நலன் குமரசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி, அசோக் செல்வன், கருணாகரன் உட்பட பலர் நடித்து ஹிட்டான படம், ‘சூது கவ்வும்’. 2013-ல் வெளியான இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் இப்போது உருவாகி இருக்கிறது. திருக்குமரன் என்டர்டெயின்மென்ட் சார்பில் சி.வி.குமார், தங்கம் சினிமாஸ் எஸ்.தங்கராஜ் இணைந்து தயாரித்துள்ளனர். இதில் மிர்ச்சி சிவா, வாகை சந்திரசேகர், எம்.எஸ்.பாஸ்கர், ஹரீஷா, அருள்தாஸ் உட்பட பலர் நடித்துள்ளனர். எஸ்.ஜே.அர்ஜுன் இயக்கியுள்ளார். தமிழகம் முழுவதும் சண்முகா...
‘புஷ்பா 2’ படத்தில் பணியாற்றியது மிகவும் மகிழ்ச்சி என்றும், இந்தப் பயணத்தின் மூலம் நிறைய அனுபவங்கள் கிடைத்ததாகவும் படத்துக்கு பின்னணி இசையமைத்த சாம்.சி.எஸ் நெகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சாம் சி.எஸ் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “புஷ்பா 2 உடனான எனது பயணம் மிகப்பெரியது. பின்னணி இசைக்காக என்னை தேர்ந்தெடுத்து இந்த அற்புதமான வாய்ப்பை கொடுத்த தயாரிப்பு நிறுவனத்துக்கு மிகப்பெரிய நன்றி. உங்கள் ஆதரவு இல்லாவிட்டால்...
திரையரங்குகளில் புதிதாக ரிலீஸாகும் திரைப்படங்களை முதல் மூன்று நாட்களுக்கு விமர்சனம் செய்ய தடை கோரி தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், அவதூறு பரப்பினால் காவல் துறையிடம் புகார் அளிக்கலாம் என யோசனை தெரிவித்துள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தில், ஆக்டிவ் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் அதன் பொதுச் செயலாளர் டி. சிவலிங்கம் என்ற சிவா தாக்கல் செய்திருந்த மனுவில், “எங்களது சங்கம் தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்களுக்கும்,...
அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, ஃபகத் ஃபாசில் உட்பட பலர் நடித்துள்ள படம், ‘புஷ்பா 2’. சுகுமார் இயக்கியுள்ள இந்தப் படம் நாளை வெளியாகிறது. தெலுங்கில் உருவான இந்தப் படம், பான் இந்தியா வெளியீடாகத் தமிழ், இந்தி, மலையாளம், கன்னட மொழிகளிலும் ரிலீஸ் ஆகிறது. இந்தப் படத்துக்கு எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கும் நிலையில், டிக்கெட் கட்டணத்தை உயர்த்திக் கொள்ள தெலங்கானா மற்றும் ஆந்திர அரசுகள் அனுமதி வழங்கியுள்ளன. இதற்கு நடிகர்...
இந்தி நடிகர் விக்ராந்த் மாஸே, ‘12த் ஃபெயில்’ படம் மூலம் கவனிக்கப்பட்டார். ‘செக்டர் - 36’, ‘த சபர்மதி ரிப்போர்ட்’ உட்பட பல படங்களில் நடித்துள்ள அவர், நடிப்பிலிருந்து விலகுவதாக அவர் பதிவை மேற்கோள்காட்டி செய்தி வெளியானது. அவர் வெளியிட்ட பதிவில், “கடந்த சில வருடங்கள் அற்புதமாக அமைந்தன. எனக்கு ஆதரவளித்தவர்களுக்கு நன்றி. ஒரு கணவனாக, தந்தையாக, மகனாக இப்போது குடும்பத்தைக் கவனிக்க முடிவெடுத்துள்ளேன்.
அடுத்த ஆண்டில் (2025) இறுதியாக...
சினிமா விமர்சனம் என்ற பெயரில் அவதூறு பரப்பினால் போலீஸில் புகார் அளிக்கலாம்: உயர் நீதிமன்றம்
admin - 0
சூர்யா நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘கங்குவா’ படத்துக்கு சமூக வலைதளங்களில் எதிர்மறையான விமர்சனங்கள் எழுந்தன. இந்நிலையில் புதிதாக வெளியாகும் தமிழ்ப் படங்களை முதல் 3 நாட்களுக்கு விமர்சனம் என்ற பெயரில் அவதூறு பரப்ப தடை விதிக்கக்கோரி, நடப்பு தமிழ் திரைப்பட தயாரி்ப்பாளர்கள் சங்கம் சார்பில் அதன் பொதுச் செயலாளர் டி.சிவலிங்கம் என்ற சிவா சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
அதில், ‘‘சமீபகாலமாக புதிதாக வெளியாகும் திரைப்படங்களை யூ-டியூப்...
அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா நடித்துள்ள ‘புஷ்பா 2’, வரும் 5-ம் தேதி வெளியாகிறது. படத்தை விளம்பரப் படுத்தும் நிகழ்ச்சிகளில் படக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர். அல்லு அர்ஜுன் தனது ரசிகர்களை ராணுவம் என்று அழைப்பது வழக்கம். அவர்கள் தனக்காகப் போராடுகிறார்கள் என்றும் கூறுவார். சமீபத்தில் மும்பையில் நடந்த நிகழ்ச்சியிலும் அப்படிக் குறிப்பிட்டார். இந்நிலையில், ரசிகர்களை ராணுவம் என்று அழைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அல்லு அர்ஜுன் மீது ஹைதராபாத்தைச் சேர்ந்த...
அனைத்து மாநிலங்களிலும் டிக்கெட் விலை உயர்வால், ‘புஷ்பா 2’ படம் வசூல் சாதனை படைக்கும் என்று வர்த்தக நிபுணர்கள் கணித்திருக்கிறார்கள்.
இந்திய அளவில் பெரும் எதிர்பார்ப்புக்குரிய படமாக மாறியிருக்கிறது ‘புஷ்பா 2’. நீண்ட நாட்கள் படப்பிடிப்பு, பெரும் பொருட்செலவு, இசையமைப்பாளர் மாற்றம் என பல்வேறு சிக்கல்களை கடந்து வெளியாகிறது. அனைத்து ஏரியாவிலும் முன்னணி விநியோகஸ்தர்கள் மூலமாக மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனமே வெளியிடுகிறது. தயாரிப்பு நிறுவனத்தின் முடிவினால் மும்பை, கர்நாடகா,...
திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி தொடர்களின் மூலம் கவனம் பெற்ற கன்னட நடிகை ஷோபிதா சிவண்ணா ஹைதராபாத்தின் கச்சிபௌலி பகுதியில் உள்ள தனது வீட்டில் சடலமாக மீட்கப்பட்டார். தற்கொலையா, கொலையா என்ற கோணத்தில் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது தொடர்பாக கச்சிபௌலி காவல்துறையினர் கூறுகையில், “ஷோபிதாவின் கணவர் வீட்டிற்கு வந்து பலமுறை கதவை தட்டி பார்த்துள்ளார். ஆனால், அவர் கதவை திறக்கவில்லை. ஒரு கட்டத்தில் அவர் கதவை உடைத்து...
சீரஞ்சிவி தான் நடிக்கவுள்ள அடுத்த படங்களை கவனத்துடன் தேர்வு செய்து வருகிறார்.
‘போலா ஷங்கர்’ படத்தின் தோல்விக்குப் பிறகு தனது அடுத்த படங்களின் தேர்வில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார் சீரஞ்சிவி. தற்போது ‘விஸ்வாம்பரா’ என்னும் படத்தில் நடித்து வருகிறார். இதனை யுவி கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.
இப்படத்துக்குப் பிறகு தனது அடுத்த படம் என்ன என்பதை தேர்வு செய்யாமலேயே இருந்தார். தற்போது ‘விஸ்வாம்பரா’ படத்துக்குப் பிறகு அனில் ரவிப்புடி...









