Google search engine
தந்​தை​யும் மகனும் ஒன்​றிணைய சாத்​தி​யக் கூறுகள் மிக​வும் குறைவு என பாமக செய்​தித்​தொடர்​பாளர் வழக்​கறிஞர் பாலு தெரி​வித்​தார். சென்​னை​யில் செய்​தி​யாளர்​களிடம் அவர் கூறிய​தாவது: சென்​னை​யில் டிச.17-ம் தேதி நடை​பெறும் பாமக ஆர்ப்​பாட்​டத்​துக்கு உரிய போலீஸ் பாது​காப்பை வழங்​கு​வ​தாக உறுதி அளிக்​கப்​பட்டுள்​ளது. இந்த ஆர்ப்​பாட்​டத்​தில் பல்​வேறு அரசி​யல் கட்​சிகள், சமூக அமைப்​பு​களை சேர்ந்​தவர்​கள் கலந்து கொள்​கின்​றனர். ஜி.கே.மணி பேட்டி கொடுக்க வேண்​டிய தேவை​யும், அவசி​ய​மும் என்ன என்​பதை அவர் விளக்க வேண்​டும். பாமக​வும், கட்​சி​யின்...
மாநக​ராட்சி பகு​தி​யில் உரிமம் பெறாத வளர்ப்பு நாய்​களை கண்​டு​ பிடிக்க மாநக​ராட்சி அலு​வலர்​கள் வீடு வீடாக ஆய்வு செய்​யத் தொடங்​கி​யுள்​ளனர். போதிய பாது​காப்பு அளிக்​காத​தால் ஆய்​வுக்கு செல்​லும் அலு​வலர்​கள், வீட்டு உரிமை​யாளர்​களால் விரட்​டப்​படும் நிலை ஏற்​பட்டு வரு​கிறது. சென்னை மாநகரில் பொது​மக்​கள், குழந்​தைகளுக்கு வளர்ப்பு நாய்​கள் அச்​சத்தை ஏற்​படுத்தி வரு​கின்​றன. மூர்க்க குணம் கொண்ட நாய்​களை வீடு​களில் வளர்ப்​பவர்​கள், பராமரிப்பு செலவு அதி​கரிக்​கும்​போது, அவற்றை சாலை​யில் விட்​டு​விடு​கின்​றனர். இதை தடுக்க, வளர்ப்பு...
டெல்​லி​யில் கடுமை​யான பனிமூட்​டம் நில​வுவ​தால், சென்னை விமான நிலை​யத்​தில் விமான சேவையில் தாமதம் ஏற்​பட்​டது. டெல்​லி​யில் கடுமை​யான பனிமூட்​டம் நிலவி வரு​கிறது. இந்த மோச​மான வானிலை​யால், டெல்​லி​யில் இருந்து சென்னை வரும் விமானங்கள் தாமத​மாக வரு​கின்​றன. அந்த விமானங்கள், சென்னை வந்​து​விட்​டு, சென்​னை​யில் இருந்து ஹைத​ரா​பாத், பெங்​களூர் உள்​ளிட்ட விமான நிலை​யங்​களுக்​கும் செல்ல இருப்​ப​தால், அந்த சேவை​யும் தாமதம் ஆகின்​றன. நேற்று அதி​காலை முதல் மதி​யம் வரை, டெல்​லி​யில் இருந்து சென்னை...
ஜனவரியில் தமிழக அரசியலை தெறிக்கவிடப் போவதாக அலாரம் அடித்துக் கொண்டிருக்கிறார் ஈரோட்டின் தலைவராக ஆக்‌ஷன் ஹீரோ கட்சியை முன்னேற்ற வந்துள்ளார். இதில் முக்கியமாக, கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த இலைக் கட்சியின் இரண்டு முக்கிய தலைகளை தூக்கிக் கொண்டு வந்து நிப்பாட்டுவதாக தலைவருக்கு தன்னம்பிக்கை அளித்திருக்கிறாராம். அந்த வகையில், அண்மைக் காலமாக ஆலயக் கட்சிக்கு பிரவேசம் செய்யப்போகிறார் என செய்திகள் வருவதும் அடங்குவதுமாக இருக்கும் முன்னாள் ‘ஷாக்’ மாண்புமிகுவின் மனதை பல...
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் ஆயுள் தண்டனை கைதியாக சிறையில் உள்ள ஞானசேகர் மீதான குண்டர் தடுப்பு சட்டத்தை ரத்து செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கோட்டூர்புரத்தைச் சேர்ந்த ஞானசேகர் என்பவர் கைது செய்யப்பட்டார். அவர் மீது ஏற்கெனவே பல வழக்குகள் நிலுவையில் இருந்ததால் அவரை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாநகர காவல் ஆணையர்...
முன்​னாள் முதல்​வர் ஓ.பன்​னீர்​செல்​வம் வெளியிட்ட அறிக்​கை: கடந்த 2021 சட்​டப்​பேரவை தேர்​தலின்​போது திமுக வெளி​யிட்ட தேர்​தல் அறிக்கை எண் 236-ல் “தமிழகத்​தின் பல துறை​களின் கட்​டுப்​பாட்​டில் உள்ள நியாயவிலைக் கடைகள் அனைத்​தும் ஒரே துறை​யின்​கீழ் கொண்டு வரப்​படும்” என்ற வாக்​குறுதி அளிக்​கப்​பட்டு இருந்​தது. இதே​போன்று வாக்​குறுதி எண் 238-ல் “சு​கா​தா​ரத்​தை​யும், எடையை​யும் உறு​திப்​படுத்​தும் வகை​யில் நியாய விலைக் கடைகளில் வழங்​கப்​படும் எல்​லாப் பொருட்​களும் பாக்​கெட்​களில் வழங்க ஆவன செய்​யப்​படும்” என்று...
வேளாண்​மையை தனி​யார் நிறு​வனங்​களுக்கு தாரை​வார்க்​கும் விதை சட்ட வரைவை நாடாளு​மன்​றத்​தில் நிறைவேற்ற முயற்​சிப்​ப​தாக மத்​திய அரசுக்கு நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்​கிணைப்​பாளர் சீமான் கண்​டனம் தெரி​வித்​துள்​ளார். இது தொடர்​பாக அவர் வெளி​யிட்ட அறிக்​கை​: இந்​திய விதை சட்​டம் 1966 மற்​றும் விதை கட்​டுப்​பாட்டு ஆணை 1983 ஆகிய​வற்றை மாற்​றி, நாடு முழு​வதும் விவ​சா​யிகளுக்கு விற்​கப்​படும் அனைத்து விதைகளின் தரம், உற்​பத்​தி, விற்​பனையை ஒழுங்​குபடுத்​துகிறோம் என்ற பெயரில், விதை சட்ட...
தமிழகம் முழு​வதும் கருத்​தடை செய்​யப்​பட்ட தெரு நாய்களுக்கு பொருத்த மைக்ரோ சிப்​களை கொள்​முதல் செய்​வதற்​கான டெண்​டருக்கு இடைக்​காலத் தடை விதித்து உயர் நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது. உச்ச நீதி​மன்ற உத்​தர​வுப்​படி நாடு முழு​வதும் உள்ள தெரு​நாய்​களுக்கு கருத்​தடை செய்​யப்​பட்​டு, அந்த நாய்​களுக்கு மைக்ரோ சிப் பொருத்​தும் பணி​கள் நடை​பெற்று வரு​கின்றன. அதன்​படி, தமிழகத்​தி​லும் தெரு​நாய்​களுக்கு கருத்​தடை செய்​து, அவற்​றுக்கு மைக்ரோ சிப் பொருத்த தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வரு​கிறது. தகுதியிழந்த நிறுவனம்: அதன்​படி,...
தமிழகத்​தில் 2026-ம் ஆண்​டுக்​கான சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த பணி​களை கண்​காணிக்க தேர்​தல் ஆணை​யம் 12 சிறப்பு வாக்காளர் பட்டியல் பார்​வை​யாளர்​களை நியமித்​துள்​ளது. இவர்​களு​ட​னான ஆலோ​சனைக் கூட்​டம், தலை​மைத் தேர்​தல் அதி​காரி அர்ச்​சனா பட்​நாயக் தலை​மை​யில் சென்னை தலை​மைச் செயல​கத்​தில் நேற்று நடைபெற்றது. இக்​கூட்​டத்​தின்​போது. திருத்​தக் காலம் முழு​வதும் வாக்காளர் பட்டியல் பார்​வை​யாளர்​களின் பங்​கு, பொறுப்​பு​கள் மற்​றும் கடமை​கள் குறித்து தலை​மைத் தேர்​தல் அதி​காரி விரி​வாக விளக்​கி​னார். திருத்​தப் பணி​கள் துல்​லிய​மாக​வும்...
பொது விநி​யோகத் திட்​டத்​துக்கு தனித்​துறை உள்​ளிட்ட 15 அம்ச கோரிக்​கைகளை வலி​யுறுத்தி ரேஷன் கடை ஊழியர்​கள் சென்​னை​யில் நேற்று ஆர்ப்​பாட்​டத்​தில் ஈடு​பட்​டனர். பொது விநி​யோகத் திட்​டத்​துக்கு தனித்​துறை உரு​வாக்க வேண்​டும், ‘தா​யு​மானவர்’ திட்​டத்​தில் உள்ள பிரச்​சினை​களைக்களைய வேண்​டும் என்பன உள்​ளிட்ட 15 அம்ச கோரிக்​கைகளை வலி​யுறுத்தி தமிழ்​நாடு அரசு நியாய​விலைக்​ கடை பணி​யாளர் சங்​கம் சார்​பில் கோரிக்கை ஆர்ப்​பாட்​டம் சென்னை சிவானந்தா சாலை​யில் நேற்று நடை​பெற்​றது. இந்த ஆர்ப்​பாட்​டத்​துக்கு சங்​கத்​தின் மாநிலத்...