நடன இயக்​குநர் ராபர்ட் நாயக​னாக நடிக்​கும் படம், ‘செவல காள’. விங்ஸ் பிக்​சர்ஸ் தயாரிக்​கும் இப்​படத்​தின் கதை, திரைக்​கதை, வசனம் எழுதி அறி​முக இயக்​குநர் பால் சதீஷ் இயக்​கு​கிறார். இதில் நாயகி​யாக மீனாட்சி ஜெய்​ஸ்​வால் நடிக்​கிறார். சம்​பத் ராஜ், ஆர்​யன் உள்​ளிட்ட பலர் நடிக்​கின்​றனர். ஆக் ஷன் படமான இதன் படப்​பிடிப்பு நிறைவடைந்த நிலை​யில், காமெடி காட்​சிகளை இன்​னும் சேர்த்​தால் நன்றாக இருக்​கும் என்று படக்​குழு நினைத்​தது. இதையடுத்து இப்​போது தனி​யாக...
சத்யா சிவா இயக்கத்​தில், உறியடி விஜய்​கு​மார், கயல் ஆனந்தி நடிக்​கும் படம் ‘அறிவு’. மூவிட்​ரோன் நிறு​வனம் சார்​பில் சாய்​வினோத் ஜெயக்​கு​மார் தயாரிக்​கும் இப்​படத்​தின் படப்​பிடிப்பு பூஜை​யுடன் சென்​னை​யில் நேற்று தொடங்​கியது. இதில் ஐ. எம்​.​விஜயன், சிங்​கம்​புலி, தீபா சங்​கர் உள்​ளிட்ட பலர் முக்​கிய கதா​பாத்​திரங்​களில் நடிக்​கின்​றனர். டி.இ​மான் இசையமைக்​கிறார். ஒளிப்​ப​திவை தில் ராஜு மேற்​கொள்​கிறார். பெண் உரிமை​களை மைய​மாக கொண்டு வலு​வான சமூகச் செய்​தி​யுடன் உரு​வாக​வுள்ள இதன் படப்​பிடிப்பு இடுக்​கி, தேனி...
இன்று நடைபெறவிருந்த ‘ஜனநாயகன்’ மறுதணிக்கை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. புதிய தேதி விரைவில் தெரியவரும் என கூறப்படுகிறது. ‘ஜனநாயகன்’ படத்தின் மறுதணிக்கை இன்று (மார்ச்.9) மதியம் சென்னையில் நடைபெறுவதாக இருந்தது. இதனால் தயாரிப்பாளர், விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்க உரிமையாளர்கள் ஆகியோர் ஆவலுடன் காத்திருந்தனர். தற்போது இந்த மறுதணிக்கை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அந்தக் காட்சிக்கு வரவிருந்த மறுதணிக்கை அதிகாரிக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ‘ஜனநாயகன்’ படத்தின் மறுதணிக்கையின் புதிய தேதி விரைவில் தெரியவரும் எனத் தெரிகிறது....
ஏஜிஎஸ் நிறுவன தயாரிப்பாளர்களில் ஒருவரான கல்பாத்தி சுரேஷின் இல்ல திருமண நிகழ்வில் தவெக தலைவரும், நடிகருமான விஜய்யும், த்ரிஷாவும் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர். ஏஜிஎஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளர்கள் பெயர்களில் கல்பாத்தி அகோரம், கல்பாத்தி கணேஷ் மற்றும் கல்பாத்தி சுரேஷ் ஆகியோரது பெயர் இடம்பெறும். இதில் கல்பாத்தி சுரேஷின் மகன் திருமண விழா சென்னையில் நடைபெற்றது. இந்த திருமண விழாவில் விஜய் – த்ரிஷா இருவரும் ஒன்றாக கலந்துக் கொண்டனர். சமீபத்தில் விஜய்யின்...
ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள ‘ஹேப்பி ராஜ்’ திரைப்படம் மார்ச் 27-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைப்பாளராக பணிபுரிந்து வந்தாலும், சில படங்களில் நாயகனாகவும் நடித்து வருகிறார் ஜி.வி.பிரகாஷ். அவரது நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘ஹேப்பி ராஜ்’. சமீபத்தில் வெளியிடப்பட்ட இப்படத்தின் பாடலுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. தற்போது இப்படம் மார்ச் 27-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் படத்தின் இதர பாடல்கள் மற்றும் ட்ரெய்லரை வெளியிட்டு...
சூர்யாவின் ‘கருப்பு’ படம் ஏப்ரலில் வெளியாகும் என்று அதன் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் தெரிவித்துள்ளார். ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘கருப்பு’. இதன் வெளியீடு எப்போது என்பது தெரியாமல் இருக்கிறது. இதனிடையே இப்படத்தின் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக் கொண்ட போது ‘கருப்பு’ வெளியீடு குறித்து பேசியிருக்கிறார். அதில் சாய் அபயங்கர், “ஏப்ரல் மாதத்தில் ‘கருப்பு’ வெளியாகும். இப்போது படத்தின் பின்னணி இசைக் கோர்ப்பு பணிகள்...
சினிமா என்பது 'செயல்' (ஆக்‌ஷன்) மற்றும் `எதிர்வினை' (ரியாக்‌ஷன்) ஆகிய 2 தூண்களால் ஆனது. ஒரு கதாபாத்திரம் பேசுவதைக் காட்டுவது, ஒரு தகவலைத் தருகிறது என்றால், அதைக் கேட்பவரின் முகத்தைக் காட்டுவது அந்தத் தகவலின் தாக்கத்தைத் தருகிறது. "ரியாக்‌ஷன் ஷாட்" என்பது தொழில்நுட்ப உத்தி என்பதோடு, அது ஒரு கதாபாத்திரத்தின் ஆன்மாவைத் திறந்து காட்டும் சாளரம். ரியாக்‌ஷன் ஷாட்டின் பரிணாமம்: சினிமாவின் ஆரம்ப காலங்களில், கேமரா மேடை நாடகத்தைப் பதிவு செய்யும்...
கலையரசன், தீபா பாலு முதன்மை வேடங்களில் நடித்துள்ள திரைப்படம் ‘கொலைச்சேவல்’. இதில் பால சரவணன், அகரன் வெங்கட், ஆதவன், கஜராஜ் என பலர் நடித்துள்ளனர். பி.ஜி.முத்தையா ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு சாந்தன் இசை அமைத்துள்ளார். ஆர்.பி.பிலிம்ஸ் சார்பில் ஆர்.பி.பாலா தயாரித்துள்ள இப்படத்தை அறிமுக இயக்குநர் வி.ஆர்.துதிவாணன் இயக்கியுள்ளார். ஜவ்வாது மலைப் பின்னணியில் உருவாகியுள்ள காதல் படமான இது, சமுதாயத்துக்குத் தேவையான ஒரு விஷயத்தைப் பேசுகிறது என்று படக்குழு தெரிவித்துள்ளது. இப்படம்...
யூகி சேது, சின்னி ஜெயந்த், சம்​யுக்தா விஸ்​வ​நாதன், ராஜ் அய்​யப்​பா, தீபக் பரமேஷ் உள்​ளிட்​ட பலர் நடித்​துள்ள திரைப்​படம், ‘வவ்வல்ஸ்; அன் அட்​லஸ் ஆஃப் லவ்’. 5 கதைகளைக் கொண்ட இப்​படத்தை திலிப் குமார், சங்கீத், ஹேமந்த் குமார், சந்​தோஷ் ரவி மற்​றும் ஜெகன் ராஜேந்​திரன் ஆகிய 5 இயக்​குநர்​கள் இயக்​கி​யுள்​ளனர். ராஜு ஷெரேகர் தயாரித்​துள்ள இப்​படம் மார்ச் 13-ல் வெளியாகிறது. இதன் இசை வெளி​யீட்டு விழா சென்னையில் நடை​பெற்​றது. நடிகர்...
தமிழில், கோரிப்பாளையம், சாட்டை, அப்புச்சிக் கிராமம், லப்பர் பந்து, மாமன் உள்பட பல படங்களில் நடித்தவர், மலையாள நடிகை சுவாசிகா. சமீபத்தில் அபுதாபி சென்றிருந்த இவர், பிப்.28-ம் தேதி கொச்சி திரும்புவதற்காக விமான டிக்கெட் முன் பதிவு செய்திருந்தார். மத்திய கிழக்கு நாடுகளில் நடக்கும் போர் காரணமாக விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால் ஏராளமான பயணிகளுடன் சுவாசிகாவும் விமான நிலையத்தில் சிக்கிக் கொண்டார். இந்நிலையில் நேற்று அதிகாலை கொச்சி திரும்பிய அவர்...