Google search engine

மலேசிய ஓபன் பாட்மிண்டன்: கால் இறுதிக்கு முந்தைய சுற்றில் பிரணாய், மாளவிகா

மலேசிய ஓபன் பாட்மிண்டன் தொடரில் இந்தியாவின் ஹெச்.எஸ்.பிரணாய், மாளவிகா பன்சோட் ஆகியோர் கால் இறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினர். மலேசியாவின் கோலாலம்பூரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில்...

மாநில கபடி போட்டி: சென்னை மேல்நிலைப் பள்ளி சாம்பியன் பட்டம் வென்றது

சென்னை அரும்பாக்கத்தில் உள்ள டி.ஜி.வைஷ்ணவா கல்லூரியின் உடற்கல்வித் துறை சார்பில் பள்ளி மாணவர்களுக்கான டிடிஜிடி ஒலிம்பியாட் மாநில அளவிலான கபடி போட்டி கடந்த 6 மற்றும் 7-ம் தேதிகளில் நடத்தப்பட்டது. 10 அணிகள்...

இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் போட்டி தொடரை வென்றது நியூஸிலாந்து அணி

இலங்கை அணிக்கு எதிரான இருதரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரின் 2-வது ஆட்டத்தில் நியூஸிலாந்து அணி 113 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 3 ஆட்டங்கள் கொண்ட தொடரை நியூஸிலாந்து அணி...

கால் இறுதியில் யூகி பாம்ப்ரி ஜோடி

நியூஸிலாந்தின் ஆக்லாந்து நகரில் ஏஎஸ்பி கிளாசிக் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் ஆடவருக்கான இரட்டையர் பிரிவில் இந்தியாவின் யூகி பாம்ப்ரி, பிரான்சின் அல்பனோ ஆலிவெட்டி ஜோடி 6-4 6-4 என்ற நேர்...

மலேசிய ஓபன் பாட்மிண்டனில் மழை நீர் ஒழுகியதால் பிரணாய் போட்டி நிறுத்தம்

மலேசிய ஓபன் பாட்மிண்டன் தொடர் கோலாலம்பூரில் உள்ள ஆக்ஸியாட்டா அரங்கத்தில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவு ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் ஹெச்.எஸ்.பிரணாய், கனடாவின் பிரையன் யாங்கை எதிர்த்து...

ஜன.14-ல் இந்தியா ஓபன் பாட்மிண்டன் தொடக்கம்: விக்டர் ஆக்செல்சன், அன் சே யங் உள்ளிட்ட நட்சத்திரங்கள் பங்கேற்பு

யோனெக்ஸ்-சன்ரைஸ் இந்தியா ஓபன் 2025 பாட்மிண்டன் தொடரின் 3-வது சீசன் போட்டி வரும் ஜனவரி 14 முதல் 19-ம் தேதி வரை டெல்லி இந்திரா காந்தி மைதானத்தில் உள்ள கேடி ஜாதவ் உள்ளரங்கில்...

“WTC இறுதிப் போட்டியில் ஆஸி.யை வீழ்த்தும் வியூகம் அறிவோம்” – ரபாடா நம்பிக்கை

நடப்பு உலக டெஸ்ட் சாம்பியனான ஆஸ்திரேலிய அணியை எதிர்வரும் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் வீழ்த்துவது எப்படி என்பதை நாங்கள் அறிவோம் என தென் ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் ரபாடா...

யு-19 டேபிள் டென்னிஸில் ஹன்சினி சாம்பியன்!

குஜராத் மாநிலம் வடோதராவில் யுடிடி 86-வது ஜூனியர் மற்றும் இளையோருக்கான தேசிய சாம்பியன்ஷிப் டேபிள் டென்னிஸ் போட்டி நடைபெற்றது. இதில் மகளிருக்கான யு-19 ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த எம்.ஹன்சினி, ஹரியானாவைச்...

18 வருடங்களுக்குப் பிறகு பாகிஸ்தான் சென்றது மே.இ.தீவுகள் அணி!

கிரெய்க் பிராத்வெயிட் தலைமையிலான மேற்கு இந்தியத் தீவுகள் அணி 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக நேற்று பாகிஸ்தான் சென்றடைந்தது. அந்த அணி 18 வருடங்களுக்குப் பிறகு பாகிஸ்தான் சென்றுள்ளது. கடைசியாக...

‘இந்திய அணி வலுவாக மீண்டு வரும்’ – யஷஸ்வி ஜெய்ஸ்வால் நம்பிக்கை

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான பார்டர் - கவாஸ்கர் டிராபி டெஸ்ட் தொடரை இந்திய அணி 1-3 என இழந்தது. இந்தத் தொடரில் இந்திய அணியின் தொடக்க பேட்ஸ்மேனான 23 வயதான யஷஸ்வி ஜெய்ஸ்வால்...

Stay connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -
Google search engine

Latest article

தெருவில் யாசகம் பெற்று வாழும் ஹாலிவுட் நடிகர் – ரசிகர்கள் அதிர்ச்சி

அமெரிக்​கா​வில் கடந்த 2004-​முதல் 2007-ம் ஆண்டு வரை மூன்று சீசன்​களாக வெளி​யான சின்​னத்​திரை தொடர், ‘நெட்’ஸ்டிகிளாசிஃபைட் ஸ்கூல் சர்​வைவல் கைடு’. இதில் மார்ட்​டின் என்ற கேரக்​டரில் நடித்து ரசிகர்​களின் அன்​பைப் பெற்​றவர் டெய்​லர் சேஸ்....

1980-ல் நடக்கும் கதையில் விஜய் தேவரகொண்டா, கீர்த்தி சுரேஷ்

விஜய் தேவர​கொண்டா நடிக்​கும் புதிய படத்​துக்கு ‘ரவுடி ஜனார்த்​த​னா’ என்று தலைப்பு வைத்​துள்​ளனர். இதில் நாயகி​யாகக் கீர்த்தி சுரேஷ் நடிக்​கிறார். ரவி கிரண் கோலா இயக்​கும் இந்​தப் படத்​தை, ஸ்ரீவெங்​கடேஸ்​வரா கிரியேஷன்ஸ் சார்பில்...

‘சிங்கிள் பசங்க’ டைட்டிலை வென்றார் கூமாபட்டி தங்க பாண்டி!

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி ‘சிங்கிள் பசங்க’. சிங்கிளாக இருக்கும் யூடியூப் பிரபலங்கள், சின்னத்திரை பிரபலங்களுடன் இணைந்து பங்கேற்கும் இந்த நிகழ்ச்சி, ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப்பெற்று வருகிறது. டி.ராஜேந்தர், கனிகா...