Google search engine
உல​கள​வில் பருவ நிலை மாற்றம் மிகப்​பெரிய பிரச்​சினை​யாகி வருகிறது என்று ஏற்கெனவே இன்போசிஸ் நிறு​வனர் நாராயண​மூர்த்தி கவலை தெரி​வித்து வருகிறார். இந்நிலை​யில் மகாராஷ்டிர மாநிலம் புனே​வில் கடந்த வெள்​ளிக்​கிழமை நடைபெற்ற ஒரு கூட்​டத்​தில் நாராயண​மூர்த்தி கூறிய​தாவது: பருவ நிலை மாற்றம் குறித்த பிரச்​சினைக்கு குறிப்​பிட்ட காலத்​துக்​குள் தீர்வு காணா​விட்​டால், எதிர்​காலத்​தில் வாழ தகுதி​யற்ற சிறு நகரங்​களில் இருந்து ஏராளமான மக்கள் புனே, பெங்​களூரு, ஹைதரா​பாத் போன்ற நகரங்​களுக்கு குடிபெயரும் அபாயம்...
ஜெர்​மனி​யில் மருத்​துவர் ஒருவர் கிறிஸ்​துமஸ் சந்தை​யில் காரை மோதி நடத்திய தாக்​குதலில் இந்தி​யர்கள் 7 பேர் படுகாயம் அடைந்​துள்ளனர். அவர்​களுக்கு தேவையான உதவிகளை இந்திய தூதரகம் செய்து வருகிறது. ஜெர்​மனி​யின் மேக்​டேபர்க் நகரில் கிறிஸ்​துமஸ் பண்டிகைக்​காக, மிகப்​பெரிய ஷாப்​பிங் மார்க்​கெட்​டில் கடந்த வெள்​ளிக்​கிழமை மக்கள் கூட்டம் அதிகமாக இருந்​தது. அப்போது ஒரு கார் அதிவேகமாக வந்து சாலை​யில் செல்​வோர் மீது மோதி​யபடி நிற்​காமல் சென்​றது. இதில் குழந்தை உட்பட 5...
காஷ்மீரில் 40 நாள் கடும் குளிர் காலம் நேற்று முன்தினம் தொடங்கியது. ஸ்ரீநகரில் கடந்த வெள்ளி இரவு வெப்ப நிலை மைனஸ் 8.5 டிகிரி செல்சியஸாக குறைந்தது. இது கடந்த 50 ஆண்டுகளில் மிக குறைவான வெப்பநிலை என்பது குறிப்பிடத்தக்கது. காஷ்மீரில் டிசம்பர் மற்றும் ஜனவரி மாதத்தில் கடும் குளிர் காலம் தொடங்கும். இது 40 நாட்கள் நீடிக்கும். இந்த கடும் குளிர் காலம் காஷ்மீரில் நேற்று முன்தினம் தொடங்கியதாக...
மறைந்த நடிகரும், தெலுங்கு தேசம் கட்சியின் நிறுவனரும், முன்னாள் ஆந்திர முதல்வருமான என்.டி.ராமாராவின் நூற்றாண்டு நிறைவு விழா சமீபத்தில் நடைபெற்றது. அதில் என்டிஆருக்கு பாரத ரத்னா விருது வழங்க மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யப்படும் என ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு பேசியிருந்தார். இந்நிலையில் என்.டி.ராமாராவின் மகன் மோகனகிருஷ்ணா, என்டிஆர் இலக்கிய அறக்கட்டளையின் தலைவர் ஜனார்தன், உறுப்பினர் மதுசூதனராஜு ஆகியோர் ஹைதராபாத்தில் தெலங்கானா அமைச்சர் நாகேஸ்வர ராவ், முதல்வர் ரேவந்த்...
உ.பி.யின் சம்பலில் 150 ஆண்டுகள் பழமையான 400 சதுர மீட்டர் பரப்பளவிலான படிகிணறு இருப்பது தெரியவந்துள்ளது. உத்தர பிரதேச மாநிலம், சம்பல் நகரின் சந்தவுசி பகுதியில் உள்ள ஜாமா மசூதி, கோயிலை இடித்து கட்டியதாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதை விசாரித்த நீதிமன்றம் களஆய்வு நடத்த உத்தரவிட்டுள்ளது. கள ஆய்வின்போது வன்முறை வெடித்தது. இதனிடையே, இந்த மசூதியை சுற்றியுள்ள பகுதிகளில் மின்சாரம் திருடப்படுவதாகவும், அரசு நிலம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாகவும் புகார் எழுந்தது. இது...
டெல்லியில் போலீஸார் நடத்திய சோதனையில் வங்கதேச ஊடுருவல்காரர்கள் என சந்தேகிக்கப்படும் 170 பேர் சிக்கினர். இவர்களின் ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு வருகின்றன. டெல்லியின் பல பகுதிகளில் வங்கதேசத்தை சேர்ந்த பலர் எந்த ஆவணமும் இன்றி தங்கியிருப்பதாக தகவல் கிடைத்தது. இது குறித்து போலீஸார், வெளிநாட்டினர் பிரிவு அதிகாரிகள் சோதனை நடத்த, டெல்லி துணை நிலை ஆளுநர் வினய் குமார் சக்சேனா உத்தரவிட்டார். இதையடுத்து டெல்லி போலீஸார் மற்றும் வெளிநாட்டினர் பிரிவு அதிகாரிகள்...
கு​வைத் அரசின் ‘தி ஆர்டர் ஆப் முபாரக் அல் கபீர்’ என்ற உயரிய விருது பிரதமர் நரேந்திர மோடிக்கு நேற்று வழங்​கப்​பட்​டது. இந்தியா, குவைத் இடையே 4 ஒப்பந்​தங்​களும் கையெழுத்​தாகின. குவைத் அரசின் அழைப்பை ஏற்று பிரதமர் நரேந்திர மோடி 2 நாட்கள் பயணமாக நேற்று முன்​தினம் அந்த நாட்டுக்கு சென்​றார். முதல் நாளில் தலைநகர் குவைத் சிட்​டி​யில் இந்திய வம்சாவளி​யினரை அவர் சந்தித்​து பேசினார். இந்திய தொழிலா​ளர்​களுக்கு அவர்...
கு​வைத் அரசின் ‘தி ஆர்டர் ஆப் முபாரக் அல் கபீர்’ என்ற உயரிய விருது பிரதமர் நரேந்திர மோடிக்கு நேற்று வழங்​கப்​பட்​டது. இந்தியா, குவைத் இடையே 4 ஒப்பந்​தங்​களும் கையெழுத்​தாகின. குவைத் அரசின் அழைப்பை ஏற்று பிரதமர் நரேந்திர மோடி 2 நாட்கள் பயணமாக நேற்று முன்​தினம் அந்த நாட்டுக்கு சென்​றார். முதல் நாளில் தலைநகர் குவைத் சிட்​டி​யில் இந்திய வம்சாவளி​யினரை அவர் சந்தித்​து பேசினார். இந்திய தொழிலா​ளர்​களுக்கு அவர்...
பாஜக தேசிய தலைவர் ஜெகத் பிரகாஷ் நட்டாவின் 3 ஆண்டு பதவிக் காலம் கடந்த ஜனவரியுடன் முடிவடைந்தது. எனினும் மக்களவை தேர்தல் காரணமாக அவரது பதவிக் காலம் 6 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டது. இதுவும் கடந்த ஜுன் 30-ல் முடிவடைந்த நிலையில் அவர் பாஜக தேசிய தலைவராக தொடர்கிறார். இந்நிலையில் நாடு முழுவதிலும் மண்டலத் தலைவர்கள், பிறகு பாதி மாநிலங்களில் தலைவர் பதவிக்கான தேர்தலை பாஜக நடத்த உள்ளது. இவை வரும்...
கடந்த 2008-ம் ஆண்டு மும்பையில் நடைபெற்ற தாக்குதலில் முக்கிய குற்றவாளியாக சந்தேகிக்கப்படுபவர் தஹவ்வூர் ராணா. இவரை இந்தியாவுக்கு கொண்டு வந்து விசாரணை நடத்த ராஜீய ரீதியில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்தியாவின் கோரிக்கைக்கு அமெரிக்க அரசும் ஆதரவு தெரிவித்துள்ளது. தஹவ்வூர் ராணா பாகிஸ்தானை பூர்விகமாகக் கொண்ட கனட நாட்டு குடிமகன் ஆவார். தற்போது அமெரிக்க அரசு இவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளது. ராணாவை நாடு கடத்த வேண்டும்...