Google search engine
அரசுப் பணி​களில் புதி​தாக விண்​ணப்​பிப்​பவர்​களுக்கு மட்​டுமே இனி தமிழ் வழி​யில் கல்வி படித்​தமைக்​கான முன்​னுரிமை வழங்​கும் திருத்​தச் சட்ட முன்​வடிவு சட்​டப்​பேர​வை​யில் தாக்​கல் செய்​யப்​பட்​டுள்​ளது. தமிழக சட்​டப்​பேர​வை​யில் நேற்று கேள்வி நேரம் முடிந்​ததும், அரசுப் பணி​களில் தமிழ் வழி​யில் படித்​தவர்​களுக்கு முன்​னுரிமை வழங்​குதல் குறித்த திருத்​தச் சட்ட முன்​வடிவை அமைச்​சர் கயல்​விழி செல்​வ​ராஜ் தாக்​கல் செய்​தார். அதன் நோக்க காரண உரை​யில் கூறி​யிருப்​ப​தாவது: அரசுப் பணி​களில் நேரடி பணி நியமனம் மூலம்...
காஞ்சி காமகோடி பீடத்​துக்கு சொந்​த​மான 3 யானை​களை​ மீண்​டும் மடத்​திடம் ஒப்​படைக்க எதிர்ப்பு தெரி​வி்த்து வனத்துறை தாக்​கல் செய்த மேல்​முறை​யீட்டு மனு தள்​ளு​படி செய்யப்பட்​டுள்​ளது. காஞ்​சிபுரம் ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடத்​தில் நடை​பெறும் வழி​பாடு​கள், பூஜைகள், கோயில் திரு​விழாக்​களுக்​காக இந்​து, ஜெயந்​தி, சந்​தியா ஆகிய 3 யானை​கள் பயன்​படுத்​தப்​பட்டு வந்​தன. இந்த யானை​களை கவனித்து வந்த யானைப்​பாகன் கடந்த 2015-ல் உயி​ரிழந்​து​விட்​ட​தால் இந்த 3 யானை​களும் வனத்துறையிடம் ஒப்​படைக்​கப்​பட்​டன. அதன்​படி இந்த...
குடியரசு தினத்தை முன்​னிட்டு வரும் 26-ம் தேதி மெரினா கடற்​கரை​யில் உழைப்​பாளர் சிலை எதிரே ஆளுநர் ஆர்​.என்​.ரவி தேசிய கொடியை ஏற்ற உள்​ளார். இவ்​விழா​வில் முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் உள்பட பலர் கலந்து கொள்ள உள்​ளனர். இதை முன்​னிட்டு மெரினா மற்​றும் அதைச் சுற்றி போக்​கு​வரத்​தில் மாற்​றம் செய்​யப்​பட்​டுள்​ளது. இதுதொடர்​பாக, போக்​கு​வரத்து போலீ​ஸார் நேற்று வெளி​யிட்ட செய்​திக் குறிப்​பு: வரும் 26-ம் தேதி காம​ராஜர் சாலை​யில், காந்தி சிலை முதல் போர்...
நிலு​வை​யில் உள்ள வழக்​கு​கள் தொடர்​பாக​வும், வழக்​கின் விசா​ரணை அதி​காரி​கள் தொடர்​பாக​வும் எந்த வீடியோக்​களை​யும் வெளி​யிடக்​கூ​டாது என்​றும், பிப்​.2-ம் தேதி அரசு மருத்துவர்கள் முன்​பாக மருத்​துவ பரிசோதனைக்கு ஆஜராக வேண்​டுமென்​றும் சவுக்கு சங்​கருக்கு உயர் நீதி​மன்ற நீதிப​தி​கள் உத்​தர​விட்​டுள்​ளனர். சவுக்கு மீடியா தலைமை செயல் அதி​காரி​யான பிரபல யூடியூபர் சவுக்கு சங்​கரை ஆதம்​பாக்​கம் மற்​றும் சைதாப்​பேட்டை போலீ​ஸார் இரு மோசடி வழக்​கு​களின்​கீழ் கடந்த டிச.13-ம் தேதி கைது செய்​தனர். சவுக்கு சங்​கருக்கு மருத்​துவ...
பிரதமர் மோடி​யின் பொதுக்​கூட்​டத்​தில் பங்கேற்க வந்த ஐஜேகே நிறு​வனர் பாரிவேந்​தர் காரை மறித்த போலீஸார், அவரை அனு​ம​திக்​க​வில்​லை. இதனால், பொதுக்​கூட்​டத்​தில் பங்​கேற்​காமல் பாதி​யிலேயே திரும்​பிய​தால் பரபரப்பு ஏற்​பட்​டது. மது​ராந்​தகத்​தில் தேசிய ஜனநாயக கூட்​ட​ணி​யின் பிரச்​சார பொதுக்​கூட்​டம் நேற்று நடை​பெற்​றது. இதில் பிரதமர் நரேந்​திர மோடி, அதி​முக பொதுச் செய​லா​ளர் பழனி​சாமி உள்​ளிட்ட கூட்​டணி கட்சி தலை​வர்​கள் பங்​கேற்​றனர். இந்​தக் கூட்​டத்​தில் கலந்​து​கொள்​வதற்​காக கூட்​டணி கட்​சித் தலை​வ​ரான இந்​திய ஜனநாயக கட்​சி​யின்​(ஐஜேகே) நிறு​வனத்...
தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்ட மேடைக்கு பிரதமர் நரேந்திர மோடி, எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட தலைவர்கள் வருகை தந்துள்ளனர். தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில், அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. இந்த நிலையில், அதிமுக, பாஜகவுடன் அன்புமணியின் பாமக அணி, அமமுக, தமாகா, புதிய நீதிக்கட்சி உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் இணைந்துள்ள தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பலத்தை நிரூபிக்கும் விதமாக, செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில்...
தேசிய ஜனநாயகக் கூட்​டணி சார்​பில் மது​ராந்​தகத்​தில் இன்று நடை​பெறும் பொதுக்​கூட்​டத்​தில் பிரதமர் மோடி பங்​கேற்க உள்​ள​தால், பாது​காப்பு ஏற்பாடுகள் தீவிரமடைந்துள்ளன. வாகன போக்குவரத்து மாற்றம் தொடர்பாக காவல்​துறை அறி விப்பு வெளியிட்டுள்ளது. தமிழ்​நாட்​டில் அதி​முக தலை​மை​யில் உரு​வாகி​யுள்ள தேசிய ஜனநாயக கூட்​ட​ணி​யின் பொதுக்​கூட்​டம் இன்று மது​ராந்​தகத்​தில் நடை​பெற உள்​ளது. இதில் பிரதமர் மோடி, அதி​முக பொதுச்​செய​லா​ளர் பழனி​சாமி உள்​ளிட்ட கூட்​டணி கட்​சித் தலை​வர்​கள் பங்கேற்க உள்​ளனர். தமிழக காவல்​துறை வடக்கு மண்டல...
போரூர் ஸ்ரீ ராமச்​சந்​திரா மருத்​து​வ​மனை​யில், தெற்கு ஆசி​யா​வின் அதிநவீன வகை சிடி ஸ்கேனர் அறி​முகம் செய்​யப்​பட்​டுள்​ளது. போரூர் ஸ்ரீ ராமச்​சந்​திரா உயர்​கல்வி மற்​றும் ஆராய்ச்சி நிறு​வனத்​தின் கதிரியக்க மற்​றும் பதிவு தொழில்​நுட்ப அறி​வியல் துறை​யில், சிறப்​பான படமெடுப்பு திறனுக்​காக அதிநவீன வசதி​களு​டன் கூடிய ‘ஜிஇ அபெக்ஸ் எலைட் 512 ஸ்பெக்ட்​ரல்’ சிடி ஸ்கேனர் அறி​முகம் செய்​யப்​பட்​டுள்​ளது. தெற்கு ஆசி​யா​வில் முதல்​முறை​யாக அறி​முகப்​படுத்​தப்​பட்​டுள்ள இந்த சிடி ஸ்கேனரை, சென்னை மருத்​து​வக் கல்​லூரி​யின்...
சென்​னை​யில் மட்​டும் 13 இடங்​களில் நாய்​களுக்கு கருத்​தடை செய்ய மருத்​து​வ​மனை​களை உரு​வாக்கி உள்​ள​தாக அமைச்​சர் கே.என்​.நேரு தெரி​வித்​தார். தமிழக சட்​டப்​பேர​வை​யில் ஆளுநர் உரை மீதான விவாதத்​தில், அதி​முக உறுப்​பினர் தங்​கமணி பேசும் போது, “தெரு​நாய்​கள் பிரச்​சினை நீடித்​துக் கொண்டே வரு​கிறது. குழந்​தைகளும் இதில் பாதிக்​கப்​படு​வ​தாக தொடர் செய்​தி​கள் வெளிவரு​கின்​றன. தெரு​நாய் கடிக்கு தக்க பாது​காப்பு வழங்க வேண்​டும்​”என்று கோரிக்கை வைத்​தார் இதற்கு பதிலளித்து பேசிய அமைச்​சர் கே.என்​.நேரு, “நாய்க்​கடி பிரச்​சினை​யில் உச்ச...
கால்​நடை பராமரிப்​புத் துறை வெளி​யிட்​டுள்ள செய்​திக்​ குறிப்​பு: தமிழகத்​தில் ஆண்​டு​தோறும் சுமார் 50 முதல் 55 கோடி கறிக்கோழிகள் வளர்க்​கப்​பட்டு விற்​பனை செய்​யப்​படு​கின்​றன. இத்​தொழிலில் சுமார் 20 ஆயிரம் பண்​ணை​யாளர்​களும், அவர்​களுக்​குத் தீவனம் மற்​றும் குஞ்​சுகளை வழங்​கும் 66 ஒருங்​கிணைப்​பாளர் ​களும் ஈடு​பட்​டுள்​ளனர். சமீப​கால​மாக உற்​பத்​திச் செலவு அதி​கரிப்பு மற்​றும் இதர சிரமங்​கள் குறித்து பண்​ணை​யாளர்​கள் பல்​வேறு கோரிக்​கைகளை முன்​வைத்து வந்​தனர். இதனைத் தொடர்ந்​து, கடந்த டிச.29 மற்​றும் ஜன.21 ஆகிய...