Google search engine
 இந்​திய விமானப் படைக்​காக ரூ.10,000 கோடி​யில் 3 உளவு விமானங்​களை கொள்​முதல் செய்ய முடிவு செய்​யப்​பட்டு இருக்​கிறது. கடந்த ஏப்​ரல் 7 முதல் 10-ம் தேதி வரை இந்​தி​யா, பாகிஸ்​தான் இடையே அதிதீ​விர போர் நடை​பெற்​றது. இந்த போரில் இந்​திய விமானப் படை​யின் ட்ரோன்​கள், உளவு விமானங்​கள் மிக முக்​கிய பங்கு வகித்​தன. தற்​போது இந்​திய விமான படை​யில் பாம்​பார்​டியர் குளோபல் 5000, போயிங் 707-337சி, கல்ப்​ஸ்​டீரிம் ஜி100 ஆகிய...
ராஜஸ்தான் மாநிலம் துங்கர்பூர் மாவட்டத்தில் கலந்தூர் என்ற பழங்குடியின கிராமம் உள்ளது. இங்கு வசிக்கும் பழங்குடியின மக்களின் வழக்கப்படி வயது வந்த ஆணும், பெண்ணும் அவர்கள் விருப்பப்படி வாழ்க்கைத் துணையை தேர்வு செய்து கொள்ளலாம். முறைப்படி திருமணம் செய்து கொள்வது கட்டாயம் அல்ல. அதனால் இந்த கிராமத்தைச் சேர்ந்த ராமா பாய் கராரி (95) என்பவரும், ஜீவாலி தேவி (90) கடந்த 70 ஆண்டுகளாக திருமணம் செய்து கொள்ளாமலேயே வாழ்ந்து...
கரோனா வைரஸைவிட மோசமான பூஞ்சையை அமெரிக்காவுக்கு சீனா கடத்தியிருக்கிறது. உடனடியாக சீனாவுடனான உறவை அமெரிக்கா முறித்துக் கொள்ள வேண்டும் என்று மூத்த அரசியல் விமர்சகர் கார்டன் ஜி சாங் வலியுறுத்தி உள்ளார். அமெரிக்காவின் மிக்சிகன் பல்கலைக்கழகத்தில் சீனாவை சேர்ந்த பெண் ஆய்வாளர் யுன்கிங் ஜியான் (33) பணியாற்றி வருகிறார். அவரும் அவரது காதலர் ஜுன்யாங் லியூவும் சீனாவில் இருந்து ஒரு வகை பூஞ்சையை அமெரிக்காவுக்கு கடத்தி வந்துள்ளனர். இதுதொடர்பாக இருவரும்...
உத்தர பிரதேச மாநிலம் மதுரா நகரில் உள்ள கோயிலுக்கு வந்த பெண் நீதிபதியிடம் தாலி சங்கிலி திருடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக, 10 பெண்கள் கொண்ட திருட்டு கும்பலை போஸீஸார் அதிரடியாக கைது செய்துள்ளனர். இதுகுறித்து காவல் துறை கண்காணிப்பாளர் ஷ்லோக் குமார் கூறியுள்ளதாவது: மத்திய பிரேதச மாநிலம் உஜ்ஜைனில் கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு நீதிபதியாக பணியாற்றுபவர் பிரேமா சாகு. இவர், பிருந்தாவனில் உள்ள ஸ்ரீ ராதா...
அசாமில் கடந்த 2021-ம் ஆண்டு கால்நடை பாதுகாப்பு சட்டம் கொண்டு வரப்பட்டது. அதன்படி, மாநிலத்தில் இறைச்சிக்காக சட்டவிரோதமாக கால்நடைகள் வெட்டப்படுவது தடை செய்யப்பட்டுள்ளது. மேலும், பொது இடங்கள், ஓட்டல்கள், பொது நிகழ்ச்சிகளில் மாட்டிறைச்சிக்கு முழு தடையும் கடந்த ஆண்டு கொண்டு வரப்பட்டது. இந்நிலையில், 2 நாட்களுக்கு முன்னர் பக்ரித் பண்டிகை நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. அப்போது அசாம் மாநிலத்தில் பல இடங்களில் சட்டவிரோதமாக இறைச்சி கூடங்கள் செயல்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக 16...
பெங்களூரு கூட்ட நெரிசலில் ஒரே மகனை இழந்த தந்தை, மகனின் சமாதியில் கண்ணீர் சிந்தி கதறி அழும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணி (ஆர்சிபி) வெற்றி பெற்றது. இதன் வெற்றி விழா கடந்த 4-ம் தேதி பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நடந்தது. அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 6 பெண்கள் உட்பட 11 பேர் உயிரிழந்தனர்....
உ.பி. கோயி​லில் குரங்கு தூக்கி சென்ற பெண் பக்​தரின் கைப்​பையை, 8 மணி நேர தேடு​தல் வேட்​டைக்​குப் பிறகு போலீ​ஸார் கண்​டு​பிடித்​தனர். உத்தர பிரதேச மாநிலம் மதுரா மாவட்​டத்​தில் உள்ளது பிருந்​தாவன் பங்கி பிஹாரி கோயில். பிருந்​தாவன் நகரில் அமைந்​துள்ள இக்​கோயி​லில் ராதாகிருஷ்ணர் மூல​வ​ராக இருக்​கிறார். இக்​கோ​யிலுக்கு தின​மும் ஏராள​மான பக்​தர்​கள் வந்து செல்​கின்​றனர். அலிகரை சேர்ந்த அபிஷேக் அகர்​வால் என்​பவர் தனது மனைவி மற்​றும் குடும்​பத்​தினருடன் கடந்த வியாழக்​கிழமை...
மக்கள் தீர்ப்பை ராகுல் காந்தி ஏற்க மறுப்பது அவர்களை அவமதிக்கும் செயல் என மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு நடைபெற்ற மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலில் முறைகேடு நடந்ததாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டி இருந்தார். குறிப்பாக, வாக்காளர்கள் எண்ணிக்கை திடீரென அதிகரித்தது ஏன், திடீரென வாக்கு சதவீதம் அதிகரித்தது ஏன் என கேள்வி எழுப்பி இருந்தார். இதற்கு அப்போதே தேர்தல் ஆணையம்...
உத்தர பிரதேச மாநிலத்​தில் வாக​னங்​களை பதிவு செய்யும்போது வாகன விற்​பனை​யாளர்​கள் பலர் விதி​முறை​களை முறை​யாக பின்​பற்​று​வ​தில்லை என்ற புகார் உள்​ளது. இதையடுத்து மாநில அரசு 25 வாகன விற்​பனை​யாளர்​களின் வர்த்தக உரிமங்​களை ஒரு மாதத்​துக்கு நிறுத்தி வைத்​துள்​ளது. ஜூன் 3-ம் தேதி தொடங்​கிய இடைநீக்க காலத்​தில் லக்​னோ, பாராபங்​கி, சீதாபூர், குஷிநகர், மொர​தா​பாத் மற்​றும் பிர​யாக்​ராஜ் உள்​ளிட்ட மாவட்​டங்​களின் விற்​பனை​யாளர்​கள் சிக்கி உள்​ளனர். இந்த விற்​பனை​யாளர்​கள் 25 பேரும், வாக​னங்​களை...
எரிந்த நிலையில் பணம் மீட்கப்பட்ட விவகாரத்தில் அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மா விரைவில் ராஜினாமா செய்வார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. டெல்லி உயர் நீதிமன்றத்தில் யஷ்வந்த் வர்மா நீதிபதியாக பணியாற்றி வந்தார். கடந்த மார்ச் 14-ம் தேதி அவரது வீட்டில் தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்புப் படை வீரர்கள் விரைந்து சென்று தீயை கட்டுப்படுத்தி அணைத்தனர். அப்போது நீதிபதியின் வீட்டில் ஓர் அறையில் எரிந்த நிலையில்...