Google search engine

ஆஷஸ் தொடர்: ஜோஷ் ஹேசில்வுட் விலகல்; பாட் கம்மின்ஸ் ரிட்டர்ன்!

ஆஸ்​திரேலியா - இங்​கிலாந்து அணி​கள் இடையி​லான பாரம்​பரியமிக்க ஆஷஸ் டெஸ்ட் கிரிக்​கெட் தொடர் நடை​பெற்று வரு​கிறது. 5 போட்​டிகள் கொண்ட இந்​தத் தொடரில் முதல் 2 ஆட்​டங்​களி​லும் ஆஸ்​திரேலிய அணி அபார வெற்றி பெற்​றது....

ஐபிஎல் 2026 சீசன் ஏலம்: 350 பேர் பட்டியலில் முக்கிய வீரர்கள் யார் யார்?

ஐபிஎல் 2026-ம் ஆண்டு சீசன் ஏலத்​துக்​கான இறு​திப் பட்டியலில் 240 இந்​திய வீரர்​கள் உட்பட 350 பேர் இடம் பெற்றுள்ளனர். தென் ஆப்​பிரிக்க அணி​யின் சீனியர் விக்​கெட் கீப்பர் பேட்​ஸ்​மே​னான குயிண்​டன் டி...

FIFA U-17 World Cup: சாம்பியன் பட்டம் வென்றது போர்ச்சுகல் அணி!

ஃபிபா யு-17 உலகக் கோப்பை தொடரில் முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றுள்ளது போர்ச்சுகல் கால்பந்து அணி. இறுதிப் போட்டியில் ஆஸ்திரியாவை 1-0 என்ற கோல் கணக்கில் அந்த அணி வீழ்த்தியது. 20-வது ஃபிபா...

ஜூனியர் உலகக் கோப்பை ஹாக்கி: இந்தியா – சிலி அணிகள் பலப்பரீட்சை

ஆடவருக்​கான ஜூனியர் உலகக் கோப்பை ஹாக்கி தொடரில் ‘பி’ பிரி​வில் இடம் பெற்​றுள்ள இந்​திய அணி தனது முதல் ஆட்​டத்​தில் இன்று சிலி​யுடன் மோதுகிறது. இந்த ஆட்​டம் இரவு 8.30 மணிக்கு சென்னை...

சையது மோடி பாட்மிண்டன் தொடர்: நோசோமி ஒகுஹாராவை வீழ்த்தினார் தன்வி சர்மா

 சையது மோடி சர்​வ​தேச பாட்​மிண்​டன் தொடர் லக்னோ​வில் நடை​பெற்று வரு​கிறது. இதில் மகளிர் ஒற்​றையர் பிரிவு 2-வது சுற்​றில் இந்​தி​யா​வின் தன்வி சர்​மா, முன்​னாள் உலக சாம்​பிய​னான ஜப்​பானின் நோசோமி ஒகுஹா​ராவை எதிர்த்து...

ஜூனியர் ஹாக்கி உலகக் கோப்பை – மதுரை, சென்னையில் இன்று தொடக்கம்

சர்வதேச ஹாக்கி சம்​மேளனத்​தின் 14-வது ஆடவர் ஹாக்கி ஜூனியர் உலகக் கோப்பை தொடர் இன்று (நவ.28) முதல் வரும் டிசம்​பர் 10-ம் தேதி வரை சென்னை மற்​றும் மதுரை​யில் நடை​பெற உள்​ளது. இதில்...

மகளிர் பிரீமியர் லீக் ஏலம்: தீப்தி சர்மாவை ரூ.3.30 கோடிக்கு வாங்கியது யுபி வாரியர்ஸ்

2026-ம் ஆண்​டுக்​கான மகளிர் பிரீமியர் லீக் டி 20 கிரிக்​கெட் தொடருக்​கான மெகா ஏலம் டெல்​லி​யில் நேற்று நடைபெற்றது. இதில் ஐசிசி உலகக் கோப்பை தொடரில் சாம்​பியன் பட்​டம் வென்ற இந்​திய அணி​யில்...

டி20 உலகக் கோப்பை பிப்​.7-ல் தொடக்​கம்: இந்​தியா – பாக். பிப்.15-ல் பலப்​பரீட்சை

ஆட​வருக்​கான 10-வது ஐசிசி டி 20 கிரிக்​கெட் உலகக் கோப்பை தொடரை 2026-ம் ஆண்டு இந்​தியா மற்​றும் இலங்கை இணைந்து நடத்​துகிறது. இந்​தத் தொடருக்​கான போட்டி அட்​ட​வணையை மும்​பை​யில் நேற்று நடை​பெற்ற நிகழ்ச்​சி​யில் ஐசிசி...

இந்தியாவின் மிகப் பெரிய டெஸ்ட் தோல்வி – ‘சாத்திய’ தென் ஆப்பிரிக்காவின் சாதனை!

குவஹாத்தியில் நடைபெற்ற 2-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 408 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க அணியிடம் தோல்வி அடைந்தது. இது, இந்திய டெஸ்ட் வரலாற்றின் மிகப் பெரிய தோல்வி ஆகும். மார்க்ரம்...

இந்திய கிரிக்கெட் அணியின் அடுத்த டெஸ்ட் தொடர் எப்போது? – முழு விவரம்

இந்திய அணியை அதன் சொந்த மண்ணில் 2-0 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை முழுவதுமாக கைப்பற்றி அசத்தியுள்ளது தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி. இந்நிலையில், இந்திய அணியின் அடுத்த டெஸ்ட் கிரிக்கெட் தொடர்...

Stay connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -
Google search engine

Latest article

நாகர்கோவிலில் மோட்டார் சைக்கிள் திருடிய 2 பேர் கைது.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில், முகம்மது ரபீக் மைதீன் என்பவருக்கு சொந்தமான மோட்டார் சைக்கிள் திருடு போனது. இதுகுறித்து கோட்டார் போலீஸ் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில், போலீசார் நெல்லையைச் சேர்ந்த சபரி (22)...

குமரி: கடற்கரைப் பகுதியில் பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றம்

கன்னியாகுமரி மாவட்டம் ராஜாக்கமங்கலம் கடற்கரைப் பகுதியில் ஆமைகள் முட்டையிடும் சூழலைக் கருத்தில் கொண்டு, நேற்று கடற்கரையில் தேங்கியிருந்த சுமார் 300 கிலோ பிளாஸ்டிக் கழிவுகளை வனத்துறையினரும் ஐயப்பா மகளிர் கல்லூரி மாணவிகளும் இணைந்து...

மண்டைக்காடு: கோயிலில் இன்று நள்ளிரவு வலிய படுக்கை பூஜை

கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் மாசி கொடை, பங்குனி பரணி நட்சத்திரம், கார்த்திகை கடைசி வெள்ளிக்கிழமை என ஆண்டுக்கு மூன்று முறை நடைபெறும் வலிய படுக்கை என்னும் மகா பூஜை...