Google search engine
மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு திறக்கப்பட்டு வரும் நீரின் அளவு நேற்று முதல் விநாடிக்கு 15 ஆயிரம் கனஅடியாகக் குறைக்கப் பட்டுள்ளது. மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு நேற்று முன்தினம் வரை விநாடிக்கு 18 ஆயிரம் கனஅடி வீதம் நீர் திறக்கப்பட்டு வந்தது. இதனிடையே, டெல்டா மாவட்டங்கள் உள்பட தமிழகத்தின் பல மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. எனவே, டெல்டா மாவட்டங்களில் பாசனத்துக்கான...
 மத்​திய அரசின் வேலை​வாய்ப்பு ஊக்​கு​விப்​புத் திட்​டத்​தின் மூலம் முதல்​முறை​யாக வேலைக்கு சேருபவர்​களுக்கு நிதியுதவி வழங்​கப்​படு​கிறது என்று, வருங்​கால வைப்பு நிதி சென்னை மண்டல அதி​காரி சங்​கர் தெரி​வித்​தார். தொழிலா​ளர் வருங்​கால வைப்பு நிதி அமைப்​பின் (இபிஎஃப்ஓ) மண்டல அலு​வல​கம் சார்​பில், பிரதமரின் விக்​சித்பாரத் ரோஸ்​கர் யோஜனா குறித்த விழிப்​புணர்வு நிகழ்ச்சி சென்னையில் நேற்று நடை​பெற்​றது. இதில் தொழிலா​ளர் வருங்​கால வைப்பு நிதி ஆணை​யர் தேவி பிர​சாத் பட்​டாச்​சார்யா தலைமை...
ராமேசுவரம் அருகே பாம்பனில் மன்னார் வளைகுடா பகுதியிலிருந்து ஞாயிற்றுக்கிழமை 100-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் நேற்று கரை திரும்பினர். அப்போது, வலையில் ‘டூம்ஸ்டே’ (இறுதி நாள்) மீன் என்று அழைக்கப்படும் அரிய வகை ஆழ்கடல் மீனான துடுப்பு மீன் (Oar Fish) சிக்கியது சுமார் 10 கிலோ எடை, 5 அடி நீளம் இருந்த இந்த மீன், முதன்முறையாக பிடிபட்டதால் மக்கள் ஆர்வத் துடன் பார்வையிட்டனர். இதுகுறித்து...
பிரதான அரசியல் கட்சிகளின் தலைவர்கள் நகர பகுதிகளில் ‘ரோடு ஷோ’ நடத்தி மக்களைக் கவர்ந்து வரும் நிலையில், புதிய தமிழகம் கட்சியின் நிறுவனத் தலைவரான டாக்டர் கிருஷ்ணசாமியோ, தென்மாவட்டங்களில் உள்ள கிராம மக்களைச் சந்திக்கும் பயணத்தை நடத்தி வருகிறார். வாக்காளர்களின் மனநிலை, கூட்டணி வியூகம் என பல்வேறு கேள்விகளுக்கு தனது பாணியில் ’ஷார்ப்பாக’ பதில் அளித்துள்ளார் டாக்டர் கிருஷ்ணசாமி. கிராமங்கள் தோறும் சென்று மக்களைச் சந்தித்து வருகிறீர்கள். அவர்களது எண்ணம்...
தமிழகம், புதுச்​சேரி​யில் உள்ள மாவட்ட நீதி​மன்​றங்​களில் அனைத்து வழக்​கு​களை​யும் அக்​டோபர் 8 முதல் இணை​ய​வழியில் தாக்​கல் செய்​வதை கட்​டாயப்​படுத்​தி, உயர் நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது. உயர் நீதி​மன்​றம் மற்​றும் மாவட்ட நீதிமன்றங்களில் காகிதப் பயன்​பாட்டை குறைக்க இணை​ய​வழி மனு தாக்​கல் முறை ஓராண்​டுக்கு முன்பு அறி​முகம் செய்யப்பட்டது. இம்​முறை​யில் வழக்கு தொடர்​பான மனுக்​கள் மற்​றும் ஆவணங்​களை ஸ்கேன் செய்​து, நீதி​மன்ற வலைதள முகவரி​யில் பதிவேற்றம் செய்து அனுப்​பவேண்​டும். இந்த முறையை பின்​பற்​று​வ​தில்...
அண்​ணா​மலை​யார் கோயி​லில் கட்​டிடங்​கள் கட்​டக் கூடாது என்று உயர் நீதி​மன்ற நீதிப​தி​கள் தெரி​வித்​தனர். திரு​வண்​ணா​மலை அண்​ணா​மலை​யார் கோயில் ராஜகோபுரம் முன்​பாக கோயில் நிதி​யில் வணிக வளாகம் கட்​டு​வதை எதிர்த்து ஆலய வழிபடு​வோர் சங்​கத் தலை​வ​ரான மயி​லாப்​பூர் டி.ஆர்​.ரமேஷ் மற்​றும் ராதாகிருஷ்ணன் ஆகியோர், சென்னை உயர் நீதிமன்றத்​தில் வழக்​கு​கள் தொடர்ந்​திருந்​தனர். இந்த வழக்​கு​கள் தொடர்பாக விசாரித்த நீதிப​தி​கள் ஆர்​.சுரேஷ் கு​மார், எஸ்​.சவுந்​தர்குமார் ஆகியோர், கோயிலுக்​குள் எந்த கட்​டு​மானப் பணி​களை​யும் மேற்​கொள்​ளக்​கூ​டாது என...
ஊனம் தடையல்ல என்ற விழிப்​புணர்வை ஏற்​படுத்த இலங்​கை​யில் உள்ள தலைமன்​னாரில் இருந்து தனுஷ்கோடி அரிச்சல்​முனை வரை​யிலான பாக் நீரிணை கடல் பகு​தியை மாற்​றுத் திற​னாளி சிறு​வன் 9 மணி நேரம் 11 நிமிடங்​களில் நீந்​திக் கடந்​தார். சென்னை முகப்​பேர் மேற்கு பகு​தி​யைச் சேர்ந்த பெரி​யார் செல்​வன், பத்​மப்​பிரியா தம்​ப​தி​யின் மகன் புவிஆற்​றல் (12). முகப்​பேரில் உள்ள தனி​யார் பள்​ளி​யில் 8-ம் வகுப்பு படிக்​கிறார். இவர் முழங்​காலுக்கு கீழே பாதிக்​கப்​பட்ட...
திமுக கூட்டணியில் இருக்கும் தலைவர்கள் பரஸ்பரம் ஒருவரையொருவர் விமர்சிக்க எந்த தடையும் இல்லை. அவ்வளவு சுதந்திரமாக இருக்கிறோம் என்று இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் கூறினார். திருச்சி மாவட்டம் மணப்பாறையில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: கரூர் சம்பவத்துக்கு தவெக தலைவர் விஜய்தான் தார்மிகப் பொறுப்பு ஏற்றிருக்க வேண்டும். முதல்வர் உடனடியாக கரூருக்கு சென்று, அனைத்து விதமான பணிகளையும் துரிதப்படுத்தினார். ஆனால், முதல்வர் கரூருக்கு சென்றதை வைத்து அதிமுக...
தேர்தல் வருகிறது என்றாலே கட்சிக்காரங்களுக்கு கண்டபடி செலவு தான். கல்யாணம் காச்சின்னா கட்டாயம் மொய் வைக்கணும்... யாரு வீட்டுல துக்கம்னாலும் மறக்காம மாலையோட போயி நிக்கணும். அடுத்த ஆறேழு மாசத்துக்கு இதுக்காகவே ஒரு தொகைய ஒதுக்க வேண்டி இருக்கும். அதுவும் மாண்புமிகு மக்கள் பிரதிநிதிகள் பாடு சொல்ல வேண்டியதே இல்லை. அப்படித்தான், பதவிக்கு வந்த நாளாவே ஆண்டிபட்டி திமுக எம்எல்ஏ-வான மகாராஜன், வெளியில புறப்பட்டாலே ஐம்பதாயிரத்தை எடுத்து கவர்ல போட்டு...
தமிழக அரசியல் களத்தில் எல்லா விவகாரங்களிலும் அச்சப்படாமல் தன் கருத்தை முன் வைப்பதில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு நிகர் சீமான் தான். கரூர் சம்பவத்தில் தொடங்கி, கடல் மாநாடு வரை தனது கருத்துகளை இந்த நேர்காணலில் வரிசைப்படுத்தியிருக்கிறார். அதில் இருந்து…. கரூரில் 41 பேர் பலியான சம்பவம் விபத்தா அல்லது சதியா? மற்ற ஊர்களில் விஜய் பிரச்சாரம் செய்த இடங்கள் நான்கு வழிச் சாலைகளாக இருந்தன. கரூரில்...