நான் கிரிக்கெட்டை விட வேறெதையும் அதிகம் நேசிக்கவில்லை என்று இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் துணை கேப்டன் ஸ்மிருதி மந்தனா தெரிவித்துள்ளார். ஸ்மிருதி மந்தனா மற்றும் இசையமைப்பாளர் பலாஷ் முச்​சல் இடையிலான திருமணம் ரத்து ஆனது. இதை அண்மையில் இருவரும் அதிகாரபூர்வமாக அறிவித்தனர். நீண்ட காலமாக இருவரும் காதலித்து வந்த நிலையில் கடந்த 23-ம் தேதி திருமணம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், கடைசி நேரத்தில் திருமணம் ரத்து ஆனது. இந்நிலையில்,...
இலங்கை மகளிர் அணிக்கு எதி​ரான 5 ஆட்​டங்​கள் கொண்ட டி 20 தொடருக்​கான இந்​திய மகளிர் அணி அறிவிக்​கப்​பட்​டுள்​ளது. இதில் குணாளன் கமலினி, வைஷ்ணவி சர்மா ஆகியோர் அறி​முக வீராங்​க​னை​களாக சேர்க்​கப்​பட்​டுள்​ளனர். இலங்கை மகளிர் அணி கிரிக்​கெட் அணி அடுத்த வார இறு​தி​யில் இந்​தி​யா​வில் சுற்​றுப்​பயணம் செய்து 5 டி 20 ஆட்​டங்​கள் கொண்ட தொடரில் விளை​யாட உள்​ளது. இந்த தொடர் டிசம்​பர் 21 முதல் 30 வரை நடை​பெற...
இந்​தியா - தென் ஆப்​பிரிக்கா அணி​கள் இடையி​லான 5 ஆட்​டங்​கள் கொண்ட டி 20 கிரிக்​கெட் தொடரின் முதல் ஆட்​டம் கட்​டாக்​கில் நேற்று நடை​பெற்​றது. இதில் முதலில் பேட் செய் இந்​திய அணி 20 ஓவர்​களில் 6 விக்கெட்கள் இழப்​புக்கு 175 ரன்​கள் குவித்​தது. ஆல்-​ர​வுண்​ட​ரான ஹர்​திக் பாண்​டியா அதிரடி​யாக விளை​யாடி 28 பந்​துகளில், 4 சிக்ஸர்​கள், 6 பவுண்​டரி​களு​டன் 59 ரன்​கள் விளாசி கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்​தார். சர்​வ​தேச...
14-வது ஆடவருக்​கான ஜூனியர் உலகக் கோப்பை ஹாக்கி தொடர் கடந்த மாதம் 28-ம் தேதி சென்னை மற்​றும் மதுரை​யில் தொடங்​கியது. 24 அணி​கள் கலந்து கொண்ட இந்​தத் தொடர் தற்​போது இறு​திக்​கட்​டத்தை எட்​டி​யுள்​ளது. சென்னை எழும்​பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி விளை​யாட்​டரங்​கில் இன்று இரவு 8 மணிக்கு நடை​பெறும் இறு​திப்​போட்​டி​யில் 7 முறை சாம்​பிய​னான ஜெர்​மனி, ஸ்பெ​யின் அணியுடன் மோதுகிறது. லீக் சுற்று மற்​றும் நாக் அவுட் சுற்​றுகளில்...
ஆஸ்​திரேலியா - இங்​கிலாந்து அணி​கள் இடையி​லான பாரம்​பரியமிக்க ஆஷஸ் டெஸ்ட் கிரிக்​கெட் தொடர் நடை​பெற்று வரு​கிறது. 5 போட்​டிகள் கொண்ட இந்​தத் தொடரில் முதல் 2 ஆட்​டங்​களி​லும் ஆஸ்​திரேலிய அணி அபார வெற்றி பெற்​றது. இதன் மூலம் அந்த அணி தொடரில் 2-0 என முன்​னிலை வகிக்​கிறது. 3-வது டெஸ்ட் போட்டி வரும் 17-ம் தேதி அடிலெய்டு நகரில் தொடங்​கு​கிறது. இந்​நிலை​யில் தொடை பகு​தி​யில் ஏற்​பட்ட காயம் காரண​மாக அவதிப்​பட்டு வந்த...
ஐபிஎல் 2026-ம் ஆண்டு சீசன் ஏலத்​துக்​கான இறு​திப் பட்டியலில் 240 இந்​திய வீரர்​கள் உட்பட 350 பேர் இடம் பெற்றுள்ளனர். தென் ஆப்​பிரிக்க அணி​யின் சீனியர் விக்​கெட் கீப்பர் பேட்​ஸ்​மே​னான குயிண்​டன் டி காக் கடைசி நேரத்​தில் சேர்க்​கப்​பட்​டுள்​ளார். ஐபிஎல் 2026-ம் ஆண்டு சீசனுக்​கான வீரர்​கள் ஏலம் வரும் 16-ம் தேதி அபு​தாபி​யில் நடை​பெறுகிறது. இந்​நிலை​யில் ஏலத்​துக்​கான இறு​திப் பட்​டியல் வெளி​யிடப்​பட்​டுள்​ளது. இதில் இந்​திய வீரர்​கள் 240 பேர், வெளி​நாட்டு...
ஃபிபா யு-17 உலகக் கோப்பை தொடரில் முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றுள்ளது போர்ச்சுகல் கால்பந்து அணி. இறுதிப் போட்டியில் ஆஸ்திரியாவை 1-0 என்ற கோல் கணக்கில் அந்த அணி வீழ்த்தியது. 20-வது ஃபிபா யு-17 உலகக் கோப்பை தொடர் கத்தார் நாட்டில் கடந்த 3-ம் தேதி தொடங்கியது. மொத்தம் 48 அணிகள் இதில் பங்கேற்றன. இதன் இறுதிப் போட்டிக்கு போர்ச்சுகல் மற்றும் ஆஸ்திரியா அணிகள் முன்னேறின. இதில் நாக்-அவுட் சுற்றில்...
ஆடவருக்​கான ஜூனியர் உலகக் கோப்பை ஹாக்கி தொடரில் ‘பி’ பிரி​வில் இடம் பெற்​றுள்ள இந்​திய அணி தனது முதல் ஆட்​டத்​தில் இன்று சிலி​யுடன் மோதுகிறது. இந்த ஆட்​டம் இரவு 8.30 மணிக்கு சென்னை எழும்​பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி மைதானத்​தில் நடை​பெறுகிறது. 2 முறை சாம்​பிய​னான இந்​திய அணி 9 வருடங்​களுக்​குப் பிறகு சொந்த மண்​ணில் மீண்​டும் ஒரு முறை பட்​டம் வெல்​லும் முனைப்​புடன் களமிறங்​கு​கிறது. கடைசி​யாக இந்​திய...
 சையது மோடி சர்​வ​தேச பாட்​மிண்​டன் தொடர் லக்னோ​வில் நடை​பெற்று வரு​கிறது. இதில் மகளிர் ஒற்​றையர் பிரிவு 2-வது சுற்​றில் இந்​தி​யா​வின் தன்வி சர்​மா, முன்​னாள் உலக சாம்​பிய​னான ஜப்​பானின் நோசோமி ஒகுஹா​ராவை எதிர்த்து விளை​யாடி​னார். 59 நிமிடங்​கள் நடை​பெற்ற இந்த ஆட்​டத்​தில் 16 வயதான தன்வி சர்மா 13-21, 21-16, 21-19 என்ற செட் கணக்​கில் வெற்றி பெற்று கால் இறுதி சுற்​றுக்கு முன்​னேறி​னார். மற்​றொரு இந்​திய இளம் வீராங்​க​னை​யான உனதி...
சர்வதேச ஹாக்கி சம்​மேளனத்​தின் 14-வது ஆடவர் ஹாக்கி ஜூனியர் உலகக் கோப்பை தொடர் இன்று (நவ.28) முதல் வரும் டிசம்​பர் 10-ம் தேதி வரை சென்னை மற்​றும் மதுரை​யில் நடை​பெற உள்​ளது. இதில் போட்​டியை நடத்​தும் இந்​தியா உள்ளிட்ட 24 அணி​கள் கலந்து கொள்​கின்​றன. இவை 6 பிரிவுகளாக பிரிக்​கப்​பட்​டுள்​ளன. ஒவ்​வொரு பிரி​விலும் நான்கு அணி​கள் இடம் பெற்​றுள்​ளன. நடப்பு சாம்​பிய​னான ஜெர்​மனி ‘ஏ’ பிரி​வில் இடம் பெற்​றுள்​ளது. இதே...