Google search engine
இந்திய அரசியலமைப்பைப் பாதுகாக்க குடியரசு துணைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட விரும்புவதாக இண்டியா கூட்டணியின் குடியரசுத் துணைத் தலைவர் வேட்பாளர் சுதர்சன் ரெட்டி தெரிவித்துள்ளார். சமீபத்திய பேட்டி ஒன்றில் அவர் கூறியதாவது: “சமூகம் அதிகளவில் பிரிவினைகளை எதிர்கொண்டு வருகிறது. இது நிறுத்தப்பட வேண்டும், ஏனென்றால் ஜனநாயக நாட்டில் மிகப்பெரிய அச்சுறுத்தல் அரசாங்கங்களால் மட்டுமே வருவதில்லை, மாறாக மதம், சாதி, மொழி மற்றும் பிராந்தியத்தின் அடிப்படையில் சமூகத்தைப் பிரிக்க முயற்சிக்கும்போது, குடிமக்களிடமிருந்துதான் அச்சுறுத்தல்...
தலைமை நீதிபதி பி.ஆர்​.க​வாய், நீதிப​தி​கள் சூர்ய காந்த், விக்​ரம் நாத், ஜே.கே.மகேஸ்​வரி, பி.​வி.​நாகரத்னா ஆகிய 5 உறுப்​பினர்​களை கொண்ட உச்ச நீதி​மன்ற கொலீஜி​யம் நேற்று பிற்​பகல் கூடி ஆலோ​சனை நடத்​தி​யது. இதில் நீதிப​தி​கள் ஆலோக் ஆராதே, விபுல் எம்​.பஞ்​சோலி ஆகிய இரு​வரை​யும் உச்ச நீதிமன்ற நீதிப​தி​களாக நியமிக்க மத்​திய அரசுக்கு பரிந்​துரை அளித்​துள்​ளது. இந்​தப் பரிந்​துரைக்கு மத்​திய அரசு ஒப்​புதல் அளித்​தால், குடியரசுத் தலை​வர், இரு​வரை​யும் உச்ச நீதி​மன்ற...
லாபம் பெறு​வதற்​காக பங்குச் சந்​தை​யில் முதலீடு செய்​பவர்​கள் உண்​டு. இதற்​காக அவர்​கள் பல்​வேறு இடங்களிலிருந்​தும் ஆலோ​சனை​ பெறு​வது வழக்​கம். இதைப் பயன்​படுத்தி உ.பி.​யின் வாராணசியி​லிருந்து ஒரு கும்​பல் இலவச ஆலோ​சனை வழங்​கு​வ​தாக அறி​வித்​துள்​ளது. இதற்​காக, அந்த கும்​பல் உ.பி.​யின் வாராணசி​யில் இரண்டு கால்​சென்​டர்​களை​யும் நடத்தி வந்​துள்​ளது. இவர்​கள் காட்​டிய ஆசை வலை​யில் வீழ்ந்​தவர்​கள் தங்​களது வங்கி மற்​றும் டீமேட் கணக்​கு​களின் பாஸ்​வேர்ட் உள்​ளிட்ட அனைத்து விவரங்​களை​யும் கொடுத்துள்​ளனர். இந்​நிலை​யில், ஒரு குறிப்​பிட்ட...
கிரேட்​டர் நொய்டாவில் வரதட்சணை கொடுமையால், ஆறு வயது மகன் கண்முன்னே இளம்பெண் நிக்கி தீ வைத்து எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. உத்தர பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டா பகு​தி​யைச் சேர்ந்​தவர் விபின். இவர் கடந்த 2016-ம் ஆண்டு நிக்கி என்ற பெண்ணை திரு​மணம் செய்து கொண்​டார். இந்த தம்​ப​திக்கு 6 வயதில் மகன் உள்​ளார். விபின் ​ - நிக்கி திரு​மணத்​தின்​போது பெண்​ வீட்​டார்...
 வெளி​நாட்டு வாழ் இந்​தி​யர்​களுக்கு ஒதுக்​கப்​பட்ட எம்​பிபிஎஸ் இடங்​களை போலி ஆவணங்​கள் மூலம் மோசடி செய்திருப்​பது அமலாக்​கத் துறை விசா​ரணை​யில் தெரிய வந்​துள்​ளது. இந்​தி​யா​வில் உள்ள அரசு மருத்​துவ கல்​லூரி​கள் மற்​றும் தனி​யார் மருத்​துவ கல்​லூரி​களில் வெளி​நாட்டு வாழ் இந்​தி​யர்​களுக்கு (என்​ஆர்ஐ) குறிப்​பிட்ட சதவீதம் இடம் ஒதுக்​கப்​படு​கிறது. அதன்​படி ஆண்​டு​தோறும் எம்​பிபிஸ் மாணவர்​கள் சேர்க்கை நடை​பெறுகிறது. இந்​நிலை​யில், போலி ஆவணங்​கள் மூலம் என்​ஆர்ஐ ஒதுக்​கீட்டு இடங்​களில் வேறு மாணவர்​களை சேர்த்​திருப்​பது அமலாக்​கத்...
மக்​களவை எதிர்க்​கட்சி தலை​வரும், காங்​கிரஸ் மூத்த தலை​வரு​மான ராகுல் காந்தி எக்ஸ் பதி​வில் கூறி​யுள்​ள​தாவது: எஸ்​எஸ்சி தேர்​வு​களில் முறை​கேடு​கள் நடந்​த​தாக கூறி ராம்​லீலா மைதானத்​தில் அமை​தி​யாக போராட்​டம் நடத்​திய தேர்​வர்​கள் மற்றும் ஆசிரியர்​கள் மீது தடியடி நடத்​தப்​பட்​டது வெட்​கக்​கே​டானது மட்​டுமல்ல, அது ஒரு கோழைத்​தன​மான அரசாங்​கத்​தின் அடை​யாளம். வாக்​கு​களைப் பெறு​வதற்​காக அரசாங்​கம் முதலில் தேர்​தல்​களில் மோசடிகளைச் செய்​தது, பின்​னர் தேர்​வு​களில் முறை​கேடு​களை அனு​ம​தித்​தது, அதைத் தொடர்ந்து வேலைகளை வழங்​கு​வ​தில் தோல்​வியடைந்​தது,...
தெற்கு டெல்லி, மைதான் கார்கி பகுதியை சேர்ந்தவர் பிரேம் சிங். இவரது வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசுவதாக கிடைத்த தகவலின் பேரில் வீட்டை போலீஸார் நேற்று முன்தினம் சோதனையிட்டனர். இதில் நடுத்தர வயதுடைய பிரேம் சிங், அவரது மனைவி ரஜினி, 24 வயது மகன் ஹர்திக் ஆகிய மூவரும் கழுத்து அறுத்து கொல்லப்பட்டு கிடப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீஸார் சடலங்களை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தடயங்களை சேகரித்து விசாரணை...
ஜம்மு காஷ்மீரின் கிஷ்துவார் மாவட்டம் சசோட்டி என்ற கிராமத்தில் கடந்த 14-ம் தேதி மேகவெடிப்பு காரணமாக பெருவெள்ளம் ஏற்பட்டது. இதில் சசோட்டி கிராமத்தின் பெரும் பகுதி வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. பலர் உயிருடன் மண்ணில் புதையுண்டனர். இந்நிலையில் நேற்று முன்தினம் மேலும் 4 பேரின் உடல்கள் மற்றும் துண்டிக்கப்பட்ட இரு கால்கள் மீட்கப்பட்டதை தொடர்ந்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 68 ஆக உயர்ந்துள்ளது. வெள்ளத்தில் காயம் அடைந்தவர்கள் 30 கி.மீ. தொலைவில்...
நாய் அசுத்​தம் செய்த மதிய உணவைச் சாப்​பிட்ட 84 மாணவர்​களுக்கு தலா ரூ.25 ஆயிரம் வழங்​க வேண்​டும் என்று சத்​தீஸ்​கர் மாநில அரசுக்கு உயர் நீதி​மன்​றம் உத்​தரவு பிறப்​பித்​துள்​ளது. சத்​தீஸ்​கர் மாநிலம் பலோ​டாபஜார்​-ப​டாப்​புரா மாவட்​டத்​தில் உள்ள அரசு நடுநிலைப் பள்​ளி​யில் மாணவர்​களுக்கு மதிய உணவு வழங்​கப்​பட்​டது. அப்​போது, மதிய உணவுத் திட்ட ஊழியர்​கள், நாய் அசுத்​தம் செய்த உணவை 84 மாணவர்​களுக்கு வழங்​கி​விட்​ட​தாகத் தெரிய​வந்​துள்​ளது. விவரம் அறிந்த பின்​னர் அந்த...
 ‘இந்து தமிழ் திசை’ நாளேட்​டில் செய்தி வெளி​யானதை தொடர்ந்து வெளி​மாநில தமிழ்ச் சங்க பள்​ளி​களுக்கு பாடநூல்​களை தொடர்ந்து இலவச​மாக அளிக்க தமிழக அரசு அரசாணை வெளி​யிட்டுள்​ளது. நாட்​டின் பிற மாநிலங்​களின் முக்​கிய நகரங்​களில் தமிழ்ச் சங்​கங்​கள் செயல்​பட்டு வரு​கின்​றன. இந்த சங்​கங்​களாலும் தமிழ் கல்வி அமைப்​பு​களாலும் நடத்​தப்​படும் பள்​ளி​களில் தமிழ்​வழிக் கல்வி மற்​றும் தமிழ் பாடப்​பிரிவுக்கு நூல்​கள் தேவைப்​படு​கின்​றன. இவை நீண்ட வருடங்​களாக தமிழ்​நாடு பாடநூல் மற்​றும் கல்​வி​யியல் பணி​கள்...