பள்ளி ஹாக்கி லீக்கில் ராமநாதபுரம் அணி வெற்றி
தமிழ்நாடு ஹாக்கி சங்கத்தின் சார்பில் நடத்தப்பட்டு வரும் பள்ளிகள் ஹாக்கி லீக் தொடரின் மாநில அளவிலான போட்டி நேற்று சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதகிருஷ்ணன் மைதானத்தில் தொடங்கியது.
இதில் மதுரை அமெரிக்கன் கல்லூரி...
அமெரிக்க ஓபன் டென்னிஸ்: ஜோகோவிச், கோ கோ காஃப் 3-வது சுற்றுக்கு முன்னேற்றம்
அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் நடப்பு சாம்பியன்களான நோவக் ஜோகோவிச், கோகோ காஃப் ஆகியோர் 3-வது சுற்றுக்கு முன்னேறினர்.
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரின் 3-வது நாளில் ஆடவர் ஒற்றையர்...
ENG vs SL 2-வது டெஸ்ட் | இங்கிலாந்து அணி தடுமாற்றம்
இங்கிலாந்து - இலங்கை அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற இலங்கை பீல்டிங்கைதேர்வு செய்தது. பேட்டிங்கை தொடங்கிய இங்கிலாந்து அணி சீரான...
PAK vs BAN | ஷாகீன் ஷா அப்ரிடி நீக்கம்
வங்கதேச அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் வங்கதேச அணி 10 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று வரலாற்று சாதனை படைத்தது. இந்நிலையில்...
தமிழ்நாடு பள்ளிகள் ஹாக்கி லீக்: இறுதிக்கட்ட தொடர் இன்று தொடக்கம்
தமிழ்நாடு ஹாக்கி சங்கத்தின் சார்பில் ‘பள்ளிகள் ஹாக்கிலீக்’ தொடர் நடத்தப்பட்டு வருகிறது. 3 கட்டங்களை உள்ளடக்கிய இந்த தொடரின் முதல் கட்டத்தில் 38 மாவட்டங்களிலும் மாவட்ட அளவிலான போட்டிகள் நடத்தப்பட்டன.
இதில் இருந்து 38...
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரை முழுமையாக வென்றது மே.இ.தீவுகள் அணி
தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரானகடைசி மற்றும் 3-வது டி20 கிரிக்கெட் போட்டியில் 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற மேற்கு இந்தியத் தீவுகள் அணியானது தொடரை முழுமையாக 3-0 என கைப்பற்றி கோப்பையை...
‘பி’ டிவிஷன் வாலிபால் தொடக்கம்
சென்னை மாவட்ட வாலிபால் சங்கம் சார்பில் ஆடவருக்கான ‘பி’ டிவிஷன் வாலிபால் சாம்பியன்ஷிப் போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதா கிருஷ்ணன் விளையாட்டரங்கில் நேற்று தொடங்கியது. 31 அணிகள் கலந்து கொண்டுள்ள...
அமெரிக்க ஓபன் டென்னிஸ்: 2-வது சுற்றில் இகா ஸ்வியாடெக்
அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் இகா ஸ்வியாடெக், ஜன்னிக் சின்னர்ஆகியோர் 2-வது சுற்றுக்கு முன்னேறினர். நியூயார்க் நகரில் நடைபெற்று வரும் இந்த தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் முதல் நிலை...
புச்சிபாபு கிரிக்கெட் தொடர்: 8 விக்கெட்களை இழந்து மும்பை தடுமாற்றம்
புச்சிபாபு கிரிக்கெட் தொடரில் டிஎன்சிஏ லெவன் - மும்பை அணிகள் இடையிலான ஆட்டம் கோவையில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று பேட் செய்த டிஎன்சிஏ லெவன் முதல் நாள் ஆட்டத்தில் 90 ஓவர்களில்...
செப்.8-ல் நட்சத்திர வாலிபால் போட்டி
திரைப்பட மற்றும் சின்னத்திரை நட்சத்திரங்கள் பங்கேற்கும் ‘தைபா செலிபிரிட்டி வாலிபால் லீக்’ போட்டி சென்னையில் வரும் செப்டம்பர் 8-ம் தேதி நடைபெறுகிறது.
கே.எஸ்.டி. ஸ்டுடியோஸ், சென்னை மாவட்ட வாலிபால் சங்கத்தின் ஆதரவோடு முதலாவது தைபா...