அஜித்துடன் இணைவது எப்போது? – லோகேஷ் கனகராஜ் பதில்
அஜித்துடன் இணைவீர்களா என்ற கேள்விக்கு இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பதிலளித்துள்ளார். ‘கூலி’ படத்தின் படப்பிடிப்புக்கு இடையே துபாயில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டார் லோகேஷ் கனகராஜ். அவரிடம் “ரஜினி,...
‘டாக்ஸிக்’ உணரப்பட வேண்டிய கதை: கீது மோகன்தாஸ்
யாஷ், நயன்தாரா, ஹூமா குரேஷி உட்பட பலர் நடிக்கும் படம், ‘டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் க்ரோன் அப்ஸ்’. இதை நடிகை கீது மோகன்தாஸ் இயக்கி வருகிறார். கேவிஎன் புரொடக்ஷன்ஸ் மற்றும்...
வருடம் ஒரு மலையாள படம்: நடிகை த்ரிஷா திட்டம்
டோவினோ தாமஸ், த்ரிஷா, வினய் ராய் நடிப்பில் வெளியான மலையாள படம், ‘ஐடென்டிட்டி’. அகில் பால் மற்றும் அனஸ் கான் திரைக்கதை எழுதி இயக்கியிருக்கும் இந்தப் படம் தமிழிலும் வரவேற்பைப் பெற்று வருகிறது....
108 விஷ்ணு கோயில்களின் மர்மத்தை ஆராயும் ‘நாகபந்தம்’!
விராட் கர்ணா, நபா நடேஷ், ஐஸ்வர்யா மேனன், ஜெகபதி பாபு, ஜெயபிரகாஷ், முரளி சர்மா, பி.எஸ். அவினாஷ் உள்ளிட்ட பலர் நடிக்கும் படம், ‘நாகபந்தம்’. இந்தப் படம் இந்தியாவில் உள்ள 108 விஷ்ணு...
ஆஸ்கர் விருது ரேஸில் ‘கங்குவா’ நுழைந்தது எப்படி?
வசூல் ரீதியிலும், விமர்சன ரீதியில் பெரும் பின்னடவைச் சந்தித்த சூர்யாவின் ‘கங்குவா’ திரைப்படம், ஆஸ்கர் விருது ரேஸில் இடம்பெற்றிருப்பது ரசிகர்களுக்கும் பெரும் வியப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த ரேஸில் ‘கங்குவா’ நுழைந்தது குறித்து...
இசைக் கலைஞர்களுக்கு விருதுகள்: ஏ.ஆர்.ரஹ்மான் அறிவிப்பு
இந்திய பாரம்பரிய இசையில் சாதனை படைத்தவர்களைக் கவுரவிக்க இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தனது ‘கேஎம் மியூசிக் கன்சர்வட்டரி’ நிறுவனத்துடன் இணைந்து ‘பாரத் மேஸ்ட்ரோ' விருதுகளை வழங்க இருப்பதாக அறிவித்துள்ளார்.
இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் கடந்த திங்கள்கிழமை...
‘கூலி படப்பிடிப்பு 70% நிறைவு’ – ரஜினிகாந்த் தகவல்
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படம், ‘கூலி’. இதில் சத்யராஜ், அமீர் கான், உபேந்திரா, நாகார்ஜுனா, ஸ்ருதிஹாசன் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். இதன் படப்பிடிப்பு சமீபத்தில் ஜெய்ப்பூரில் நடைபெற்றது. அங்கு...
‘த கோட்’ படத்தால் மன அழுத்தம்: நடிகை மீனாட்சி சவுத்ரி வருத்தம்
விஜய் ஆண்டனியின் ‘கொலை’, ஆர்ஜே பாலாஜியின் ‘சிங்கப்பூர் சலூன்’, விஜய்யின் ‘த கோட்’ படங்களில் நாயகியாக நடித்திருப்பவர் மீனாட்சி சவுத்ரி. தெலுங்கிலும் நடித்து வருகிறார்.
வெங்கடேஷுடன் அவர் நடித்துள்ள ‘சங்கராந்தி வஸ்துன்னம்’ என்ற தெலுங்கு...
கடல் சாகச த்ரில்லர் கதையில் ஜி.வி.பிரகாஷ் குமார்!
ஜி.வி.பிரகாஷ் குமார், கதையின் நாயகனாக நடிக்கும் படம், ‘கிங்ஸ்டன்’. அறிமுக இயக்குநர் கமல் பிரகாஷ் இயக்கும் இதில் திவ்ய பாரதி, ஆண்டனி, சேத்தன், குமரவேல், சபு மோகன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். கோகுல்...
அனிருத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் வேண்டுகோள்!
‘காதலிக்க நேரமில்லை’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் அனிருத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கிருத்திகா உதயநிதி இயக்கியுள்ள ‘காதலிக்க நேரமில்லை’ படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினருடன்...
















