ஐபிஎல் தொடரில் இன்று பிற்​பகல் 3.30 மணிக்கு பெங்​களூரு​வில் உள்ள எம்​.சின்​ன​சாமி மைதானத்​தில் நடை​பெறும் ஆட்​டத்​தில் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்​களூரு (ஆர்​சிபி) - டெல்லி கேப்​பிடல்ஸ் அணி​கள் மோதுகின்​றன. நடப்பு சாம்​பிய​னான ரஜத் பட்​டி​தார் தலை​மையி​லான ஆர்​சிபி மிக​வும் வலிமை​யான அணி​யாக உருவெடுத்துள்ளது. 5 ஆட்​டங்​களில் விளை​யாடி உள்ள அந்த அணி 4 வெற்​றி, ஒரு தோல்​வி​யுடன் 8 புள்​ளி​களை குவித்து பட்​டியலில் 2-வது இடத்​தில் உள்​ளது. பேட்​டிங்​கில் விராட்...
ஐபிஎல் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு ஹைத​ரா​பாத்​தில் உள்ள ராஜீவ் காந்தி மைதானத்​தில் நடை​பெறும் ஆட்​டத்​தில் 5 முறை சாம்பியனான சிஎஸ்கே அணி, 2016-ம் ஆண்டு சாம்பியனான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி​யுடன் மோதுகிறது. இஷான் கிஷன் தலை​மையி​லான சன்​ரைசர்ஸ் ஹைத​ரா​பாத் அணி 5 ஆட்​டங்​களில் விளை​யாடி 2 வெற்​றி, 3 தோல்வி​களு​டன் 4 புள்​ளி​கள் பெற்று பட்​டியலில் 4-வது இடத்​தில் உள்​ளது. முதல் நான்கு போட்​டிகளில் மூன்​றில் தோல்​வியடைந்த...
இந்​திய மகளிர் கிரிக்​கெட் அணி 5 டி20 ஆட்டங்களில் விளை​யாடு​வதற்​காக தென் ஆப்பிரிக்காவில் சுற்​றுப்​பயணம் மேற்​கொண்​டுள்​ளது. இந்​தத் தொடரின் முதல் ஆட்​டம் டர்​பன் நகரில் இந்​திய நேரப்​படி இன்று இரவு 9.30 மணிக்கு நடை​பெறுகிறது. வரும் ஜூன் மற்​றும் ஜூலை​யில் இங்​கிலாந்​தில் ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடர் நடை​பெற உள்​ளது. இந்​தத் தொடருக்கு தயா​ராகும் வித​மாக இந்​திய மகளிர் அணி, தற்​போதைய தென் ஆப்​பிரிக்க தொடரை பயன்படுத்திக்கொள்வதில் கவனம்...
ஐபிஎல் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு அகம​தா​பாத்​தில் உள்ள நரேந்​திர மோடி மைதானத்​தில் நடை​பெறும் ஆட்​டத்​தில் குஜராத் டைட்​டன்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (கேகேஆர்) அணி​கள் மோதுகின்றன. அஜிங்க்ய ரஹானே தலை​மையி​லான கொல்​கத்தா நைட் ரைடர்ஸ் அணி நடப்பு சீசனில் வெற்​றிக்​காக ஏங்​கும் நிலைக்கு தள்​ளப்​பட்​டுள்​ளது. 5 ஆட்​டங்​களில் விளை​யாடி உள்ள அந்த அணி 4 தோல்வி​களை பதிவு செய்​துள்​ளது. ஒரு ஆட்​டம் மழை காரண​மாக ரத்து...
நடப்பு ஐபிஎல் சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர், பவுண்டரி லைனில் அற்புத ‘ரிலே’ கேட்ச்சை பிடித்து அசத்தினார். அது கிரிக்கெட் பார்வையாளர்கள் மற்றும் சக வீரர்கள் என அனைவரையும் மிரட்சி கொள்ள செய்தது. மும்பை - வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற இந்த சீசனின் 24-வது ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸை 7 விக்கெட்டுகளில் வென்றது பஞ்சாப் கிங்ஸ். முதலில்...
ஸ்பெயினின் ஐந்தாம் டிவிஷன் கால்பந்து அணியான கூர்னேயா (Cornellà) அணியை அர்ஜெண்டினாவின் கால்பந்து நட்சத்திரம் லியோனல் மெஸ்ஸி வாங்கியதாக அதிகாரபூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளன. கத்தலோனியா பகுதியை தளமாகக் கொண்ட இந்தக் கிளப், இளம் வீரர்களை உருவாக்கும் திறமையான அகாடமியாக அறியப்படுகிறது. இந்தக் கிளப்பில் பயிற்சி பெற்ற முன்னணி வீரர்களில் ஜோர்டி ஆல்பா, ஜெரார்ட் மார்ட்டின் மற்றும் டேவிட் ராயா ஆகியோர் அடங்குவர். “லியோனல் மெஸ்ஸியின் வருகை, கிளப்பின் வரலாற்றில் புதிய அத்தியாயத்தை...
ஐபிஎல் 2026 தொடரில் தொடர்ச்சியாக 4-வது போட்டியை மும்பை இந்தியன்ஸ் அணி இழந்ததையடுத்து அதன் கேப்டன் ஹர்திக் பாண்டியா, ‘கடினமான கேள்விகளுக்கு நாம் பதில் கூற வேண்டியிருக்கும்’ என்று கூறியுள்ளார். 225 ரன்கள் வரை சென்றிருக்க வேண்டிய மும்பை இந்தியன்ஸ் அணியை பஞ்சாப் கிங்ஸ் அணி, துல்லிய பந்து வீச்சின் மூலம் 6 விக்கெட் இழப்புக்கு 195 ரன்கள் என்று முடக்கியதோடு அல்லாமல் மும்பை இந்தியன்ஸ் அணியின் பந்து வீச்சை...
ஐபிஎல் தொடரில் நேற்று முன்​தினம் சென்னை சேப்​பாக்​கம் மைதானத்​தில் சிஎஸ்கே - கொல்​கத்தா நைட் ரைடர்ஸ் அணி​கள் மோதின. இந்த ஆட்​டத்​தில் 193 ரன்​கள் இலக்கை துரத்​திய கொல்​கத்தா அணி 32 ரன்​கள் வித்தியாசத்​தில் தோல்வி அடைந்​தது. இந்த ஆட்​டத்​தில் கொல்​கத்தா அணி பந்​து​ வீச அதிக நேரம் எடுத்​துக்​கொண்​ட​தாக குற்​றச்​சாட்டு எழுந்​தது. இதனால் அந்த அணி​யின் கேப்​டன் அஜிங்க்ய ரஹானோவுக்கு ரூ.12 லட்​சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 5 ஆட்​டங்​களில்...
நடப்பு கேண்டிடேட்ஸ் செஸ் தொடரில் மகளிர் பிரிவில் இந்திய கிராண்ட் மாஸ்டர் ஆர்.வைஷாலி பட்டம் வென்றார். இதன் மூலம் உலக சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு அவர் தகுதி பெற்றுள்ளார். சைப்ரஸ் நாட்டில் உள்ள பாஃபோஸ் நகரில் நடைபெற்ற இந்த கேண்டி டேட்ஸ் செஸ் தொடரில், புதன்கிழமை அன்று இறுதிச்சுற்றில் ரஷ்யாவின் கேத்ரினா லாக்னோவை தமிழகத்தைச் சேர்ந்த கிராண்ட்மாஸ்டர் வைஷாலி வீழ்த்தினார். இதன் மூலம் ஃபிடே கேண்டிடேட்ஸ் செஸ் தொடரின் மகளிர்...
நடப்பு ஐபிஎல் சீசனின் 23-வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை 5 விக்கெட்டுகளில் வீழ்த்தி புள்ளிப் பட்டியலில் ஆர்சிபி அணி முதலிடத்துக்கு முன்னேறியது. பெங்களூருவில் உள்ள எம்.சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணி முதலில் பந்து வீசியது. லக்னோ அணி 20 ஓவர்களில் 146 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. அந்த அணிக்காக மிட்செல் மார்ஷ் 40,...