‘இந்திய மைதானங்களில் மக்களின் ஆரவாரம் சிறப்பானது’ – ஸ்மிருதி மந்தனா சிலாகிப்பு
இந்திய மைதானங்களில் பார்வையாளர் மாடத்தில் இருந்து வரும் மக்களின் ஆரவாரம் சிறப்பானது என இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் துணை கேப்டன் ஸ்மிருதி மந்தனா தெரிவித்துள்ளார்.
வரும் 30-ம் தேதி மகளிர் கிரிக்கெட் உலகக்...
களத்தில் வன்மத்தை காட்டிய பாகிஸ்தான் வீரர்கள்
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இதன் சூப்பர் 4 சுற்றில் நேற்று முன்தினம் துபாயில் நடைபெற்ற ஆட்டத்தில் இந்திய அணி 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை...
சிறந்த கால்பந்து வீரருக்கான Ballon d’Or விருதை வென்றார் பிரான்ஸின் டெம்பெல்லே!
நடப்பு ஆண்டுக்கான Ballon d’Or விருதை வென்றுள்ளார் பிரான்ஸ் நாட்டு கால்பந்து அணியின் முன்கள வீரர் டெம்பெல்லே. அவர் கிளப் அளவில் பிஎஸ்ஜி அணிக்காக விளையாடி வருகிறார். 2024-25 சீசனில் பிஎஸ்ஜி அணிக்காக...
பாகிஸ்தான் கேப்டன் சல்மானுடன் கைகுலுக்க சூர்யகுமார் மீண்டும் மறுப்பு
ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் சூப்பர் 4 சுற்றில் நேற்று இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதின. போட்டி தொடங்குவதற்கு முன்னதாக இரு அணி கேப்டன்களும் கைகுலுக்குவது வழக்கம். ஆனால் நேற்றைய போட்டியின்போது பாகிஸ்தான்...
சீனா பாட்மிண்டன்: இந்திய ஜோடிக்கு 2-வது இடம்!
சீனா மாஸ்டர்ஸ் பாட்மிண்டன் போட்டியின் ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சாட்விக்சாய்ராஜ் ராங்கிரெட்டி, சிராக் ஷெட்டி ஜோடிக்கு 2-வது இடம் கிடைத்தது.
சீன தலைநகர் பெய்ஜிங்கில் நேற்று நடைபெற்ற இரட்டையர் போட்டியில் இந்தியாவின் சாட்விக்,...
15 ரன்கள் வரை குறைவாக எடுத்துவிட்டோம்: தோல்வி குறித்து இலங்கை கேப்டன் அசலங்கா கருத்து
வங்கதேச அணிக்கெதிரான போட்டியில் 10 முதல் 15 ரன்கள் வரை குறைவாக எடுத்துவிட்டதால் தோல்வி கண்டோம் என்று இலங்கை கிரிக்கெட் அணியின் கேப்டன் சரித் அசலங்கா தெரிவித்தார்.
ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி டி20...
கொரியா ஓபன் டென்னிஸ்: இகா ஸ்வியாடெக் சாம்பியன்
கொரியா ஓபன் டென்னிஸ் போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவில் போலந்து வீராங்கனை இகா ஸ்வியாடெக் சாம்பியன் பட்டம் வென்றார்.
சியோல் நகரில் நேற்று நடைபெற்ற இறுதிச் சுற்றில் இகா ஸ்வியாடெக்கும், ரஷ்யாவின் இகாடெரினா அலெக்சாண்ட்ரோவாவும்...
சத்தமின்றி பதிலடி கொடுத்த சூர்யகுமார் யாதவின் படை!
ஐக்கிய அரபு அமீரகத்தில் ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று முன்தினம் துபாயில் நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதின. எப்போதுமே இந்திய அணி,...
கேண்டிடேட்ஸ் தொடருக்கு ஆர்.வைஷாலி தகுதி!
ஃபிடே கிராஸ் சுவிஸ் செஸ் தொடர் உஸ்பெகிஸ்தானின் சாமர்கண்ட் நகரில் நடைபெற்றது. இதன் 11-வது மற்றும் கடைசி சுற்றில் இந்திய கிராண்ட் மாஸ்டரான ஆர்.வைஷாலி, முன்னாள் உலக சாம்பியனான சீனாவின் சோங்கி டானுடன்...
உலக குத்துச்சண்டை போட்டி: இந்திய வீராங்கனைகள் ஜாஸ்மின், மினாக் ஷிக்கு தங்கம்
உலக குத்துச்சண்டை போட்டியின் மகளிர் 57 கிலோ பிரிவில்(ஃபெதர்வெயிட்) இந்திய வீராங்கனை ஜாஸ்மின் லம்போரியா, 48 கிலோ பிரிவில் மினாக் ஷி ஆகியோர் தங்கம் வென்றனர்.
இங்கிலாந்தின் லிவர்பூல் நகரில் உலக குத்துச்சண்டை போட்டி...