Google search engine
திருப்​ப​தி​யில் உள்ள மத்​திய சம்ஸ்​கிருத பல்​கலைக்​கழக வளாகத்​தில் 29-ம் தேதி வரை நடை​பெற உள்ள பார​திய அறி​வியல் சம்​மேளனத்தை நேற்று ஆந்​திர முதல்​வர் சந்​திர​பாபு நாயுடு, மத்​திய அமைச்​சர் ஜிதேந்​தர் சிங் மற்​றும் ஆர் எஸ்​எஸ் தலை​வர் மோகன் பாகவத் ஆகியோர் குத்து விளக்​கேற்றி தொடங்கி வைத்​தனர். அப்​போது சந்​திர​பாபு நாயுடு பேசி​ய​தாவது: நம்​முடைய புராணங்​கள், இதி​காசங்​கள் குறித்து நம் பிள்​ளை​களுக்கு சிறு வயது முதலே நாம் சொல்லி கொடுக்க...
முன்​னாள் பிரதமர் மன்​மோகன் சிங்​கின் முதல் நினைவு தினம் நேற்று கடைபிடிக்​கப்​பட்​டதையொட்டி காங்​கிரஸ் தலை​வர்​கள் அவருக்கு அஞ்​சலி செலுத்​தினர். காங்​கிரஸ் தலை​வர் மல்​லி​கார்​ஜுன கார்கே கூறிய​தாவது: பணிவு, நேர்​மை, புத்​தி​கூர்​மைக்கு சிறந்த எடுத்​துக்​காட்​டாக விளங்​கிய​வர் மன்​மோகன் சிங். நாட்​டின் பொருளா​தா​ரப் பாதையை மறு​வடிவ​மைத்து பொருளா​தார சீர்​திருத்​தங்​கள் மூலம் லட்​சக்​கணக்​கான மக்​களுக்கு வேலை​வாய்ப்​பு​களை விரிவுபடுத்​தி​ய​வர். கோடிக்​கணக்​கான மக்​களை வறுமையி​லிருந்து மீட்​ட​வர். மன்​மோகன் சிங்​கின் தொலைநோக்கு பார்​வை​யின் கீ்ழ் நாங்​கள் ஒரு வலிமை​யான இந்​தி​யாவை...
அசாம் மாநிலத்தின் பழங்குடியினத்தவர் பகுதியில் சட்டவிரோதமாக குடியேறியுள்ள பிஹார் மற்றும் நேபாளத்தை சேர்ந்தவர்களை வெளியேற்ற வேண்டும் என்று பழங்குடியினத்தவர்கள் கோரி வருகின்றனர். இந்த விவகாரத்தில் சில நாட்களுக்கு முன்னர் கலவரம் ஏற்பட்டது. இந்நிலையில், ரபா, மைசிங், திவா ஆகிய 3 பழங்குடியினத்தவர்களின் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த மத்தியஸ்தர் ஒருவரை நியமிப்பதாக அமித் ஷா உறுதி அளித்தார். இதற்கு அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா நன்றி தெரிவித்துள்ளார்.
கேரள மாநில தலைநகர் திரு​வனந்​த​புரம் மேய​ராக பாஜக.வைச் சேர்ந்த வி.​வி.​ராஜேஷ் நேற்று பதவி​யேற்​றார். கேரளா​வில் நடை​பெற்ற உள்​ளாட்​சித் தேர்​தலில் பாஜக கணிச​மான இடங்​களில் வெற்றி பெற்​றது. தலைநகர் திரு​வனந்​தபுரம் மாநக​ராட்​சி​யில் மொத்​தம் உள்ள 101 வார்​டு​களில் பாஜக 50 இடங்​களை கைப்​பற்​றியது. மார்க்​சிஸ்ட் கூட்​ட​ணிக்கு 29, காங்​கிரஸ் கூட்​ட​ணிக்கு 19 வார்​டு​கள் கிடைத்​தன. 2 வார்​டு​களில் சுயேச்​சைகள் வெற்றி பெற்று உள்​ளனர். கடந்த 45 ஆண்​டு​களாக திரு​வனந்​த​புரம் மாநக​ராட்சி மார்க்​சிஸ்ட் கூட்​ட​ணி​யின்...
முன்​னாள் பிரதமர் வாஜ்​பா​யின் 101-வது பிறந்​த ​நாளை முன்​னிட்டு டெல்​லி​யில் 100 அடல் உணவகங்​களை முதல்​வர் ரேகா குப்தா நேற்று திறந்து வைத்​தார். பின்னர் அவர் கூறியதாவது: தின​மும் இரண்டு வேளை உணவு கிடைக்க போ​ராடும் மக்​களுக்கு திருப்​தி​யான உணவு பத்​தில் ஒரு பங்கு விலை​யில் கிடைத்​தால் எப்​படி சந்​தோஷப்​படு​வார்​கள் என்​பதை கற்​பனை செய்து பாருங்​கள். டெல்லி அரசு தற்​போது அந்த கனவை நனவாக்​கி​யுள்​ளது. அடல் உணவகங்கள் ஒரு நாளைக்கு 2...
 மத்​திய பிரதேசத்​தில் 92,071 அரசு பள்​ளி​கள் உள்​ளன. 3.93 லட்​சம் ஆசிரியர்​கள் உள்ளனர். தற்போது வாக்​காளர் பட்​டியல் சிறப்பு தீவிர திருத்​தப் பணியில் (எஸ்​ஐஆர்) ஆசிரியர்​கள் ஈடுபடுவதால் பள்​ளி​களில் ஆசிரியர்கள் பற்றாக்குறையால் சிக்கல் எழுந்துள்ளது. அகர் மால்வா மாவட்​டத்​தில் உள்ள கேதா மாதோபூர் கிராமத்​தில் அரசு தொடக்​கப் பள்ளி செயல்​படு​கிறது. ஒன்​றாம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை 55 மாணவ, மாண​வியர் கல்வி பயில்​கின்​றனர். இந்த பள்​ளி​யில் இரு...
டெல்லி கதீட்​ரல் தேவால​யத்​தில் நடை​பெற்ற கிறிஸ்து​மஸ் கொண்​டாட்​டத்​தில் கலந்​து​கொண்ட பிரதமர் மோடி பிரார்த்​தனை​யில் பங்​கேற்​றார். கிறிஸ்​து​மஸ் பண்​டிகை நேற்று உலகம் முழு​வதும் கோலாகலமாக கொண்​டாடப்​பட்​டது. இந்​தி​யா​விலும் பல்​வேறு கலாச்​சார பின்​னணி கொண்​ட​வர்​கள் ஒன்​றிணைந்து இவ்விழாவைக் கொண்​டாடினர். இதையொட்​டி, டெல்​லி​யில் உள்ள கதீட்​ரல் தேவால​யத்​தில் நேற்று காலை​யில் நடை​பெற்ற கிறிஸ்​து​மஸ் கொண்​டாட்​டத்​தில் பிரதமர் நரேந்​திர மோடி கலந்து கொண்​டார். டெல்லி மற்​றும் வட இந்​தி​யா​வின் பல்​வேறு பகு​தி​களில் இருந்து வந்​திருந்த ஏராள​மான கிறிஸ்தவ...
கர்நாடகாவின் சித்ரதுர்கா மாவட்டம் ஹிரியூரில் நேற்று அதிகாலை ஆம்னி பேருந்து மீது லாரி மோதி பயங்கர விபத்து நேரிட்டது. இதில் 6 பேர் உடல் கருகி உயிர் இழந்தனர். பலர் தீக்காயம் அடைந்தனர். கர்நாடக தலைநகர் பெங்களூருவில் இருந்து கோகர்ணத்துக்கு ஆம்னி பேருந்து ஒன்று நேற்று முன்தினம் புறப்பட்டுச் சென்றது. இந்த பேருந்து நேற்று அதிகாலை 2.30 மணி அளவில் தேசிய நெடுஞ்சாலை 48-ல் சித்ரதுர்கா மாவட்டம் ஹிரியூரில் சென்று...
முன்​னாள் பிரதமர் வாஜ்​பா​யின் 101-வது பிறந்த தினம் நேற்று நாடு முழு​வதும் கொண்​டாடப்​பட்​டது. மத்​திய பிரதேச மாநிலம் குவாலியரில் கடந்த 1924-ம் ஆண்டு பிறந்​தவர் முன்​னாள் பிரதமர் வாஜ்​பாய். அவருடைய 101-வது பிறந்த நாள் விழா நாடு முழு​வதும் நேற்று கொண்​டாடப்​பட்​டது. அவர் பிறந்த நாளை, ‘சிறந்த நிர்​வாக தினம்’ என்று மத்​திய அரசு ஆண்​டு​தோறும் கொண்​டாடி வரு​கிறது. சிறந்த அரசி​யல் தலைவரான வாஜ்​பாய், கவிஞ​ராக​வும் இருந்​தார். அவருடைய நினை​வாக...
”டிட்வா புய​லால் பாதிக்​கப்​பட்ட இலங்​கை​யில் மறுகட்டமைக்கு இந்​தியா உதவும்” என்று பிரதமர் ஹரிணி அமரசூர்யாவை சந்​தித்த வெளி​யுறவுத் துறை அமைச்​சர் ஜெய்சங்கர் உறுதி அளித்​தார். டிட்வா புய​லால் இலங்கை பெரிதும் சேதம் அடைந்​துள்​ளது. ஏராளமான சாலைகள், பாலங்​கள், வீடு​கள் சேதம் அடைந்துள்ளன. இந்​நிலை​யில், ஏற்​கெனவே இந்​தியா மீட்பு மற்றும் நிவாரணப் பணி​களில் ஈடு​பட்​டது. தற்​போது இந்​திய வெளி​யுறவுத் துறை அமைச்​சர் ஜெய்​சங்​கர் 2 நாள் அரசு முறை பயண​மாக இலங்கை வந்​துள்​ளார்....