Google search engine
திருப்பரங்குன்றம் தீபத் தூண் சிக்​கந்​தர் தர்கா​வுக்கு சொந்​த​மானது என்று வக்பு வாரி​ய வழக்கறிஞர், உயர் நீதி​மன்​ற மதுரை அமர்வில் வாதாடினார். திருப்பரங்குன்றம் தீபத் தூணில் தீபம் ஏற்​று​மாறு நீதிபதி ஜி.ஆர்​. சு​வாமி​நாதன் பிறப்​பித்த உத்​தர​வுக்கு எதி​ராக தமிழக அரசு, அறநிலை​யத் துறை, கோயில் நிர்​வாகம், தர்கா நிர்​வாகம் உட்பட 20 மேல்​முறை​யீட்டு மனுக்​களும், நீதி​மன்ற அவம​திப்பு நடவடிக்​கைக்கு எதி​ராக 6 மேல்​முறை​யீடு மனுக்​களும் தாக்​கல் செய்​யப்​பட்​டன. இந்த மனுக்​கள் மீதான...
தமிழகத்​தில் 11 மருத்​து​வக் கல்​லூரி​கள் கட்​டப்​பட்​ட​தில் முறை​கேடு நடந்​துள்​ள​தாக முன்​னாள் முதல்​வர் பழனி​சாமிக்கு எதி​ரான ஊழல் குற்​றச்​சாட்​டுக்கு முகாந்​திரமில்லை என அரசு தலைமை வழக்​கறிஞர் உயர் நீதி​மன்​றத்​தில் தகவல் தெரி​வித்​துள்​ளார். கடந்த அதி​முக ஆட்சிக் காலத்​தில் ராம​நாத​புரம், நாகப்​பட்​டினம், விருதுநகர், திண்​டுக்​கல், கள்​ளக்​குறிச்​சி, நாமக்​கல், கிருஷ்ணகிரி, நீல​கிரி, திரு​வள்​ளூர், திருப்​பூர், அரியலூர் ஆகிய 11 மாவட்​டங்​களில் மருத்​து​வக் கல்​லூரி​கள் கட்​டப்​பட்​ட​ன. இதில் முறை​கேடு​கள் நடந்​துள்​ள​தாகக் கூறி திரு​வாரூர் மாவட்​டம் நன்​னிலத்​தைச்...
 தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்​டணி ஆட்சி அமைந்​த​பிறகு மாநிலம் முழு​வதும் நவோதயா பள்ளிகள் தொடங்​கப்​படும் என பாஜக மாநிலத் தலை​வர் நயி​னார் நாகேந்​திரன் தெரி​வித்​துள்​ளார். இதுகுறித்து அவர் வெளி​யிட்​டுள்ள அறிக்​கை: கல்​வி​யில் சிறந்து விளங்​கும் கிராமப்​புற மாணவர்​களுக்கு இலவச உண்டு உறை​விட வசதி​யுடன் தரமான கல்​வியை நல்​கும் ஜவஹர் நவோதயா பள்​ளி​களைத் தனது அற்ப அரசி​யல் காழ்ப்​புணர்ச்​சி​யின் காரண​மாக தமிழகத்​தில் வரவி​டா​மல் தடுக்​கும் திமுக அரசைத் தனது கேள்வி​களால் துளைத்​தெடுத்​துள்​ளது...
தமிழக அரசு உயர்​கல்​வி, ஆராய்ச்​சியை மேம்​படுத்தி வரு​வ​தாக போக்​கு​வரத்து துறை அமைச்​சர் எஸ்​.எஸ்​.சிவசங்​கர் தெரிவித்தார். வேலூர் விஐடி பல்​கலைக்கழகத்தில் 3-வது சர்​வ​தேச நானோ அறி​வியல் மற்​றும் நானோ தொழில்​நுட்ப 4 நாள் மாநாடு நேற்று தொடங்​கியது. இதில் பங்​கேற்ற அமைச்​சர் எஸ்​.எஸ்​.சிவசங்​கர் பேசி​ய​தாவது: நானோ தொழில்​நுட்​பத்​தில் முன்​னிலை வகிக்​கும் நாடு​கள்​தான், வருங்​கால தொழில்​துறை​யில் முன்​னிலை வகிக்​கும். திறன்​மிகு பேட்​டரி​கள், சூரிய ஒளி தொழில்​நுட்​பங்​கள், அடுத்த தலை​முறை ஹைட்​ரஜன் அமைப்​பு​களில் நானோ...
தகு​தி​யற்ற ஆட்​சி​யாளர்​கள் தமி​ழ​கத்தை ஆட்சி செய்​வ​தாக பாஜக தேசிய செயற்​குழு உறுப்​பினர் ஹெச்​.​ராஜா தெரி​வித்​தார். இது தொடர்​பாக குறிஞ்​சிப்​பாடி​யில் நடந்த பாஜக பொதுக்​கூட்​டத்​தில் ஹெச்​.​ராஜா பேசி​ய​தாவது: ஊழலுடன் போதை பொருட்​களும் அதிக அளவு புழங்​கும் மாநில​மாக தமி​ழ​கம் மாறி​விட்​டது. குற்​றப் பணத்​தி​லும் ஊழல் பணத்​தி​லும் சொத்து சேர்ப்​பவர்​கள் பாவி​கள். ஸ்டா​லின் அரசு இருக்​கும் ஒவ்​வொரு நிமிட​மும் மக்​களுக்கு ஆபத்​து. வள்​ளலார் பக்​தர்​கள் விருப்​பத்​துக்கு எதி​ராக, வடலூரில் வள்​ளலார் சர்​வ​தேச மையத்தை...
தந்​தை​யும் மகனும் ஒன்​றிணைய சாத்​தி​யக் கூறுகள் மிக​வும் குறைவு என பாமக செய்​தித்​தொடர்​பாளர் வழக்​கறிஞர் பாலு தெரி​வித்​தார். சென்​னை​யில் செய்​தி​யாளர்​களிடம் அவர் கூறிய​தாவது: சென்​னை​யில் டிச.17-ம் தேதி நடை​பெறும் பாமக ஆர்ப்​பாட்​டத்​துக்கு உரிய போலீஸ் பாது​காப்பை வழங்​கு​வ​தாக உறுதி அளிக்​கப்​பட்டுள்​ளது. இந்த ஆர்ப்​பாட்​டத்​தில் பல்​வேறு அரசி​யல் கட்​சிகள், சமூக அமைப்​பு​களை சேர்ந்​தவர்​கள் கலந்து கொள்​கின்​றனர். ஜி.கே.மணி பேட்டி கொடுக்க வேண்​டிய தேவை​யும், அவசி​ய​மும் என்ன என்​பதை அவர் விளக்க வேண்​டும். பாமக​வும், கட்​சி​யின்...
மாநக​ராட்சி பகு​தி​யில் உரிமம் பெறாத வளர்ப்பு நாய்​களை கண்​டு​ பிடிக்க மாநக​ராட்சி அலு​வலர்​கள் வீடு வீடாக ஆய்வு செய்​யத் தொடங்​கி​யுள்​ளனர். போதிய பாது​காப்பு அளிக்​காத​தால் ஆய்​வுக்கு செல்​லும் அலு​வலர்​கள், வீட்டு உரிமை​யாளர்​களால் விரட்​டப்​படும் நிலை ஏற்​பட்டு வரு​கிறது. சென்னை மாநகரில் பொது​மக்​கள், குழந்​தைகளுக்கு வளர்ப்பு நாய்​கள் அச்​சத்தை ஏற்​படுத்தி வரு​கின்​றன. மூர்க்க குணம் கொண்ட நாய்​களை வீடு​களில் வளர்ப்​பவர்​கள், பராமரிப்பு செலவு அதி​கரிக்​கும்​போது, அவற்றை சாலை​யில் விட்​டு​விடு​கின்​றனர். இதை தடுக்க, வளர்ப்பு...
டெல்​லி​யில் கடுமை​யான பனிமூட்​டம் நில​வுவ​தால், சென்னை விமான நிலை​யத்​தில் விமான சேவையில் தாமதம் ஏற்​பட்​டது. டெல்​லி​யில் கடுமை​யான பனிமூட்​டம் நிலவி வரு​கிறது. இந்த மோச​மான வானிலை​யால், டெல்​லி​யில் இருந்து சென்னை வரும் விமானங்கள் தாமத​மாக வரு​கின்​றன. அந்த விமானங்கள், சென்னை வந்​து​விட்​டு, சென்​னை​யில் இருந்து ஹைத​ரா​பாத், பெங்​களூர் உள்​ளிட்ட விமான நிலை​யங்​களுக்​கும் செல்ல இருப்​ப​தால், அந்த சேவை​யும் தாமதம் ஆகின்​றன. நேற்று அதி​காலை முதல் மதி​யம் வரை, டெல்​லி​யில் இருந்து சென்னை...
ஜனவரியில் தமிழக அரசியலை தெறிக்கவிடப் போவதாக அலாரம் அடித்துக் கொண்டிருக்கிறார் ஈரோட்டின் தலைவராக ஆக்‌ஷன் ஹீரோ கட்சியை முன்னேற்ற வந்துள்ளார். இதில் முக்கியமாக, கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த இலைக் கட்சியின் இரண்டு முக்கிய தலைகளை தூக்கிக் கொண்டு வந்து நிப்பாட்டுவதாக தலைவருக்கு தன்னம்பிக்கை அளித்திருக்கிறாராம். அந்த வகையில், அண்மைக் காலமாக ஆலயக் கட்சிக்கு பிரவேசம் செய்யப்போகிறார் என செய்திகள் வருவதும் அடங்குவதுமாக இருக்கும் முன்னாள் ‘ஷாக்’ மாண்புமிகுவின் மனதை பல...
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் ஆயுள் தண்டனை கைதியாக சிறையில் உள்ள ஞானசேகர் மீதான குண்டர் தடுப்பு சட்டத்தை ரத்து செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கோட்டூர்புரத்தைச் சேர்ந்த ஞானசேகர் என்பவர் கைது செய்யப்பட்டார். அவர் மீது ஏற்கெனவே பல வழக்குகள் நிலுவையில் இருந்ததால் அவரை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாநகர காவல் ஆணையர்...