Google search engine
ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியில் கடந்த 3 ஆண்டுகளாக தலைமை பயிற்சியாளராக செயல்பட்டு வந்த சந்திரகாந்த் பண்டிட் இந்த சீசனுடன் அணியில் இருந்து விலகினார். இந்நிலையில் புதிய தலைமை பயிற்சியாளராக 43 வயதான அபிஷேக் நாயர் நியமிக்கப்பட்டுள்ளார். அபிஷேக் நாயர், இந்திய கிரிக்கெட் பயிற்சியாளர்கள் வட்டராத்தில் பிரபலமானவர். ரோஹித் சர்மா, கே.எல்.ராகுல், தினேஷ் கார்த்திக் உள்ளிட் டோருக்கு தனிப்பட்ட முறையில் பயிற்சியாளராக இருந்துள்ளார். இந்திய அணிக்காக 3 ஒருநாள் போட்டிகளில்...
கனடாவின் டொராண்டோ நகரில் கனடா ஓபன் ஸ்குவாஷ் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் மகளிர் ஒற்றையர் பிரிவு அரை இறுதியில் உலகத் தரவரிசையில் 43-வது இடத்தில் உள்ள இந்தியாவின் அனஹத் சிங், உலகத் தரவரிசையில் 10-வது இடத்தில் உள்ள பிரிட்டனின் ஜார்ஜியானா கென்னடியுடன் மோதினார். இதில் அனஹத் சிங் 0-3 (5-11 8-11 10-12) என்ற கணக்கில் தோல்வி அடைந்தார். இந்த ஆட்டம் 30 நிமிடங்களில் முடிவடைந்தது.
புரோ கபடி லீக் 12-வது சீசனின் இறுதிப் போட்டியில் தபாங் டெல்லி - புனேரி பல்தான் அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன. டெல்லி தியாக ராஜ் உள்ளரங்க மைதானத்தில் இரவு 8 மணிக்கு நடைபெறும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நேரடி ஒளிபரப்பு செய்கிறது. 8-வது சீசனில் சாம்பியன் பட்டம் வென்ற தபாங் டெல்லி நடப்பு சீசனில் லீக் சுற்றில் 2-வது இடம் பிடித்திருந்தது. குவாலிபயர் 1-ல் புனேரி பல்தான்...
 பேட்டிங் பயிற்சியின்போது பந்து கழுத்தில் பட்டதில் இளம் ஆஸ்திரேலிய வீரர் உயிரிழந்தார். ஆஸ்திரேலியாவில் உள்ள மெல்பர்ன் புறநகர் பகுதியில் உள்ள ஃபெர்ன்ட்ரீ கல்லி கிரிக்கெட் கிளப்புக்காக 17 வயதான பென் ஆஸ்டின் விளையாடி வந்தார். கடந்த 28-ம் தேதி பென் ஆஸ்டின் பேட்டிங் பயிற்சியில் ஈடுபட்டார். அப்போது பந்து பென் ஆஸ்டினின் கழுத்து மற்றும் தலைப் பகுதியில் பலமாக பட்டுள்ளது. இதனையடுத்து அவர், உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச்...
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 2-வது டி20 கிரிக்கெட் போட்டி மெல்பர்ன் நகரில் இன்று பிற்பகல் 1.45 மணிக்கு நடைபெறுகிறது. சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 5 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரில் வினையாடுவதற்காக ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. கான்பெராவில் நேற்று முன்தினம் நடைபெற்ற முதல் டி20 போட்டி மழை காரணமாக பாதியில் கைவிடப்பட்டது. இந்நிலையில் 2-வது டி20 போட்டி மெல்பர்னில் இன்று நடைபெறுகிறது. இரு...
தென் ஆப்​பிரிக்கா ‘ஏ’ அணி, இந்​தியா ‘ஏ’ அணிக்கு எதி​ராக 2 டெஸ்ட், 3 ஒரு​நாள் போட்​டிகள் கொண்ட தொடரில் விளை​யாடு​வதற்​காக இந்​தி​யா​வில் சுற்​றுப்​பயணம் மேற்​கொண்​டுள்​ளது. இந்​தத் தொடரின் முதல் டெஸ்ட் போட்டி பெங்​களூரு​வில் இன்று காலை 9.30 மணிக்கு தொடங்​கு​கிறது. 4 நாட்​கள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரில் இந்​தியா ‘ஏ’ அணி ரிஷப் பந்த் தலை​மை​யில் களமிறங்​கு​கிறது. விக்​கெட் கீப்​பர் பேட்​ஸ்​மே​னான ரிஷப் பந்த் 3 மாதங்​களுக்கு...
சென்னை ஓபன் சர்​வ​தேச மகளிர் டென்​னிஸ் போட்டி நுங்​கம்​பாக்​கத்​தில் உள்ள எஸ்​டிஏடி மைதானத்​தில் கடந்த 27-ம் தேதி தொடங்​கு​வ​தாக இருந்​தது. ஆனால் மோந்தா புயல் காரண​மாக ஏற்​பட்ட மழை​யால் தொடர்ச்​சி​யாக 2 நாட்​கள் போட்​டிகளை நடத்த முடி​யாமல் போனது. இந்​நிலை​யில் 3-வது நாளான நேற்று போட்​டிகள் தொடங்​கின. ஒற்​றையர் பிரிவு முதல் சுற்​றில் நடப்பு சாம்​பிய​னான செக்​குடியரசின் லிண்டா ஃப்​ருஹ்​விர்​டோவா 6-2, 6-2 என்ற நேர் செட் கணக்​கில் பிரான்​ஸின்...
இங்​கிலாந்து அணிக்கு எதி​ரான 2-வது ஒரு​நாள் கிரிக்​கெட் போட்​டி​யில் 5 விக்​கெட்​கள் வித்​தி​யாசத்​தில் வெற்றி பெற்ற நியூஸிலாந்து அணி தொடரை 2-0 என கைப்​பற்​றியது. ஹாமில்​டன் நகரில் நேற்று நடை​பெற்ற 2-வது ஒரு​நாள் போட்​டி​யில் முதலில் பேட் செய்த இங்​கிலாந்து அணி 36 ஓவர்​களில் 175 ரன்​களுக்கு ஆட்​ட​மிழந்​தது. அதி​கபட்​ச​மாக ஜேமி ஓவர்​டன் 28 பந்​துகளில், 2 சிக்​ஸர்​கள், 4 பவுண்​டரி​களு​டன் 42 ரன்​களும், கேப்​டன் ஹாரி புரூக் 34...
சர்வ​தேச ஹாக்கி சம்​மேளனத்​தின் 14-வது ஆடவர் ஹாக்கி ஜூனியர் உலகக் கோப்பை தொடர் வரும் நவம்​பர் 28 முதல் டிசம்​பர் 10-ம் தேதி வரை சென்னை மற்​றும் மதுரை​யில் நடை​பெற உள்​ளது. இதில் போட்​டியை நடத்​தும் இந்​தியா உள்​ளிட்ட 24 அணி​கள் கலந்து கொள்​கின்​றன. இந்த தொடரில் விளை​யாட தகுதி பெற்​றிருந்த பாகிஸ்​தான் அணி கடந்த வாரம் திடீரென வில​கியது. இதைடுத்து மாற்று அணி விரை​வில் அறிவிக்​கப்​படும் என சர்​வ​தேச...
ஐசிசி மகளிர் உலகக் கோப்பை கிரிக்​கெட் தொடரில் நவி​மும்​பை​யில் உள்ள டி.ஒய்​.​பாட்​டீல் மைதானத்​தில் இன்று பிற்​பகல் 3 மணிக்கு நடை​பெறும் 2-வது அரை இறுதி ஆட்​டத்​தில் இந்​திய அணி, 7 முறை சாம்​பிய​னான ஆஸ்​திரேலி​யா​வுடன் மோதுகிறது. இந்​திய அணி அரை இறு​திக்கு போராடியே தகுதி பெற்​றிருந்​தது. முதல் 2 ஆட்​டங்​களில் வெற்றி பெற்று தொடரை சிறப்​பாக தொடங்​கிய இந்​திய அணி அதன் பின்​னர் ஹாட்​ரிக் தோல்வி அடைந்து பின்​னடைவை சந்​தித்​தது....