Google search engine

100-வது டெஸ்ட் போட்டியில் களம் காணும் அஸ்வினை புகழ்ந்த புஜாரா!

நாளை நடைபெறும் இங்கிலாந்து அணிக்கு எதிரான தரம்சாலா டெஸ்ட் போட்டி இந்திய அணி வீரர் அஸ்வினுக்கு 100-வது டெஸ்ட் போட்டியாக அமைந்துள்ளது. இந்த நிலையில், தன்னால் மறக்க முடியாத அஸ்வினின் சிறந்த டெஸ்ட்...

100-வது டெஸ்டில் அஸ்வின், பேர்ஸ்டோ

டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 4-வது முறையாக இரண்டு வீரர்கள் தங்களது 100-வது டெஸ்ட் போட்டியில் ஒன்றாக களமிறங்குகின்றனர். இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான 5...

பிரெஞ்சு ஓபன் பாட்மிண்டன் தொடர் | 2-வது சுற்றில் சாட்விக்-ஷிராக் ஜோடி

பிரெஞ்சு ஓபன் பாட்மிண்டன் தொடர் பாரிஸ் நகரில் நேற்று தொடங்கியது. இதில் ஆடவர் இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் சாட்விக் சாய்ராஜ் ராங்கி ரெட்டி, ஷிராக் ஷெட்டி ஜோடியானது தரவரிசையில் 12-வது...

இந்தியன் வெல்ஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் | தகுதி சுற்றில் சுமித் நாகல் வெற்றி

இந்தியன் வெல்ஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடரில் இந்தியாவின் சுமித் நாகல் தகுதி சுற்றில் வெற்றி பெற்றார்.அமெரிக்காவின் இந்தியன் வெல்ஸ் நகரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் ஆடவர்ஒற்றையர் பிரிவு தகுதி சுற்றில் இந்தியாவின்...

“இந்த பிட்சில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்” – பஷீர் சொல்லும் வெற்றி வாய்ப்புகள்

இங்கிலாந்து அணியின் உயரமான ஆஃப் ஸ்பின்னர் ஷோயப் பஷீர் தன் முதல் 5 விக்கெட் பவுலிங்கை தன் தாத்தாக்களுக்கு அர்ப்பணித்துள்ளார். இந்திய அணி வெற்றி பெற மேலும் 152 ரன்கள் தேவை என்ற நிலையில் 10...

ஐசிபிஎல் கிரிக்கெட் போட்டி: திண்டுக்கல் சூப்பர் கிங்ஸ் சாம்பியன்

இந்தியா சிமெண்ட் புரோ லீக் (ஐசிபிஎல்) கிரிக்கெட் போட்டியின் 2-வது சீசனில் திண்டுக்கல் சூப்பர் கிங்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றது.தமிழகத்தின் பல்வேறு நகரங்களில் இந்தப் போட்டி நடைபெற்று வந்தது. இந்நிலையில் ஐசிபிஎல்...

சர்வதேச போட்டியில் செயல்படுவதற்கு நடுவர் லிண்டனுக்கு தகுதி இல்லை: வனிந்து ஹசரங்கா குற்றச்சாட்டு

சர்வதேச கிரிக்கெட் போட்டியில் செயல்படுவதற்கு நடுவர் லிண்டன் ஹன்னிபாலுக்கு தகுதி இல்லை என்று இலங்கை அணி கேப்டன் வனிந்து ஹசரங்கா குற்றம்சாட்டியுள்ளார். இலங்கையில் ஆப்கானிஸ்தான், இலங்கை அணிகளுக்கு இடையிலான சர்வதேச டி20 கிரிக்கெட் தொடர்...

NZ vs AUS டி20 தொடர் | 3-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றியது ஆஸ்திரேலியா

நியூஸிலாந்து கிரிக்கெட் அணிக்கு எதிரான சர்வதேச டி20 தொடரை ஆஸ்திரேலிய அணி 3-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றியுள்ளது.ஆஸ்திரேலிய அணி நியூஸிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 டி20 மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள்...

IND vs ENG ராஞ்சி டெஸ்ட் | இந்திய அணிக்கு 192 ரன்கள் வெற்றி இலக்கு: அஸ்வின், குல்தீப்...

இங்கிலாந்து அணிக்கெதிரான 4-வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற 192 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்தின் 2-வது இன்னிங்ஸில் ரவிச்சந்திரன் அஸ்வின், குல்தீப் யாதவ் ஆகியோரின் அபார பந்துவீச்சால்...

GOAT Debate | ‘மெஸ்ஸியும் இல்லை, ரொனால்டோவும் இல்லை’ – எடன் ஹசார்ட் கருத்து

கால்பந்தாட்ட உலகின் தலைசிறந்த வீரர் யார் என்பது குறித்த தனது கருத்தை தெரிவித்துள்ளார் பெல்ஜியம் நாட்டு அணியின் முன்னாள் கேப்டன் எடன் ஹசார்ட். அது மெஸ்ஸியும் இல்லை, ரொனால்டோவும் இல்லை என அவர்...

Stay connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -
Google search engine

Latest article

நாகர்கோவிலில் உலக மனநல தின தியான நிகழ்ச்சி.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் கல்லூரி மற்றும் ஈஷா யோகா மையம் இணைந்து உலக மனநல தினத்தை முன்னிட்டு நேற்று ஒரு தியான நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தன. இந்த நிகழ்ச்சியில்...

இரணியல்: தந்தையுடன் பைக்கில் சென்ற சிறுவன் நீரில் மூழ்கி பலி

கீழகல்குறிச்சியைச் சேர்ந்த ரமேஷ் (42), நேற்று முன்தினம் இரவு சுமார் 9 மணியளவில் தனது மகன் ஆல்ட்ரிக் ப்ரைசன் (7) உடன் டியூஷன் முடித்துக்கொண்டு வீடு திரும்பியுள்ளார். கால்வாய் கரை சாலை வழியாக...

தக்கலை: கியூ ஆர் ஸ்டிக்கர் ஆட்டோக்களில் ஒட்டும் நிகழ்ச்சி

தக்கலை உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் பார்த்திபன், தக்கலை காவல்துறை ஆய்வாளர் கிறிஸ்டி மற்றும் பத்மநாபபுரம் போக்குவரத்து காவல்துறை உதவி ஆய்வாளர் அசோக் தலைமையில் நேற்று, ஆட்டோக்களின் முன்பக்க கண்ணாடியிலும், மக்கள் பார்க்கும்...