பேட்டிங் பயிற்சியின்போது பந்து கழுத்தில் பட்டதில் இளம் ஆஸ்திரேலிய வீரர் உயிரிழந்தார். ஆஸ்திரேலியாவில் உள்ள மெல்பர்ன் புறநகர் பகுதியில் உள்ள ஃபெர்ன்ட்ரீ கல்லி கிரிக்கெட் கிளப்புக்காக 17 வயதான பென் ஆஸ்டின் விளையாடி வந்தார். கடந்த 28-ம் தேதி பென் ஆஸ்டின் பேட்டிங் பயிற்சியில் ஈடுபட்டார். அப்போது பந்து பென் ஆஸ்டினின் கழுத்து மற்றும் தலைப் பகுதியில் பலமாக பட்டுள்ளது. இதனையடுத்து அவர், உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச்...
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 2-வது டி20 கிரிக்கெட் போட்டி மெல்பர்ன் நகரில் இன்று பிற்பகல் 1.45 மணிக்கு நடைபெறுகிறது. சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 5 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரில் வினையாடுவதற்காக ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. கான்பெராவில் நேற்று முன்தினம் நடைபெற்ற முதல் டி20 போட்டி மழை காரணமாக பாதியில் கைவிடப்பட்டது. இந்நிலையில் 2-வது டி20 போட்டி மெல்பர்னில் இன்று நடைபெறுகிறது. இரு...
தென் ஆப்​பிரிக்கா ‘ஏ’ அணி, இந்​தியா ‘ஏ’ அணிக்கு எதி​ராக 2 டெஸ்ட், 3 ஒரு​நாள் போட்​டிகள் கொண்ட தொடரில் விளை​யாடு​வதற்​காக இந்​தி​யா​வில் சுற்​றுப்​பயணம் மேற்​கொண்​டுள்​ளது. இந்​தத் தொடரின் முதல் டெஸ்ட் போட்டி பெங்​களூரு​வில் இன்று காலை 9.30 மணிக்கு தொடங்​கு​கிறது. 4 நாட்​கள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரில் இந்​தியா ‘ஏ’ அணி ரிஷப் பந்த் தலை​மை​யில் களமிறங்​கு​கிறது. விக்​கெட் கீப்​பர் பேட்​ஸ்​மே​னான ரிஷப் பந்த் 3 மாதங்​களுக்கு...
சென்னை ஓபன் சர்​வ​தேச மகளிர் டென்​னிஸ் போட்டி நுங்​கம்​பாக்​கத்​தில் உள்ள எஸ்​டிஏடி மைதானத்​தில் கடந்த 27-ம் தேதி தொடங்​கு​வ​தாக இருந்​தது. ஆனால் மோந்தா புயல் காரண​மாக ஏற்​பட்ட மழை​யால் தொடர்ச்​சி​யாக 2 நாட்​கள் போட்​டிகளை நடத்த முடி​யாமல் போனது. இந்​நிலை​யில் 3-வது நாளான நேற்று போட்​டிகள் தொடங்​கின. ஒற்​றையர் பிரிவு முதல் சுற்​றில் நடப்பு சாம்​பிய​னான செக்​குடியரசின் லிண்டா ஃப்​ருஹ்​விர்​டோவா 6-2, 6-2 என்ற நேர் செட் கணக்​கில் பிரான்​ஸின்...
இங்​கிலாந்து அணிக்கு எதி​ரான 2-வது ஒரு​நாள் கிரிக்​கெட் போட்​டி​யில் 5 விக்​கெட்​கள் வித்​தி​யாசத்​தில் வெற்றி பெற்ற நியூஸிலாந்து அணி தொடரை 2-0 என கைப்​பற்​றியது. ஹாமில்​டன் நகரில் நேற்று நடை​பெற்ற 2-வது ஒரு​நாள் போட்​டி​யில் முதலில் பேட் செய்த இங்​கிலாந்து அணி 36 ஓவர்​களில் 175 ரன்​களுக்கு ஆட்​ட​மிழந்​தது. அதி​கபட்​ச​மாக ஜேமி ஓவர்​டன் 28 பந்​துகளில், 2 சிக்​ஸர்​கள், 4 பவுண்​டரி​களு​டன் 42 ரன்​களும், கேப்​டன் ஹாரி புரூக் 34...
சர்வ​தேச ஹாக்கி சம்​மேளனத்​தின் 14-வது ஆடவர் ஹாக்கி ஜூனியர் உலகக் கோப்பை தொடர் வரும் நவம்​பர் 28 முதல் டிசம்​பர் 10-ம் தேதி வரை சென்னை மற்​றும் மதுரை​யில் நடை​பெற உள்​ளது. இதில் போட்​டியை நடத்​தும் இந்​தியா உள்​ளிட்ட 24 அணி​கள் கலந்து கொள்​கின்​றன. இந்த தொடரில் விளை​யாட தகுதி பெற்​றிருந்த பாகிஸ்​தான் அணி கடந்த வாரம் திடீரென வில​கியது. இதைடுத்து மாற்று அணி விரை​வில் அறிவிக்​கப்​படும் என சர்​வ​தேச...
ஐசிசி மகளிர் உலகக் கோப்பை கிரிக்​கெட் தொடரில் நவி​மும்​பை​யில் உள்ள டி.ஒய்​.​பாட்​டீல் மைதானத்​தில் இன்று பிற்​பகல் 3 மணிக்கு நடை​பெறும் 2-வது அரை இறுதி ஆட்​டத்​தில் இந்​திய அணி, 7 முறை சாம்​பிய​னான ஆஸ்​திரேலி​யா​வுடன் மோதுகிறது. இந்​திய அணி அரை இறு​திக்கு போராடியே தகுதி பெற்​றிருந்​தது. முதல் 2 ஆட்​டங்​களில் வெற்றி பெற்று தொடரை சிறப்​பாக தொடங்​கிய இந்​திய அணி அதன் பின்​னர் ஹாட்​ரிக் தோல்வி அடைந்து பின்​னடைவை சந்​தித்​தது....
சென்னை ஓபன் மகளிர் சர்​வ​தேச டென்​னிஸ் போட்டி நுங்​கம்​பாக்​கத்​தில் உள்ள எஸ்​டிஏடி டென்​னிஸ் மைதானத்​தில் நேற்​று ​முன்​தினம் தொடங்​கு​வ​தாக இருந்​தது. ஆனால் மோந்தா புயல் காரண​மாக மழை பெய்​த​தால் மைதானத்​தில் உள்ள அனைத்து ஆடு​களங்​களி​லும் தண்​ணீர் தேங்​கியது. இதன் காரண​மாக முதல் நாளில் நடை​பெற இருந்த அனைத்து ஆட்​டங்​களும் ஒத்​திவைக்​கப்​பட்​டன. இந்த ஆட்​டங்​கள் 2-வது நாளான நேற்று நடை​பெறும் என அறிவிக்​கப்​பட்​டிருந்​தது. போட்​டிகளை பகல் 12 மணிக்கு தொடங்க திட்​ட​மிட்டு...
மகளிர் ஒரு​நாள் கிரிக்​கெட் போட்டி பேட்​டிங் தரவரிசை பட்​டியலை ஐசிசி வெளி​யிட்​டுள்​ளது. இதில் இந்​திய அணி​யின் தொடக்க வீராங்​க​னை​யான ஸ்மிருதி மந்​தனா 828 புள்​ளி​களு​டன் முதலிடத்தை தக்​க​வைத்​துக் கொண்​டுள்​ளார். 29 வயதான மந்​த​னா, நடப்பு உலகக் கோப்பை தொடரில் நியூஸிலாந்து அணிக்கு எதி​ராக 109 ரன்​கள் விளாசி​யிருந்​தார். கடைசி​யாக வங்​கதேச அணிக்கு எதி​ராக நடை​பெற்ற ஆட்​டத்​தில் 34 ரன்​கள் சேர்த்​திருந்​தார். ஆஸ்​திரேலி​யா​வின் ஆஷ் கார்ட்​னர் 731 புள்​ளி​களு​டன் 6 இடங்​கள்...
இந்​தியா - ஆஸ்​திரேலியா அணிகள் கான்​பெ​ரா​வில் உள்ள மனுகா ஓவல் மைதானத்​தில் இன்று பிற்​கல் 1.45 மணிக்கு முதல் டி 20 கிரிக்​கெட் போட்​டி​யில் மோதுகின்​றன. இந்​திய கிரிக்​கெட் அணி ஆஸ்​திரேலி​யா​வில் சுற்​றுப்​பயணம் செய்து விளை​யாடி வரு​கிறது. இரு அணி​கள் இடையி​லான 3 ஆட்​டங்​கள் கொண்ட ஒரு​நாள் கிரிக்​கெட் தொடரை ஷுப்​மன் கில் தலை​மையி​லான இந்​திய அணி 1-2 என இழந்​தது. இந்​நிலை​யில் இரு அணி​களும் 5 ஆட்​டங்​கள் கொண்ட...