Google search engine
திமுக கூட்டணியில் இரட்டை இலக்கத்தில் தொகுதிகளைக் கேட்போம் என்று இரண்டு கம்யூனிஸ்ட்களும் ஒரே குரலாக ஒலித்திருக்கும் நிலையில் அடுத்த அதிரடியாக, அமைச்சர்கள் நேரு, அன்பில் மகேஸ் தொகுதிகளை தங்களுக்குக் கேட்க வேண்டும் என தீர்மானமும் நிறைவேற்றி இருக்கிறார்கள் தில்லான தோழர்கள். திருச்சியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு கூட்டத்தில் திருச்சி மேற்கு, ஸ்ரீரங்கம் ஆகிய தொகுதிகளை இம்முறை திமுக-விடம் கேட்டுப் பெற வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றி தலைமைக்கு அனுப்பி...
சென்னை மெரினா கடற்​கரை​யில் அமைய​வுள்ள 300 கடைகளுக்கு குலுக்​கல் முறை​யில் தேர்வு இன்று (பிப்​.12) நடை​பெறுகிறது. சென்னை உயர் நீதி​மன்​றத்​தின் உத்​தர​வுப்​படி, சென்னை மெரினா கடற்​கரை​யில் அமைய​வுள்ள 300 கடைகளுக்​கான குலுக்​கல் முறையி​லான தேர்வு சென்னை மாநக​ராட்சி ரிப்​பன் கட்​டிட வளாகத்​தில் இன்று (பிப்​.12) காலை 10.00 மணிக்கு நடை​பெறுகிறது. ஜம்​மு-​காஷ்மீர் உயர் நீதி​மன்ற முன்​னாள் தலைமை நீதிபதி என்​.​பால் வசந்​தகு​மார் மேற்​பார்​வை​யில் குலுக்​கல் நடை​பெறுகிறது. சென்னை மெரினா கடற்​கரை 4...
பூந்​தமல்லி - வடபழனி மெட்ரோ ரயில் வழித்​தடத்​தில் ரயில்வே பாது​காப்பு ஆணை​யர் ஏ.எம்​. சவுத்ரி மற்​றும் அவரது குழு​வினர் முதல்​கட்ட ஆய்வை நேற்று தொடங்​கினர். கட்​டு​மானப் பணி​கள், மின்​சா​ரம், தண்​ட​வாளம் உள்​ளிட்​டவை ஆய்வு செய்​யப்​பட்​டன. சென்​னை​யில் 2-ம் கட்​ட​மாக, 3 வழித்​தடங்​களில், 116.1 கி.மீ. தொலை​வுக்கு மெட்ரோ ரயில் பணி​கள் நடை​பெறுகின்​றன. இதில், கலங்​கரை​விளக்​கம் - பூந்​தமல்லி வரை 26.1 கி.மீ. தொலைவி​லான வழித்​தடத்​தின் ஒருபகு​தி​யாக, பூந்​தமல்லி - வடபழனி...
பொதுமக்கள் அளிக்​கும் புகார்​கள் மீது போலீ​ஸார் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்​டும் என்று சென்னை காவல் ஆணை​யர் அருண் உத்​தர​விட்​டுள்​ளார். சென்​னை​யில் குற்​றச் செயல்களை தடுக்க போலீ​ஸார் பல்​வேறு நடவடிக்​கைகளை எடுத்து வரு​கின்​றனர். அதன் ஒரு பகு​தியாக, ஒவ்​வொரு புதன்​கிழமை​யும் சென்னை காவல் ஆணை​யர் அலு​வல​கத்​தில் பொது​மக்​களிடம் இருந்து புகார் மனுக்​களை காவல் ஆணை​யர் அருண் நேரில் பெற்று வரு​கிறார். அந்த வகை​யில், நேற்று 28 பேரிடம் புகார் மனுக்​களை அவர்...
மா​தாந்​திர உதவித் தொகையை உயர்த்தி வழங்​கக் கோரி, மாற்​றுத் திற​னாளி​கள் நேற்று 2-வது நாளாக சென்​னை​யில் போராட்​டத்​தில் ஈடு​பட்​டனர். சாலை மறியலில் ஈடுபட முயன்ற 450-க்​கும் மேற்​பட்​ட​வர்​களை போலீ​ஸார் கைது செய்​தனர். ஆந்​தி​ரா​வில் வழங்​கு​வதை போல, தமிழகத்​தி​லும் மாற்​றுத் திற​னாளி​களுக்கு மாதாந்​திர உதவித் தொகையை உயர்த்தி வழங்​கக்​கோரி, தமிழக அனைத்து வகை மாற்​றுத் திற​னாளி​கள் மற்​றும் பாது​காப்​போர் உரிமை​களுக்​கான சங்​கம் சார்​பில், சென்​னை​யில் உள்ள மாற்​றுத் திற​னாளி​கள் மாநில ஆணை​யரகம்...
அரசு மருத்​துவக் கல்​லூரி மருத்​து​வ​மனை​களில் பணி​யாற்​றும் மகப்​பேறு மருத்​து​வர்​களுக்கு இடமாறு​தல் கலந்​தாய்வை நடத்த வேண்​டும் என்று அரச மகப்​பேறு, குழந்​தைகள் நல மருத்துவர்கள் கோரிக்கை விடுத்​துள்​ளனர். தமிழகத்​தில் உள்ள அரசு மருத்​து​வக் கல்​லூரி மருத்​து​வ​மனை​களில் மருத்​துவப் பணி​யாளர் தேர்வு வாரி​யம் (எம்​ஆர்​பி) மூலம் சிறப்பு மருத்துவர்கள் பணி நியமனம் செய்​யப்பட உள்​ளனர். அதற்​காக, ஏற்​கெனவே அங்கு பணி​யாற்றி வரும் மருத்​து​வர்​களுக்கு கடந்த வாரம் இடமாறு​தல் கலந்​தாய்வு நடத்​தப்​பட்​டது. ஆனால், மகப்​பேறு துறை​யில்...
இந்​தி​யா​வில் ரயில் சேவை​களை பெறு​வதற்கு பல்​வேறு செயலிகள் பயன்​பாட்​டில் உள்​ளன. இவற்​றில் யுடிஎஸ் செயலி (UTS- Unreserved Ticketing System) முக்​கிய​மானதாகும். இது 2014-ம் ஆண்டு டிசம்​பரில் அறி​முகம் செய்​யப்​பட்​டது. நடைமேடை டிக்​கெட், சீசன் டிக்​கெட், முன்​ப​தி​வில்​லாத டிக்​கெட்​டு​களை இந்த செயலி​யில் பதிவு செய்து கொள்​ளலாம். இந்​நிலை​யில், யுடிஎஸ் செயலி மார்ச் 1-ம் தேதி முதல் நிறுத்​தப்​படு​வ​தாக ரயில்வே நிர்​வாகம் அறி​வித்​துள்​ளது. அதே நேரத்​தில், ரயில் ஒன் (RailOne) செயலியை பயன்​படுத்த...
தீ விபத்து ஏற்​பட்​டால் விரைந்து அணைப்​பது எப்​படி என தமிழகம் முழு​வதும் தனி​யார் காவலர்​களுக்கு தீயணைப்பு துறை​யினர் பயிற்சி அளித்​தனர். தீ விபத்து ஏற்​ப​டா​மல் பாது​காத்​துக் கொள்​வது, தீ விபத்து ஏற்​பட்​டால் தீயணைப்பு வீரர்​கள் விபத்து இடத்​துக்கு வரு​வதற்​குள் தீயை கட்​டுக்​குள் கொண்டு வரு​வது எப்​படி என குடி​யிருப்​பு​கள், மருத்​து​வ​மனை​கள், தொழிற்​சாலைகள், திரையரங்​கம், வணிக வளாகங்​கள், பள்​ளி​கள் போன்​றவற்​றில் பணிபுரி​யும் தனி​யார் காவலர்​களுக்கு தீ பாது​காப்பு குறித்த விழிப்​புணர்வு பயிற்சி...
ஊராட்சி செயலர்​களை புதிய உறு​தி​யளிக்​கப்​பட்ட ஓய்​வூ​திய திட்​டத்​தில் சேர்க்க வேண்​டும் என்​று, முன்​னாள் முதல்​வர் ஓ.பன்​னீர்​செல்​வம் வலி​யுறுத்​தி​யுள்​ளார். இது தொடர்​பாக, அவர் நேற்று வெளி​யிட்ட அறிக்​கை: தமிழக அரசின் ஊதி​யக் குழு பரிந்​துரைப்​படி, ஊராட்சி செயலர்​களுக்கு கால​முறை ஓய்​வூ​தி​யம் வழங்​கப்​பட்டு வரு​கிறது. பதிவறை எழுத்​தர் பணிக்கு இணை​யான ரூ.15,900-50,400 கால​முறை ஊதி​யத்தை ஊராட்சி செய​லா​ளர்​கள் பெற்று வரு​கின்​றனர். அரசுப் பணி​யாளர்​களுக்கு வழங்​கப்​படும் அகவிலைப்​படி, வீட்டு வாடகைப்​படி, மருத்​து​வப் படி போன்​றவை​யும் வழங்​கப்​படு​கிறது....
தூத்​துக்​குடி மாவட்​டம், கோவில்​பட்​டியைச் சேர்ந்​தவர் டி.​ரா​தாகிருஷ்ணன் (73). இவர் கடந்த 1981-ல் தமிழக கேடரில் ஐபிஎஸ் ஆனார். மதுரை காவல் ஆணை​யர், சென்னை இணை ஆணை​யர் உட்பட பல்​வேறு பொறுப்​பு​களில் பணி​யாற்​றி​னார். பின்​னர் கூடு​தல் டிஜிபி​யாக பணி ஓய்வு பெற்று சென்​னையை அடுத்த பனையூரில் குடும்​பத்​துடன் வசித்து வந்​தார். இந்​நிலை​யில், அவர் உடல் நலக்​குறைவால் நேற்று காலமானார். அவரது உடலுக்கு குடும்​பத்​தினர், நண்​பர்​கள், போலீஸ் அதி​காரி​கள் நேரில் அஞ்​சலி செலுத்​தினர்....