Google search engine
திருச்​செந்​தூர் கோயி​லின் ‘தெய்​வானை’ உட்பட சில கோயில் யானைகள் வனத்​துறை அனும​தி​யின்றி பயன்​படுத்​தப்​படு​வதாக அமைச்சர் பொன்​முடி தெரி​வித்​துள்ளார். சென்னை தலைமைச் செயல​கத்​தில் வனத்​துறை அமைச்சர் பொன்​முடி கூறிய​தாவது: மாமல்​லபுரம் - புதுச்​சேரி இடையே தேசிய நெடுஞ்​சாலை அமைக்க திட்​ட​மிடப்​பட்டு, அந்த சாலை​யின் நடுவே சில இடங்​களில் வனத்​துறை நிலங்கள் வருவ​தால் சாலை பணிகள் முழுமை பெறாமல் உள்ளன. அப்பகு​தி​களில் வனத்​துறை சார்​பில் தேசிய நெடுஞ்​சாலை ஆணையத்​துக்கு அனுமதி அளிப்பது தொடர்பாக...
மதுரை மாவட்டம் நாயக்​கர்​பட்​டி​யில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க இந்துஸ்​தான் ஜிங்க் நிறு​வனத்​துக்கு தமிழக அரசு சார்​பில் எந்த அனும​தி​யும் வழங்​கப்​பட​வில்லை என்று தமிழக இயற்கை வளங்கள் துறை தெரி​வித்​துள்ளது. ஸ்டெர்​லைட் நிறு​வனத்தை நடத்திய வேதாந்தா குழு​மத்தை சேர்ந்தது இந்துஸ்​தான் ஜிங்க் நிறு​வனம். இந்த நிறு​வனம், டங்ஸ்டன் கனிம சுரங்கம் அமைப்​ப​தற்காக மதுரை மாவட்டம் மேலூர் வட்டத்​தில் உள்ள அரிட்​டாபட்டி, மீனாட்​சிபுரம், கூலானிப்​பட்டி, செட்​டி​யார்​பட்டி, அ.வல்​லா​ளப்​பட்டி, சண்முகநாத​புரம், நடுவளவு, தெற்கு வளவு,...
லண்டனில் படிப்பை முடித்து​விட்டு தமிழகம் திரும்​பும் அண்ணாமலை பல்வேறு புதிய செயல்​திட்​டங்களை வகுத்​திருப்​ப​தாக​வும், குறிப்பாக 2026 சட்டப்​பேரவை தேர்​தலில் திமுக அரசை வீழ்த்த புது வியூகங்களை அமைத்​திருப்​ப​தாக​வும் தகவல் வெளி​யாகி உள்ளது. ஆக்ஸ்​போர்டு பல்கலைக்​கழகத்​தில் அரசியல் படிப்பை மேற்​கொள்ள ஆக.28-ம் தேதி லண்டன் புறப்​பட்டு சென்​ற தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, படிப்பை முடித்து​விட்டு, நவ.28-ல் சென்னை திரும்​பு​கிறார். அப்போது சென்னை விமான நிலை​யத்​தில் பாஜக​வினர் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்க...
சென்னை மாநகராட்சி கடப்பாக்கம் ஏரியை ரூ.58 கோடியில் சுற்றுச்சூழல் பூங்காவாக மாற்றும் பணி தொடங்கியுள்ளது. சென்னை மாநகரப் பகுதியில் கடந்த 2015-ம் ஆண்டு ஏற்பட்ட பெரு வெள்ளத்துக்கு பிறகு, மாநகர பகுதியில் ஆக்கிரமிப்பில், பராமரிப்பின்றி இருந்த ஏரிகள், குளங்கள் மீட்கப்பட்டு சுற்றுச்சூழல் பூங்காக்களாக மாற்றப்பட்டு வருகின்றன. அவ்வாறு 100-க்கும் மேற்பட்ட குளங்கள் மற்றும் ஏரிகள் மீட்கப்பட்டுள்ளன. இதன் ஒரு பகுதியாக மணலி மண்டலம், 16-வது வார்டில் இடம்பெற்றுள்ள 135 ஏக்கர்...
தொழிலாளர் நலத்​துறை​யின், தொழிலக பாது​காப்பு மற்றும் சுகாதார இயக்​ககம் சார்​பில், காஞ்​சிபுரம், செங்​கல்​பட்டு மாவட்​டங்​களில் இயங்​கும் ஆட்டோமொபைல் உற்பத்தி தொழிற்​சாலைகளில் உயரமான பணியிடங்​களில் பணிபுரி​யும் தொழிலாளர்​களுக்கான பாது​காப்பு மற்றும் பராமரிப்பு வழிமுறைகள் குறித்த விழிப்பு​ணர்வு கூட்டம் ஸ்ரீபெரும்​புதூர், ஹூண்​டாய் நிறு​வனத்​தில் நேற்று நடை பெற்​றது. கூட்டத்தை தொடங்கி வைத்து பேசிய தொழிலாளர் நலத்​துறை அமைச்சர் சி.வி.கணேசன், ‘‘இந்தியா​வில் உற்பத்தி துறை​யில் பணிபுரி​யும் பெண்​களில் 43 சதவீதம் பேர் தமிழகத்​தைச் சேர்ந்த...
மணிப்பூர் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள சென்னை உயர் நீதிமன்ற மூத்த நீதிபதி கிருஷ்ணகுமாருக்கான பிரிவு உபசார விழா, சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சியில், நீதிபதி கிருஷ்ணகுமாருடன் நெருக்கமான பந்தத்தை கொண்டுள்ளதால் மரபை மீறி அவருக்கு வாழ்த்து கூறுவதாக குறிப்பிட்டு சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கேஆர். ஸ்ரீராம் பேசும்போது, "சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாக பதவி வகித்த 8 ஆண்டு காலத்தில்...
கடற்கரை - செங்​கல்பட்டு மார்க்​கத்​தில் தாம்​பரம் யார்டில் பராமரிப்பு பணிகளும், சென்னை எழும்​பூரில் மேம்​பாட்டுப் பணிகளும் நடைபெற்று வருகின்றன. இதன் காரண​மாக, ரயில் சேவை​யில் அவ்வப்​போது மாற்றம் செய்​யப்​படு​கின்றன. இந்நிலையில், ரயில்வே பராமரிப்பு நடவடிக்கைகள், இயக்கக காரணங்​களுக்​காக, சென்னை கடற்கரை - தாம்​பரம் இடையே தலா 14 மின்சார ரயில்கள் தற்காலிகமாக நிறுத்​தப்பட உள்ளன. சென்னை கடற்​கரையி​லிருந்து தாம்​பரத்​துக்கு காலை 6.52, 7.33, 8.43, 9.40, முற்​பகல் 11.30,11.41, 12.30,...
சாம்சங் துணை நிறுவனத்துக்கு எதிராக உண்ணாவிரத போராட்டத்தை தவிர பிற போராட்டங்களை வரும் 30-ம் தேதி நடத்திக் கொள்ள சென்னை உயர் நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது. சாம்சங் நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கான தொழிற்சங்கத்தை அங்கீகரிக்கக் கோரி, போராட்டத்தில் ஈடுபட்ட சாம்சங் துணை நிறுவனமான எஸ்எச் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த 91 ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டனர். இந்த பணி நீக்கத்தை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி, உண்ணாவிரத போராட்டம் நடத்த...
கோயம்பேடு சந்தை செயல்படாத நேரத்திலும் வாயில் கதவை திறந்துவைக்க வலியுறுத்தி வியாபாரிகள் நேற்று முன்தினம் இரவு சந்தை வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கோயம்பேடு சந்தையில் மலர், காய், கனி அங்காடிகள் தனித்தனி பிரிவாக செயல்பட்டு வருகின்றன. இவற்றில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. குறிப்பாக காய்கறி சந்தையில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இந்த சந்தையில் பிற்பகல் 2 மணிமுதல் இரவு 9 மணிவரை நுழைவு வாயில்கள்...
ராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்று பிற்பகலில் ஏற்பட்ட மேகவெடிப்பு காரணமாக அம்மாவட்டத்தில் பல இடங்களில் அதிகனமழை கொட்டித்தீர்த்தது. அதிகபட்சமாக ராமேசுவரத்தில் 41 செமீ மழை பதிவாகியுள்ளது. நேற்று காலை 6 மணி முதல் மாலை 4 மணி வரை ராமேசுவரத்தில் 41 செமீ, தங்கச்சிமடத்தில் 32 செமீ மண்டபத்தில் 26 செமீ, பாம்பனில் 23 செமீ மழை பதிவானது. மாலை 5.30 மணி நிலவரப்படி பாம்பனில் 27 செமீ மழை பதிவானது....