நன்கொடை தராததால் நற்பெயரைக் கெடுத்தாரா? – மதிமுக மாவட்டச் செயலாளர் – காங்கிரஸ் எம்எல்ஏ மல்லுக்கட்டு!
admin - 0
2026 தேர்தலில் திமுக-வுக்கும் தங்களுக்கும் தான் போட்டி என்கிறார் தவெக தலைவர் விஜய். ஆனால் தென்காசி மாவட்டத்தில், ஆளும் கூட்டணிக்குள் இருக்கும் காங்கிரஸும் மதிமுக-வும் மல்லுக்கட்டிக் கொண்டிருக்கிறார்கள்.
தென்காசி தெற்கு மாவட்ட மதிமுக செயலாளராக இருப்பவர் ராம.உதயசூரியன். அண்மையில் இவர் தனது முகநூலில் பதிவிட்ட பதிவு ஒன்று, ஆளும் கூட்டணிக்குள் அதிர்வுகளை உண்டாக்கி இருக்கிறது. ‘ராமநதி - ஜம்புநதி கால்வாய் திட்டத்துக்கு திமுக அரசு ஒதுக்கிய ரூ.21 கோடியில் கமிஷன்...
திருவாரூர் மாவட்டம் திருநாட்டியாத்தங்குடி பிரதான சாலை பகுதியைச் சேர்ந்தவர் கலியபெருமாள் மனைவி மாங்கனி(39). இவர், தனது வீட்டுக்கு எதிரில் உள்ள வெள்ளையாற்று தடுப்பணை பகுதியில் செப்.9-ம் தேதி குளிக்கச் சென்றார். அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த சிவசுப்பிரமணியன்- சத்தியகலா தம்பதியரின் மகன் ஹேம்சரண்(10), பெரும்புகலூர் பகுதியைச் சேர்ந்த கலியபெருமாள் மகன் கவியரசன்(11) ஆகியோரும் அங்கு குளிக்க வந்துள்ளனர்.
இந்நிலையில், ஆற்றின் கீழ் படிக்கட்டில் அமர்ந்து குளித்துக்கொண்டிருந்த கவியரசன் திடீரென கால்...
தயாரிப்பாளர் சங்கம் – ஃபெப்சி பிரச்சினைக்கு சுமுக தீர்வு: வழக்கை முடித்து வைத்தது நீதிமன்றம்
admin - 0
திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்துக்கும், ஃபெப்சிக்கும் இடையே நீடித்த பிரச்சினையில் மத்தியஸ்தர் பேச்சுவார்த்தை மூலம் சுமுக தீர்வு எட்டப்பட்டதால் வழக்கை முடித்து வைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாடு திரைப்பட தொழிலாளர் சம்மேளனம் என்ற பெயரில் ஃபெப்சிக்கு எதிராக தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் புதிய சங்கத்தை துவங்கி இருப்பதாக கூறி, ஃபெப்சி குற்றம்சாட்டி வந்தது. இந்நிலையில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க உறுப்பினர்கள் தயாரிக்கும் படங்களில் ஃபெப்சி அமைப்பின்...
இமானுவேல் சேகரன் நினைவிடத்துக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கியதில் ரூ.5 கோடி முறைகேடு: கிருஷ்ணசாமி
admin - 0
பரமக்குடி இமானுவேல் சேகரன் நினைவிடத்துக்கு தமிழகத்தில் பல்வேறு பகுதிகளிலிருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டதில் ரூ.5 கோடி வரை முறைகேடு நடைபெற்றுள்ளதாக புதிய தமிழகம் கட்சியின் நிறுவனத் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி குற்றஞ்சாட்டியுள்ளார்.
மதுரையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது: பரமக்குடியில் உள்ள தியாகி இமானுவேல் சேகரன் நினைவிடத்துக்கு மரியாதை செலுத்தச் சென்ற பொது மக்களை வாடகை அடிப்படையில் அரசு பேருந்துகளில் அழைத்துச் சென்றதில் ரூ.5 கோடி அளவில் மிகப்பெரிய...
இந்திய கடற்படை ரோந்து பணியை தீவிரப்படுத்தி மீனவர்களை பாதுகாக்க வேண்டும். ஒன்றிய பாஜக அரசு உடனடியாக தூதரக ரீதியில் நடவடிக்கை எடுத்து மீனவர்கள் பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வரவேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கு. செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நாகப்பட்டினம், செருதூரை சேர்ந்த மீனவர்கள் மீன் பிடிக்க சென்ற போது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்கியுள்ளனர். இத்தாக்குதலில் செருதூரைச் சேர்ந்த மீனவர்கள் பலர்...
அரசு ஒதுக்கீடு மருத்துவ மாணவர்களிடம் அதிக கட்டணம் வசூல்: நடவடிக்கை எடுக்க ராமதாஸ் வலியுறுத்தல்
admin - 0
அரசு ஒதுக்கீடு மருத்துவ மாணவர்களிடம் அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் கல்லூரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரிகளில் 1,823 இடங்கள், நிகர்நிலைப் பல்கலைக் கழகங்களில் 268 இடங்கள் என 2,091 அரசு ஒதுக்கீட்டு மருத்துவ இடங்கள் உள்ளன. அதுபோல் 1,360 பல் மருத்துவ இடங்களும் உள்ளன.
இந்நிலையில் 2025- 26...
‘தொழில் முதலீட்டை ஈர்க்காமல், தொழில் முதலீடு செய்யவே முதல்வர் ஸ்டாலின் வெளிநாட்டுக்கு சென்று வந்துள்ளார். தமிழகத்தில் 37 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாகக் கூறுவது பொய்’ என அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற சுற்றுப்பயணத்தை தொடங்கிய அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி, பொள்ளாச்சி திருவள்ளுவர் திடலில் நேற்று மாலை பேசினார். கட்சியினர் அளித்த வரவேற்பைப் தொடர்ந்து பழனிசாமி பேசியதாவது: முதல்வர் ஸ்டாலின் வெளிநாட்டுக்கு...
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 11,275 கனஅடியாக சரிந்தது. மேட்டூர் அணைக்கு நேற்று காலை 15,800 கனஅடியாக இருந்த நீர்வரத்து, மாலை 11,275 கனஅடியாக குறைந்தது. அணையிலிருந்து டெல்டா பாசனத்துக்கு திறக்கப்படும் நீரின் அளவும் நேற்று காலை முதல் விநாடிக்கு 16,000 கனஅடியிலிருந்து 15,000 கனஅடியாக குறைக்கப்பட்டது. நீர்மின் நிலையங்கள் வழியாக 13,000 கனஅடியும், 16 கண் மதகுகள் வழியாக 2,000 கனஅடியும் திறக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், நீர் மின்...
மதுரையில் விஜயகாந்த் சகோதரி விஜயலட்சுமி (78) உடல் நலக்குறைவால் காலமானார். அவரது உடலுக்கு தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா, சுதீஷ் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர். தேமுதிக நிறுவனத் தலைவரான விஜயகாந்தின் சகோதரியும், மருத்துவருமான விஜயலட்சுமி மதுரையில் மருத்துவமனை நடத்தினார். இவரது கணவர் துரைராஜ், நரம்பு சுருள் நோய் தடுப்பு நிபுணராக உள்ளார்.
உடல்நலக்குறைவு: வயது மூப்பு காரணமாக சென்னையில் உள்ள அவரது மகன் வீட்டில் வசித்து வந்த விஜயலட்சுமி உடல் நலக்குறைவால்...
நாமக்கல் சிறுநீரக திருட்டு சம்பவத்தால் உறுப்பு மாற்று அறுவைசி கிச்சைக்கு அனுமதி வழங்குவதில் தாமதம்
admin - 0
நாமக்கல் சிறுநீரக திருட்டு சம்பவத்தால் உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு அனுமதி வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த பெண் ஒருவர், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: என் சிறுநீரகங்கள் பழுதானதால், மாற்று சிறுநீரகங்கள் பொருத்த அனுமதி கோரி பல மாதங்களுக்கு முன்பு விண்ணப்பித்தேன். எனினும், உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கான குழு இதுவரை அனுமதி...










