Google search engine
ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்​கெட் போட்​டிக்​கான உத்​தேச இங்​கிலாந்து அணி​யில் ஜோஷ் டங் இடம்​பிடித்​துள்​ளார். இந்​தியா மற்​றும் இலங்​கை​யில் அடுத்த ஆண்டு பிப்​ர​வரி 7-ம் தேதி முதல் நடை​பெறவுள்ள ஐசிசி டி20 உலகக் கோப்​பைக்​கான உத்​தேச அணியை இங்​கிலாந்து கிரிக்​கெட் வாரி​யம் நேற்று அறி​வித்​துள்​ளது. இந்த அணி​யில் வேகப்​பந்து வீச்​சாளர் ஜோஷ் டங் இடம்​பிடித்​துள்​ளார். இங்​கிலாந்து அணி பிப்​ர​வரி 8-ம் தேதி மும்பை​யில் நடை​பெறும் போட்​டி​யில் நேபாளத்​துடன் மோதவுள்ளது. உலகக்...
பிக் பாஷ் கிரிக்​கெட் போட்​டி​யின்​போது பாகிஸ்​தான் வீரர் ஷாஹீன் ஷா அப்​ரிடி காயம் அடைந்​துள்​ள​தால் அந்​தத் தொடரில் இருந்து வில​கி ​உள்ளார். பாகிஸ்​தான் அணி​யின் முன்​னணி வேகப் ​பந்து வீச்​சாள​ராக இருப்​பவர் ஷாஹீன் ஷா அப்​ரிடி ஆவார். பாகிஸ்​தான் அணி​யின் முன்​னாள் வீரர் ஷாகித் அப்​ரிடி​யின் மரு​மகன் ​தான் இந்த ஷாஹீன் ஷா அப்​ரிடி. இவர் ஆஸ்​திரேலி​யா​வில் நடைபெற்று வரும் பிக் பாஷ் கிரிக்​கெட் டி20 தொடரில் பிரிஸ்​பேன் ஹீட்...
திருச்​செங்​கோட்​டில் புதிய கிரிக்​கெட் பயிற்சி மையத்தை சூப்​பர் கிங்ஸ் அகாடமி தொடங்​கி​யுள்​ளது. சென்னை சூப்​பர் கிங்ஸ் ஐபிஎல் அணி நிர்​வாகம் சார்​பாக சூப்​பர் கிங்ஸ் கிரிக்​கெட் அகாடமி தொடங்​கப்​பட்டு இளம் வீரர்​களுக்கு பயிற்சி அளிக்​கப்​பட்டு வரு​கிறது. தமிழகத்​தில் இளம் வயதில் உள்ள திறமை​யான வீரர்​களை கண்​டறிந்து அவர்​களுக்கு பயிற்சி அளிக்​கும் நோக்​கத்​தில் இந்த அகாடமி பல பயிற்சி மையங்​களை பல்​வேறு நகரங்​களில் தொடங்கி வரு​கிறது. அதன்​படி திருச்​செங்​கோட்​டிலுள்ள கேஎஸ்​ஆர் கல்வி நிறுவன...
நான்​காவது மகளிர் பிரீமியர் லீக்​(டபிள்​யூபிஎல்) கிரிக்​கெட் போட்​டியி​லிருந்து ஆஸ்​திரேலி​யா​வைச் சேர்ந்த 2 வீராங்​க​னை​கள் வில​கி​யுள்​ளனர். 4-வது மகளிர் பிரீமியர் லீக் டி20 கிரிக்​கெட் தொடர் நவி மும்பை மற்​றும் வதோத​ரா​வில் வரும் ஜனவரி 9-ம் தேதி முதல் பிப்​ர​வரி 5-ம் தேதி வரை நடை​பெற உள்​ளது. டபிள்​யூபிஎல் கிரிக்​கெட் தொடர் தொடங்க இன்​னும் 10 நாட்​களே உள்ள நிலை​யில் ராயல் சேலஞ்​சர்ஸ் பெங்​களூரு (ஆர்​சிபி) அணி​யில் இடம் பிடித்​திருந்த ஆஸ்​திரேலிய...
இலங்கை கிரிக்​கெட் அணி​யின் வேகப் பந்​து​வீச்சு ஆலோ​சக​ராக அந்த அணி​யின் முன்​னாள் வேகப் பந்​து ​வீச்​சாளர் லசித் மலிங்கா நியமனம் செய்​யப்​பட்​டுள்​ளார். ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்​கெட் தொடர் வரும் பிப்​ர​வரி 7-ம் தேதி தொடங்கி மார்ச் 8-ம் தேதி வரை இந்​தி​யா, இலங்கை ஆகிய நாடு​களில் நடை​பெறவுள்​ளது. ஐசிசி டி20 உலகக் கோப்பைத் தொடருக்​காக அனைத்து அணி​களும் தயா​ராகி வரும் நிலை​யில், போட்​டியை நடத்​தும் நாடு​களில் ஒன்​றான...
விஜய் ஹசாரே கோப்​பைக்​கான கிரிக்​கெட் போட்டியில் வரும் ஜனவரி 6-ம் தேதி மீண்​டும் டெல்லி அணிக்​காக விராட் கோலி களமிறங்​க​வுள்​ளார். தற்​போது நாடு முழு​வதும் விஜய் ஹசாரே கிரிக்​கெட் போட்​டிகள் நடை​பெற்று வருகின்​றன. இந்​திய அணி​யில் இடம்​பிடித்​துள்ள வீரர்​கள் தங்கள் மாநிலம் சார்ந்த அணிக்​காக களமிறங்கி விளையாடி வரு​கின்​றனர். அதன்​படி விராட் கோலி, டெல்லி அணிக்​காக கடந்த வாரம் 2 போட்​டிகளில் பங்கேற்று ஒரு சதம், ஒரு அரை சதம்...
உலக விரைவு செஸ் போட்​டி​யில் வெண்​கலம் வென்றுள்ள இந்​திய வீராங்​கனை கோனேரு ஹம்​பிக்கு பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார். கத்​தார் நாட்​டிலுள்ள தோஹா நகரில் உலக விரைவு மற்​றும் பிளிட்ஸ் செஸ் போட்டி நடை​பெற்று வரு​கிறது. இதில் மகளிர் பிரிவில் இந்​திய வீராங்​கனை கோனேரு ஹம்பி 3-வது இடம் பிடித்து வெண்​கலப் பதக்​கத்​தைக் கைப்​பற்​றி​னார். இதைத் தொடர்ந்து கோனேரு ஹம்​பிக்கு பிரதமர் நரேந்​திர மோடி வாழ்த்துகளைத் தெரி​வித்​துள்​ளார். இதுதொடர்​பாக பிரதமர் மோடி...
சர்​வ​தேச கிரிக்​கெட் போட்​டிகளில் இருந்து ஓய்வு பெறு​வ​தாக நியூஸிலாந்து அணி​யின் முன்​னாள் ஆல்​-ர​வுண்​டர் டக் பிரேஸ்​வெல் அறி​வித்​துள்​ளார். நியூஸிலாந்து அணிக்​காக 2011-ம் ஆண்டு முதல் 2023-ம் ஆண்டு வரை டக் பிரேஸ்​வெல் விளை​யாடி​யுள்​ளார். 28 டெஸ்ட் போட்டிகளில் விளை​யாடி​யுள்ள அவர் 74 விக்​கெட்​களைக் கைப்பற்​றி​யுள்​ளார். மேலும் பேட்​டிங்​கில், 568 ரன்​களும் எடுத்துள்ளார். 21 ஒரு​நாள் போட்​டிகளில் விளை​யாடி​யுள்ள அவர் 26 விக்​கெட்​களும் சர்​வ​தேச டி20 போட்​டிகளில் 20 விக்​கெட்​டு​கள் என சர்வதேச...
இலங்​கைக்கு எதி​ரான 4-வது சர்​வ​தேச டி20 கிரிக்​கெட் போட்​டி​யில் சிறப்​பாக விளை​யாடிய இந்​திய அணி வீராங்​க​னை​கள் ஸ்மிருதி மந்​த​னா, ஷபாலி வர்மா ஆகியோ​ருக்கு கேப்​டன் ஹர்​மன்​பிரீத் கவுர் பாராட்டு தெரி​வித்​துள்​ளார். இலங்கை மகளிர் அணி இந்​தி​யா​வில் சுற்​றுப்​பயணம் செய்து 5 போட்​டிகள் கொண்ட டி20 தொடரில் விளை​யாடி வரு​கிறது. முதல் 3 போட்​டிகளில் இந்​திய அணி வெற்றி பெற்று தொடரைக் கைப்​பற்​றியது. இந்​நிலை​யில் நேற்று முன்​தினம் 4-வது டி20 போட்டி...
தனது கால்​பந்து வாழ்க்​கை​யில் 1,000 கோல்​களை அடிக்க வேண்​டும் என்று விரும்​புவ​தாக போர்ச்​சுகல் அணி வீரரும், கால்​பந்து ஜாம்​ப​வானு​மான கிறிஸ்​டி​யானோ ரொனால்டோ தெரிவித்தார். ஐக்​கிய அரபு அமீரகத்​தின் துபாய் நகரில் நேற்று முன்​தினம் குளோப் கால்​பந்து வீரர்​கள் வழங்​கும் நிகழ்ச்சி நடை​பெற்​றது. இதில் மத்​திய கிழக்கு நாடு​கள் பிரி​விலிருந்து சிறந்த வீரர் விருதை ரொனால்டோ பெற்றார். விழாவுக்கு பின்​னர் அவர் கூறிய​தாவது: "எனக்கு தற்​போது 40 வயதாகிறது. கால்​பந்​துப் போட்​டிகளில் 1,000...