னையின் முக்​கிய சாலைகள், தெருக்​கள், நடை​பாதைகள், நீர்​நிலைகள், திறந்​த வெளி​கள் மற்​றும் காலி இடங்​களில் கட்​டு​மானக் கழி​வு​களை கொட்​டும் சம்​பவங்​கள் அதி​கரித்து வரு​வது மாநக​ராட்சி கவனத்​துக்கு வந்​துள்​ளது. இத்​தகைய செயல்​களால் போக்​கு​வரத்​துக்கு இடையூறு ஏற்​படு​வதுடன் காற்று...
நீ​தி​மன்ற உத்​தர​வுப்​படி, பாரிமுனையில் 500-க்​கும் மேற்​பட்ட ஆக்​கிரமிப்பு கடைகள் அகற்​றப்​பட்​டன. இதற்கு எதிர்ப்பு தெரி​வித்து வியா​பாரி​கள் சாலை மறியல் போராட்​டத்​தில் ஈடு​பட்​டனர். சென்னை பூக்​கடை, பாரிமுனை என்​எஸ்சி போஸ் சாலை நடை​பாதை​யில் 500-க்​கும் மேற்​பட்ட கடைகள் ஆக்​கிரமித்து கட்​டப்​பட்​டிருந்​தன. இதனால் அந்த பகு​தி​யில் அரசு பேருந்​துகள், கார் உள்பட அனைத்து வித​மான வாக​னங்​களும் செல்​வ​தில் சிரமம் இருந்​தது. இதனால், எப்​போதும் வாகன நெரிசல் ஏற்​பட்டு போக்​கு​வரத்​தில் பாதிப்பு ஏற்​பட்​டது. இதையடுத்​து, ஆக்​கிரமிப்பு...
புத்​தாண்டை முன்​னிட்டு சென்​னையி​லிருந்து 570 சிறப்பு பேருந்துகள் இயக்​கப்​படும் என போக்​கு​வரத்து துறை தெரி​வித்​துள்​ளது. இதுகுறித்து அரசு விரைவுப் போக்​கு​வரத்​துக் கழக மேலாண் இயக்​குநர் மோகன் வெளி​யிட்ட அறிக்​கை: ஆங்​கில புத்​தாண்டை முன்​னிட்டு டிச.30 மற்​றும் 31 மற்​றும் ஜன.1-ம் தேதி​களில் சென்னை உள்​ளிட்ட முக்​கிய நகரங்​களில் இருந்​தும் தமிழகம் முழு​வதும் மக்​கள் பயணம் மேற்​கொள்​வார்​கள் என எதிர்​பார்க்​கப்​படு​கிறது. இதனை கருத்​தில் கொண்டு தமிழ்​நாடு அரசு போக்​கு​வரத்​துக் கழகங்​கள் தினசரி...
சம வேலைக்கு சம ஊதி​யம் கோரி சென்​னை​யில் தொடர்ந்து 4-வது நாளாக போராட்​டம் நடத்​திய இடைநிலை ஆசிரியர்கள், திடீரென சாலை மறியலில் ஈடு​பட்​ட​தால் பரபரப்பு நில​வியது. தமிழகத்​தில் அரசுப் பள்​ளி​களில் 2009 மே 31-ம் தேதி நியமிக்​கப்​பட்ட இடைநிலை ஆசிரியர்​களுக்கு ஓர் ஊதி​ய​மும், மறு​நாள் ஜூன் 1-ல் பணி நியமனம் செய்​யப்​பட்ட ஆசிரியர்​களுக்கு வேறு ஊதி​ய​மும் நிர்​ண​யிக்​கப்​பட்​டுள்​ளது. ஒரு​நாள் வித்​தி​யாசத்​தில் அடிப்​படை ஊதி​யத்​தில் ரூ.3,170 குறைந்​துள்​ளது. இதனால் சுமார் 20...