AUS vs WI கடைசி டி20 போட்டி | ஆந்த்ரே ரஸ்ஸல் விளாசலில் மே.இ.தீவுகளுக்கு ஆறுதல் வெற்றி
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான கடைசி டி 20 கிரிக்கெட் போட்டியில் ஆந்த்ரே ரஸ்ஸல், ஷெர்பேன் ரூதர்ஃபோர்டு ஆகியோரது அதிரடியால் 37 ரன்கள்வித்தியாசத்தில் வெற்றி பெற்றது மேற்கு இந்தியத் தீவுகள் அணி.
ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில்...
பிரைம் வாலிபால் லீக் 3-வது சீசன்: சொந்த மண்ணில் பட்டம் வெல்ல ஆயத்தமாகும் சென்னை பிளிட்ஸ்
பிரைம் வாலிபால் லீக்கின் 3-வது சீசன்போட்டிகள் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நாளை (15-ம் தேதி) தொடங்குகிறது. வரும் மார்ச் 21-ம் தேதி வரை நடைபெறும் இந்தத் தொடரில் நடப்பு சாம்பியன் அகமதாபாத்...
துப்பாக்கி சுடுதலில் இஷா, மதீனனுக்கு தங்கப் பதக்கம்
ஜூனியர் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி ஸ்பெயினில் உள்ள கிரனடா நகரில் நடைபெற்று வருகிறது. இதில் மகளிருக்கான 10 மீட்டர்ஏர் ரைபிள் பிரிவில் இந்தியாவின் இஷா அனில் தக்சலே இறுதி சுற்றில்...
தேசிய சப்-ஜூனியர் அட்யா பட்யா: தமிழக மகளிர் அணிக்கு வெண்கலப் பதக்கம்
மகாராஷ்டிர மாநிலம் ஷேகானில் உள்ள மவுலி பள்ளியில் தேசிய சப்-ஜூனியர் அட்யா பட்யா சாம்பியன்ஷிப் நடைபெற்றது. இதில் தமிழக ஆடவர் அணி லீக் சுற்றில் கேரளா, டெல்லி, ஜார்க்கண்ட், சத்தீஸ்கர் ஆகிய அணிகளை...










