‘சிரஞ்சீவி’ நடிப்பில் உருவாகியுள்ள ‘விஸ்வம்பரா’ படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.
இயக்குநர் வசிஷ்டா இயக்கத்தில் சிரஞ்சீவி, த்ரிஷா, ஆஷிகா ரங்கநாத், குணால் கபூர் உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் ‘விஸ்வம்பரா’. சில மாதங்களுக்கு முன்பு வெளியிடப்பட்ட இதன் டீஸர் இணையத்தில் பெரும் கிண்டலுக்கு ஆளானது. இதனைத் தொடர்ந்து இதன் கிராபிக்ஸ் காட்சிகளை மாற்றியமைக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது படக்குழு. அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் இப்படத்தை வெளியிட திட்டமிட்டுள்ள நிலையில், தற்போது...
‘ஆக்ஷன் கிங்’ அர்ஜுன், அபிராமி, ப்ரீத்தி முகுந்தன் முதன்மை வேடங்களில் நடிக்கும் புதிய படத்தை அறிமுக இயக்குநர் சுபாஷ் கே ராஜ் எழுதி இயக்குகிறார். இதில் ஜான் கொக்கேன், திலீபன், பவன், அர்ஜுன் சிதம்பரம், விவேக் பிரசன்னா, பாலா ஹசன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். கே ஜி எஃப் படங்களுக்கு இசை அமைத்த ரவி பஸ்ரூர் இந்தப் படம் மூலம் தமிழுக்கு வருகிறார். அருண் ராதாகிருஷ்ணன் ஒளிப்பதிவு...
தமிழ் சினிமாவின் முன்னணி ஸ்டன்ட் இயக்குநர் சில்வா. இவர் தமிழ் மட்டுமின்றி தென்னிந்திய சினிமாவில் 100-க்கும் மேற்பட்ட படங்களுக்கு ஸ்டன்ட் இயக்குநராக பணியாற்றி இருக்கிறார்.
சில படங்களில் வில்லன் கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார். இவருக்குச் சிறந்த ஸ்டன்ட் இயக்குநருக்கான மழவில் மனோரமா விருது கேரளாவில் சமீபத்தில் வழங்கப்பட்டது.
நடிகர் பிருத்விராஜ் இயக்கி, நடித்து வெளியான ‘எல் 2: எம்புரான்’, மோகன்லால் நடிப்பில் வெளியாகி வரவேற்பைப் பெற்ற ‘துடரும்’ ஆகிய படங்களுக்காக ‘ஸ்டன்ட்’ சில்வாவுக்கு...
மலையாளத்தில் முன்னணி நடிகராக இருக்கும் மம்மூட்டி, மற்ற மொழிகளிலும் நடித்து வருகிறார். தமிழில் மறுமலர்ச்சி, தளபதி, ஆனந்தம், கிளிப்பேச்சு கேட்கவா உட்பட பல படங்களில் நடித்துள்ளார்.
அடுத்து அவர், மகேஷ் நாராயணன் இயக்கும் படத்தில் மோகன்லாலுடன் இணைந்து நடிக்கிறார். இதில் நயன்தாரா முக்கிய வேடத்தில் நடிக்க இருக்கிறார். கடந்த 7 மாதத்துக்கு முன், இதன் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தபோது மம்மூட்டிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அவருக்குப் புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டதாகவும்...
நடிகர் அசோக் செல்வன் அடுத்து ஹீரோவாக நடிக்கும் படத்தில் மலையாள நடிகை நிமிஷா சஜயன் நாயகியாக நடிக்கிறார். இவர், தமிழில் ஜிகர்தண்டா டபுள்எக்ஸ்எல், மிஷன்: சாப்டர் 1, டிஎன்ஏ ஆகிய படங்களில் நடித்திருக்கிறார்.
இதை அறிமுக இயக்குநர் மணிகண்டன் ஆனந்தன் இயக்குகிறார். மில்லியன் டாலர் ஸ்டூடியோஸ் மற்றும் வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் இணைந்து இந்தப் படத்தைத் தயாரிக்கிறது.
இதன் படப்பிடிப்பு பூஜையுடன் சென்னையில் நேற்று தொடங்கியது. நடிகர் சசிகுமார், இயக்குநர் இரா.சரவணன்...
‘புஷ்பா 2’ படத்தை அடுத்து அல்லு அர்ஜுன் நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார் அட்லி. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இதில் தீபிகா படுகோன் நாயகியாக நடிக்கிறார்.
ஜான்வி கபூர், மிருணாள் தாக்குர், ராஷ்மிகா மந்தனா ஆகியோரும் நடிக்க இருக்கின்றனர். இதில் அல்லு அர்ஜுன் 4 வேடங்களில் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்திய சினிமாவில் இதுவரை இல்லாத அளவில் இதில் நவீன தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது.
இந்நிலையில், இந்தப் படத்துக்கு தீபிகா படுகோன் தீபிகா...
இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், சல்மான் கான் நடித்த இந்தி படம், ‘சிக்கந்தர்’. இதில் ராஷ்மிகா மந்தனா , பிரதீக் பப்பர், சத்யராஜ் என பலர்நடித்தனர். பிரம்மாண்ட ஆக் ஷன் படமான இது வெற்றி பெறவில்லை. இந்நிலையில் இந்தப் படத்தின் தோல்விக்கு தான் மட்டுமே காரணம் இல்லை என ஏ.ஆர்.முருகதாஸ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் சமீபத்தில் அளித்துள்ள பேட்டியில், “சல்மான் கானை வைத்து படப்பிடிப்பு நடத்துவது எளிதானதல்ல. அவர் உயிருக்கு அச்சுறுத்தல்...
கன்னட நடிகரும் இயக்குநருமான ராஜ் பி ஷெட்டி நடித்துள்ள படம், ‘சு ஃபிரம் சோ’. ஜே.பி.துமினாட் இயக்கியுள்ள இதில் ஷனீல் கவுதம், சந்தியா, பிரகாஷ் துமினாட் என பலர் நடித்துள்ளனர். ரூ.6 கோடி பட்ஜெட்டில் உருவான இந்தப் படம் ஜூலை 25-ம் தேதி வெளியானது. கர்நாடகாவில் சூப்பர் ஹிட்டாக ஓடிக்கொண்டிருக்கும் இந்த நகைச்சுவை படம், ஒரு கிராமத்துக்குள் நடக்கும் அமானுஷ்யமான சம்பவங்களை மையமாக வைத்து உருவாகியுள்ளது. இந்தப் படம்...
இந்தியா சுதந்திரம் அடைந்த மறுநாள், மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் மதக் கலவரம் மூண்டது. அதில் இந்துக்கள் எவ்வாறு பாதிக்கப்பட்டனர் என்பதை மையமாக வைத்து, ‘த பெங்கால் ஃபைல்ஸ்’ என்ற படத்தை இயக்குநர் விவேக் அக்னிகோத்ரி இயக்கியுள்ளார்.
இவர், ‘த காஷ்மீர் ஃபைல்ஸ்’ படத்தை இயக்கியவர். இதில் தர்ஷன் குமார்,பல்லவி ஜோஷி , சிம்ரத் கவுர், மிதுன் சக்ரவர்த்தி, அனுபம் கெர் , சாஸ்வதா சாட்டர்ஜி என பலர் நடித்துள்ளனர்....
பிரபல இந்தி நடிகர் சஞ்சய் தத், தமிழில் விஜய்யின் ‘லியோ’ படத்தில் நடித்துள்ளார். இவருக்கு ரசிகை ஒருவர் ரூ.72 கோடி மதிப்புள்ள சொத்தை எழுதி வைத்ததாகச் செய்திகள் வெளியானது. இது போலியான செய்தி என்று கூறப்பட்ட நிலையில். இதுபற்றி சஞ்சய் தத்திடம் கேட்டபோது, அது உண்மைதான் என்றார்.
மும்பையை சேர்ந்த நிஷா பாட்டீல் (62) என்ற பெண், சஞ்சய் தத்தின் தீவிர ரசிகை. நோய் ஒன்றால் பாதிக்கப்பட்டிருந்த அவர், தான்...









