Google search engine
நீல​கிரி மாவட்​டத்​தில் தோடர், கோத்​தர், காட்​டு​நாயக்​கர், பனியர், இருளர், குறும்​பர் இன பழங்​குடி​யின மக்​கள் வசித்து வரு​கின்​றனர். இவர்​கள் தங்​கள் உடை, உணவு முறை, வழி​பாட்டு முறை, திரு​மணம், இறப்பு என தங்​களின் அனைத்து வாழ்​வியல் நிலை​யிலும், தங்​கள் முன்​னோர் விட்​டுச் சென்ற பாரம்​பரி​யத்தை பின்​பற்​றுகின்​றனர். தோடரின மக்​கள் ஊட்டி மற்​றும் சுற்று வட்​டாரப் பகு​தி​களில், தங்​களு​டைய மந்​துகளில் வசிக்​கின்​றனர். இங்கு ‘மொற்​பர்த்’ என்ற புத்​தாண்​டுப் பண்​டிகை ஆண்​டு​தோறும் டிசம்​பர்...
இலங்கை கடற்​படை​யின​ரால் ராமேசுவரம் மீனவர்கள் 3 பேர் கைது செய்​யப்​பட்​டனர். ராமேசுவரம் அருகே மண்​டபம் மீன்​பிடித் துறை​முகத்​திலிருந்து கடந்த சனிக்​கிழமை 100-க்​கும் மேற்​பட்ட விசைப் படகு​களில் 300-க்​கும் மேற்​பட்ட மீனவர்​கள் கடலுக்​குச் சென்​றனர். நேற்று அதி​காலை நெடுந்​தீவு அருகே பாக் நீரிணைக் கடற்​பகு​தி​யில் மண்​டபம் மீனவர்கள் மீன்​பிடித்​துக் கொண்​டிருந்​தனர். அப்​போது, அங்கு வந்த இலங்கை கடற்​படை​யினர், எல்லை தாண்டி வந்து மீன் பிடித்​த​தாகக் கூறி சந்​தியா ஜோசப் என்​பவரது விசைப்​படகை...
தைப்​பூச விழாவையொட்​டி, மேல்​மரு​வத்​தூரில் 28 விரைவு ரயில்​களுக்கு வழங்​கப்​பட்ட தற்​காலிக நிறுத்​தம், பிப்​.2-ம் தேதி வரை நீட்​டிக்​கப்​பட்​டுள்​ளது. மேல்​மரு​வத்​தூரில் உள்ள ஆதிப​ராசக்தி சித்​தர் பீடத்​தில் தைப்​பூச விழா சிறப்​பாக நடத்​தப்​படு​கிறது. இதையொட்​டி, தமிழகம் மட்​டுமின்றி பல்​வேறு மாநிலங்​களில் இருந்தும் பக்​தர்​கள் மேல்​மரு​வத்​தூருக்கு வரு​வார்​கள். அவர்​களின் வசதிக்​காக, மேல்​மரு​வத்​தூர் வழி​யாக இயக்​கப்​படும் விரைவு ரயில்கள், தற்​காலிக​மாக அந்த நிலை​யத்​தில் நின்று செல்ல அனு​ம​திக்​கப்​பட்​டுள்​ளது. அதன்​படி, லோக்​மானிய திலக் - காரைக்​கால், எழும்​பூர் - மதுரை...
சபரிமலை கோயி​லில் தங்​கம் திருடப்​பட்ட வழக்கு தொடர்​பாக திண்​டுக்​கல்லை சேர்ந்​தவரிடம் கேரள போலீ​ஸார் நேற்று விசா​ரணை நடத்​தினர். சபரிமலை ஐயப்​பன் கோயில் கரு​வறை வாயி​லில் இரு​புற​மும் உள்ள துவார பால​கர்​கள் சிலைகளில் அணிவிக்​கப்​பட்டு இருந்த தங்க கவசங்​கள் 2019-ல் கழற்​றப்​பட்​டு, செப்​பனிடும் பணிக்காக சென்​னைக்கு அனுப்பி வைக்​கப்​பட்​டன. ​திரு​வி​தாங்​கூர் தேவசம்​ போர்டு செப்​பனிடும் பணிக்​காக நகைகளை ஒப்​படைத்​த​ போது எடை 42.8 கிலோவாக இருந்​தது. செப்​பனிட்ட பிறகு சென்​னையை சேர்ந்த...
புதுச்​சேரி​யில் போலி மருந்து, மாத்​திரைகள் தயாரிக்​கப்​பட்​டு, 16 மாநிலங்​களுக்கு விநி​யோகம் செய்யப்​பட்​டது தொடர்​பான விவ​காரத்​தில் பல்​வேறு மாநிலங்​களை சேர்ந்த நபர்​கள் தொடர்பு கொண்​டிருப்​ப​தால், இதுகுறித்த விசா​ரணையை சிபிஐ மற்​றும் என்ஐஏ விசா​ரிக்​கலாம் என்று துணைநிலை ஆளுநர் கைலாஷ்​நாதன் பரிந்​துரைத்​தார். இந்​நிலை​யில், அவர் நேற்று காலை திடீரென டெல்​லிக்கு புறப்​பட்​டுச் சென்​றார். இதையடுத்​து, இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றி மத்​திய அரசு நேற்று இரவு உத்​தர​விட்​டுள்​ள​தாக காவல் துறை உயர​தி​காரி​கள் தெரி​வித்​தனர். இந்த...
திருப்​பரங்​குன்​றம் மலை உச்​சி​யில் உள்ள சிக்​கந்​தர் தர்கா கந்​தூரி விழாவுக்​குத் தடை கோரிய வழக்​கின் விசா​ரணையை ஜன. 2-ம் தேதிக்கு நீதிபதி தள்​ளி​வைத்​தார். மதுரை சோலை அழகுபுரத்​தைச் சேர்ந்த மாணிக்க மூர்த்​தி, உயர்​நீ​தி​மன்ற மதுரை அமர்​வில் தாக்​கல் செய்த மனு​வில் கூறி​யிருப்​ப​தாவது: திருப்​பரங்​குன்​றம் மலை உச்​சி​யில் அமைந்​துள்ள சிக்​கந்​தர் பாதுஷா தர்​கா​வில் கடந்த ஆண்டு நடந்த கந்​தூரி விழா​வில் அசைவ உணவு​கள் பரி​மாறப்​பட்​டன. இதற்கு எதி​ராக உயர் நீதி​மன்ற மதுரை...
கரூரில் 41 பேர் உயிரிழந்த வழக்கு விசா​ரணை தொடர்பாக டெல்லி சிபிஐ அலு​வல​கத்​தில் வரும் 29-ம் தேதி ஆஜராகு​மாறு தவெக பொதுச் செய​லாளர் என்​.ஆனந்த், ஆதவ் அர்​ஜுனா மற்​றும் கரூர் எஸ்.பி. உட்பட 8 பேருக்கு சம்​மன் அனுப்​பப்​பட்​டுள்​ளது. கரூர் வேலு​சாமிபுரத்​தில் தவெக தலை​வர் விஜய் பங்​கேற்​றக் கூட்​டத்​தில் நெரிசலில் சிக்கி 41 பேர் உயி​ரிழந்​தனர். மேலும், 100-க்​கும் மேற்​பட்​டோர் காயமடைந்​தனர். உச்ச நீதி​மன்ற உத்​தர​வுப்​படி இந்த வழக்கை சிபிஐ...
சுனாமி நினைவு தினம் நேற்று 21-ம் ஆண்​டாக அனுசரிக்​கப்​பட்​டது. அதை யொட்டி மெரினா மற்​றும் காசிமேடு கடற்​கரை பகு​தி​களில் சுனாமியால் உயி​ரிழந்​தோருக்கு அரசி​யல் கட்சி தலை​வர்​கள், மீனவ அமைப்​பு​கள், பொது​மக்​கள் அஞ்​சலி செலுத்​தினர். திமுக மீனவரணி சார்​பில் அணி​யின் துணைத் தலை​வர் கே.பி.சங்​கர் தலை​மை​யில் திரு​வொற்​றியூர் கடலோரப் பகு​தி​யில் நடை​பெற்​ற நிகழ்ச்சியில் முன்​னாள் மத்​திய அமைச்​சர் ஆ.ரா​சா, மாவட்​டச் செய​லா​ளர் சுதர்சனம் உள்​ளிட்​டோர் கடலில் மலர்தூவி அஞ்​சலி செலுத்​தினர். தொடர்ந்து...
சென்னை, காஞ்​சிபுரம், செங்​கல்​பட்​டு, திரு​வள்​ளூர் மாவட்​டங்​களில் கிறிஸ்துமஸ் விழா கோலாகல​மாக கொண்​டாடப்​பட்​டது. சென்னை சாந்தோம் தேவாலயத்தில் சென்னை மயிலை உயர் மறைமாவட்ட பேராயர் ஜார்ஜ் அந்தோணிசாமி நேற்று முன்தினம் நள்ளிரவில் கிறிஸ்துமஸ் திருப்பலியை நிறைவேற்றினார். தொடர்ந்து நேற்றும் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். இதேபோல், பெசன்ட்நகர் அன்னை வேளாங்கண்ணி திருத்தலம், மயிலாப்பூர் லஸ் தேவாலயம், ராயப்பேட்டை காணிக்கை அன்னை ஆலயம், எழும்பூர் இருதயஆண்டவர் திருத்தலம்,...
தற்போதைய அரசியல் சூழல்கள், கூட்டணி வாய்ப்புகள் குறித்து ‘ஜனநாயகத் திருவிழா’வுக்காக பாஜக மாநில துணை தலைவர் டால்பின் ஸ்ரீதரிடம் பேசினோம். அவரது கருத்துக்கள் இங்கே. Q தவெகவில் இருக்கும் அளவுக்கு பாஜக மீது இளைஞர்களுக்கு ஈர்ப்பு இல்லை என்கிறார்களே? A சினிமா கவர்ச்சியில் ‘ஜென் - ஸீ’ முதல் அனைத்து தரப்பினரும் விஜய்-க்கு ரசிகர்களாக மட்டும்தான் இருக்கிறார்கள். அதில் மாற்றுக் கருத்து இல்லை. அதேநேரத்தில்,15 கோடி உறுப்பினர்கள் இருக்கும் பாஜகவின் தேசிய செயல் தலைவராக...