Google search engine

2026-ம் ஆண்டு டி20 மகளிர் உலகக் கோப்பை: இந்தியா – பாகிஸ்தான் ஜூன் 14-ல் மோதல்

ஐசிசி டி 20 மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் 2026-ம் ஆண்டு ஜூன் 12 முதல் ஜூலை 5 வரை இங்கிலாந்தில் நடைபெறுகிறது. இந்தத் தொடருக்கான அட்டவணையை ஐசிசி மற்றும்...

வங்கதேச அணி 484 ரன்கள் குவிப்பு!

இலங்கை அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் வங்கதேச அணி 2-வது நாள் ஆட்டத்தில் 9 விக்கெட்கள் இழப்புக்கு 484 ரன்கள் குவித்தது. காலே நகரில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ்...

சிகிச்சைக்காக இங்கிலாந்து சென்றார் சூர்யகுமார் யாதவ்

இந்திய டி20 கிரிக்கெட் அணியின் கேப்டனான சூர்யகுமார் யாதவ், குடலிறக்க சிகிச்சைக்கு ஆலோசனை பெறுவதற்காக இங்கிலாந்து சென்றுள்ளார். 33 வயதான சூர்யகுமார் யாதவ், ஐபிஎல் தொடரில் இந்த சீசனில் 700 ரன்ளுக்கு மேல் வேட்டையாடி...

கோவைக்கு 4-வது தோல்வி @ டிஎன்பிஎல்

டிஎன்பிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் நேற்று முன்தினம் இரவு சேலத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் திருச்சி கிராண்ட் சோழாஸ் - லைகா கோவை கிங்ஸ் அணிகள் மோதின. முதலில் பேட் செய்த திருச்சி அணி...

கோலிக்கு எதிராக விளையாடாமல் இருப்பது வருத்தம் அளிக்கிறது: சொல்கிறார் பென் ஸ்டோக்ஸ்

ஷுப்மன் கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. முதல் டெஸ்ட் போட்டி வரும் 20-ம் தேதி ஹெட்டிங்லியில் தொடங்குகிறது. ரோஹித்...

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில் சாய் சுதர்சனை 3-வது இடத்தில் களமிறக்கலாம்: ரவி சாஸ்திரி

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இரு அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி வரும் 20-ம் தேதி ஹெட்டிங்லியில் உள்ள லீட்ஸ் மைதானத்தில் தொடங்குகிறது. இளம் கேப்டனான ஷுப்மன் கில்லுக்கு...

‘ஷுப்மன் கில் 4-வது இடத்தில் களமிறங்குவார்’ – ரிஷப் பந்த் | ENG vs IND முதல் டெஸ்ட்

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய கேப்டன் ஷுப்மன் கில் 4-வது பேட்ஸ்மேனாக களமிறங்குவார் என துணை கேப்டன் ரிஷப் பந்த் கூறியுள்ளார். நாளை லீட்ஸ் மைதானத்தில் இந்தப்...

ஆஸ்​திரேலி​யா​விடம் இந்​தியா தோல்வி!

லண்​டனில் நடை​பெற்று வரும் புரோ லீக் ஹாக்கி போட்​டித் தொடரில் இந்​திய மகளிர் அணி, ஆஸ்​திரேலி​யா​விடம் தோல்வி கண்​டது. நேற்று நடை​பெற்ற ஆட்​டத்​தில் ஆஸ்​திரேலிய அணி 2-1 என்ற கணக்​கில் வெற்றி பெற்​றது. இந்​திய...

‘இங்கிலாந்துக்கு இந்திய அணி சவால் அளிக்கும்’ – சொல்கிறார் மைக்கேல் கிளார்க்

இந்​திய அணி, இங்​கிலாந்​தில் சுற்​றுப்​பயணம் செய்து 5 டெஸ்ட் போட்​டிகள் கொண்ட தொடரில் விளை​யாட​வுள்​ளது. இவ்​விரு அணி​களுக்கு இடையி​லான முதல் டெஸ்ட் போட்டி வரும் 20-ம் தேதி ஹெட்​டிங்​லி​யில் தொடங்​க​வுள்​ளது. இதுகுறித்து ஆஸ்​திரேலிய அணி​யின்...

துஷார் ரஹேஜா விளாசல்: திருச்​சி சோழாஸை வீழ்த்​திய திருப்​பூர் தமிழன்ஸ் அணி

டிஎன்​பிஎல் கிரிக்​கெட் போட்​டி​யின் லீக் ஆட்​டத்​தில் ஐட்​ரீம் திருப்​பூர் தமிழன்ஸ் அணி 7 விக்​கெட்​கள் வித்​தி​யாசத்​தில் திருச்சி கிராண்ட் சோழாஸ் அணியை வீழ்த்​தி​யது. இந்த லீக் ஆட்​டம் சேலம் எஸ்​சிஎப் கிரிக்​கெட் மைதானத்​தில் நேற்று...

Stay connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -
Google search engine

Latest article

தக்கலை: வெளிநாடு அனுப்புவதாக ரூ 10 லட்சம் மோசடி – வழக்கு

தக்கலை அருகே குற்றக்கரை பகுதியைச் சேர்ந்த வக்கீல் சிவகாந்த் (29) என்பவரிடம், ஐரோப்பாவில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி சஜின் ஜோஸ் என்பவர் ரூ.9 லட்சத்து 83 ஆயிரம் பணம் மோசடி செய்துள்ளார்....

அருமனை: பிளஸ் 1 மாணவர் மாயம் – போலீசில் புகார்

அருமனை, மாங்கோடு பகுதியைச் சேர்ந்த ரப்பர் பால் வெட்டும் தொழிலாளியின் 16 வயது மகன், பள்ளிப் படிப்பில் கவனம் செலுத்தாததால் தந்தை திட்டியதால் மனமுடைந்து வீட்டை விட்டுச் சென்றான். நேற்று முழுவதும் தேடியும்...

கடையாலுமூடு: குவாரியில் எஸ்பி ஆய்வு – ஒருவர் கைது

கடையால் பேரூராட்சிக்குட்பட்ட கட்டச்சல் பகுதியில் தடை செய்யப்பட்ட குவாரியில் திருட்டுத்தனமாக பாறைகள் உடைக்கப்பட்டு கேரளாவுக்கு கடத்தப்படுவதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, மாவட்ட எஸ்பி ஸ்டாலின் குவாரியில் ஆய்வு மேற்கொண்டார். இதன் விளைவாக, குவாரியில்...