Google search engine
பாமக இளைஞர் சங்​கத் தலை​வ​ராக கவுர​வத் தலை​வர் ஜி.கே.மணி​யின் மகன் தமிழ்​குமரனை நிறு​வனர் ராம​தாஸ் மீண்​டும் நியமித்​துள்​ளார். பாமக தலை​வர் பதவி​யில் இருந்து வெளி​யேற்​றப்​பட்ட ஜி.கே.மணியை ஆறு​தல்​படுத்​தும் வகை​யில், அவரது மகன் தமிழ்​குமரனுக்கு மாநில இளைஞர் சங்​கத் தலை​வர் பதவியை நிறு​வனர் ராம​தாஸ் வழங்​கி​னார். ஆனால், அன்​புமணி​யின் எதிர்ப்பு காரண​மாக தமிழ்க்​குமரன் பதவியி​லிருந்து வில​கி​னார். பின்​னர், ராம​தாஸின் மூத்த மகள் ஸ்ரீகாந்​தி​யின் மகன் முகுந்​தன் இளைஞர் சங்​கத் தலை​வ​ராக நியமிக்​கப்​பட்​டார்....
விஜய் மீது வழக்குப் பதிவு செய்ய போலீஸ் அஞ்சுகிறதா என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கேள்வி எழுப்பினார். முன்​னாள் முதல்​வர் காம​ராஜர் நினைவு தினத்​தையொட்​டி, திருச்சியில் நேற்று காம​ராஜர் சிலைக்கு மாலை அணி​வித்து மரி​யாதை செலுத்​திய திரு​மாவளவன், பின்​னர் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: கரூர் விவ​காரத்​தில் அரசி​யல் ஆதா​யம் தேடு​வதற்​காக, குற்ற உணர்வு இல்​லாமல், கொஞ்​சம் கூட கவலை இல்​லாமல், ஆட்சியாளர்கள் மீது பழி​போட முயற்​சிக்​கிறார் தவெக தலை​வர்...
கரூர் சம்​பவத்​துக்கு விஜய் பொறுப்​பேற்க வேண்​டும் என்று நாம் தமிழர் கட்​சி​யின் தலைமை ஒருங்​கிணைப்​பாளர் சீமான் கூறி​னார். விருதுநகர் மாவட்​டம் சிவ​காசி​யில் செய்​தி​யாளர்​களிடம் அவர் நேற்று கூறிய​தாவது: பட்​டா​சால் ஏற்​படும் காற்று மாசு​பாட்​டை​விட நிலக்​கரி, மீத்​தேன், ஹைட்ரோ கார்​பன் போன்​றவை​தான் அதிக மாசு ஏற்​படுத்​தும். பெரிய முதலா​ளி​களை விட்​டு​ விட்​டு, சிவ​காசி போன்ற சிறிய ஊரில் இருக்​கும் சிறு முதலா​ளி​களின் பட்​டாசு தொழிலுக்கு நெருக்​கடி கொடுக்​கின்​றனர். கரூர் சம்​பவத்​துக்கு விஜய் பொறுப்​பேற்க...
அரசி​யல் நிகழ்ச்​சிகளின்​போது மக்​களுக்​கும், தலை​வர்​களுக்​கும் பாது​காப்பு வழங்க வேண்​டியது அரசின் கடமை என அதி​முக பொதுச் செய​லா​ளர் பழனி​சாமி கூறி​னார். தரு​மபுரி​யில் நேற்று பொது​மக்​களிடையே பழனி​சாமி பேசி​ய​தாவது: கரூரில் 41 பேர் உயி​ரிழந்​ததற்கு அரசு போதிய பாது​காப்பு ஏற்​படுத்​தித் தராதது​தான் காரணம். அரசி​யல் நிகழ்ச்​சிகளின்​போது மக்​களுக்​கும், தலை​வர்​களுக்​கும் பாது​காப்பு வழங்க வேண்​டியது தமிழக அரசின் கடமை. முதல்​வரின் கட்​டுப்​பாட்​டில் காவல் துறை உள்​ள​தால், கரூர் சம்​பவத்​துக்கு அவர்​தான் பொறுப்​பேற்க வேண்​டும்....
கரூரில் தவெக பிரச்சாரத்தில் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தது தொடர்பான மனுக்கள் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் இன்று நடைபெறும் விடுமுறைக் கால நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகின்றன. கரூர் சம்பவத்தைத் தொடர்ந்து அரசியல் கட்சிகளின் பேரணி, கூட்டம், மாநாடுகளில் கூடும் கூட்டத்தை முறைப்படுத்த வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க வேண்டும், தவெகவின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும், கரூரில் இறந்தோரின் குடும்பத்துக்கு ரூ.50 லட்சம், காயமடைந்தோருக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு...
சென்னை: ​நாடு முழு​வதும் இன்று ஆயுத பூஜை, நாளை விஜயதசமி பண்​டிகை கொண்​டாப்​படும் நிலை​யில் அரசி​யல் கட்சித் தலை​வர்​கள் வாழ்த்து தெரி​வித்​துள்​ளனர். அதி​முக பொதுச்​செய​லா​ளர் பழனி​சாமி: உழைப்​பின் உன்​னதத்தை அனை​வரும் அறிந்​து, செய்​யும் தொழிலை தெய்​வ​மென மதித்​து, அன்னை பராசக்​தி​யின் அருளை வேண்​டி, தொழில் சார்ந்த கருவி​களை தெய்​வத்​தின் திரு​வடிகளில் படைத்து வழிபடும் நாள் ஆயுத பூஜை திரு​நாளாகும். ஆயுத பூஜை மற்​றும் விஜயதசமி திரு​நாட்​களை மகிழ்ச்​சி​யுடன் கொண்​டாடும் தமிழக மக்​கள் அனை​வரும், அனைத்து...
பு​திய டிஜிபி-யை தேர்வு செய்​வதற்​கான பட்​டியலில் சீமா அகர்​வால், ராஜீவ் குமார், சந்​தீப் ராய் ரத்​தோர் ஆகிய 3 பேரின் பெயர் இறுதி செய்​யப்​பட்​டுள்​ளது. தமிழக காவல் துறை​யின் சட்​டம்- ஒழுங்கு டிஜிபி​-​யாக இருந்த சங்​கர் ஜிவால் கடந்த ஆகஸ்ட் 31-ம் தேதி​யுடன் பணி ஓய்வு பெற்​றார். இதையடுத்​து, புதிய டிஜிபி தேர்வு போட்​டி​யில் டிஜி​பி-க்​களான சீமா அகர்​வால், ராஜீவ் குமார், சந்​தீப்​ராய் ரத்​தோர் ஆகிய 3 பேரில் ஒரு​வர்...
ஒரு கட்​சித் தலை​வர் ஆறு​தல்​கூட சொல்​லாமல் தனது பாது​காப்பை மட்​டும் நினைத்து பயந்து சென்​றதை இது​வரை பார்த்​த​தில்லை என்று திமுக எம்​.பி. கனிமொழி தெரி​வித்​துள்​ளார். மேலும், ஆதவ் ஆர்​ஜூனா மீது ஏன் நடவடிக்கை எடுக்​க​வில்லை என ஆ.ராசா எம்​.பி. கேள்வி எழுப்​பி​யுள்​ளார். இதுகுறித்து திமுக துணை பொதுச்​செய​லா​ள​ரும், நாடாளு​மன்ற குழுத் தலை​வரு​மான கனி​மொழி சென்​னை​யில் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: கரூரில் நடந்த துயரச் சம்​பவத்​தில் 41 பேர் இறந்​ததுடன், தற்​போதும் பலர்...
கரூர் சம்​பவம் தொடர்​பாக பதவி​யில் உள்ள உச்ச நீதி​மன்ற நீதிபதி தலை​மை​யில் விசா​ரணை நடத்த வேண்​டும் என்று பாஜக கூட்​டணி எம்​.பி.க்​கள் குழு தெரி​வித்​துள்​ளது. கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயி​ரிழந்த சம்​பவம் தொடர்​பாக விசா​ரிக்​க​வும், உயி​ரிழந்​தோர் குடும்​பத்​தினருக்கு ஆறு​தல் தெரிவிக்​க​வும் பாஜக எம்​.பி.க்​கள் ஹேம​மாலினி, அனு​ராக் தாக்​கூர், தேஜஸ்வி சூர்யா மற்​றும் கூட்​ட​ணிக் கட்சி எம்​.பி.க்​கள் என 8 பேர் கொண்ட குழுவை அமைத்​து,...
சென்னை புறநகர் பகு​தி​களில் ஞாயிறு, பண்​டிகை நாட்​களை​யொட்டி வரும் தேசிய விடு​முறை நாட்​களில், வழக்​க​மாக 30 சதவீதம் வரை ரயில் சேவை​கள் குறைத்து இயக்​கப்​படும். அதன்​படி ஆயுத​பூஜை, காந்​தி ஜெயந்தி அடுத்தடுத்த நாட்​களில் (அக்​.1, 2) வரு​கின்​றன. எனவே இன்​றும், நாளை​யும் சென்னை கடற்​கரை - செங்​கல்​பட்​டு, சென்ட்​ரல் - அரக்​கோணம், சென்னை சென்ட்​ரல் - கும்​மிடிப்​பூண்டி, சூலூர்​பேட்டை உள்​ளிட்ட மின்​சார ரயில் வழித்​தடங்​களில் ஞாயிற்​றுக்​கிழமை அட்​ட​வணைப்​படி மின்​சார ரயில்​கள்...