Google search engine
தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்ட மேடைக்கு பிரதமர் நரேந்திர மோடி, எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட தலைவர்கள் வருகை தந்துள்ளனர். தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில், அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. இந்த நிலையில், அதிமுக, பாஜகவுடன் அன்புமணியின் பாமக அணி, அமமுக, தமாகா, புதிய நீதிக்கட்சி உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் இணைந்துள்ள தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பலத்தை நிரூபிக்கும் விதமாக, செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில்...
தேசிய ஜனநாயகக் கூட்​டணி சார்​பில் மது​ராந்​தகத்​தில் இன்று நடை​பெறும் பொதுக்​கூட்​டத்​தில் பிரதமர் மோடி பங்​கேற்க உள்​ள​தால், பாது​காப்பு ஏற்பாடுகள் தீவிரமடைந்துள்ளன. வாகன போக்குவரத்து மாற்றம் தொடர்பாக காவல்​துறை அறி விப்பு வெளியிட்டுள்ளது. தமிழ்​நாட்​டில் அதி​முக தலை​மை​யில் உரு​வாகி​யுள்ள தேசிய ஜனநாயக கூட்​ட​ணி​யின் பொதுக்​கூட்​டம் இன்று மது​ராந்​தகத்​தில் நடை​பெற உள்​ளது. இதில் பிரதமர் மோடி, அதி​முக பொதுச்​செய​லா​ளர் பழனி​சாமி உள்​ளிட்ட கூட்​டணி கட்​சித் தலை​வர்​கள் பங்கேற்க உள்​ளனர். தமிழக காவல்​துறை வடக்கு மண்டல...
போரூர் ஸ்ரீ ராமச்​சந்​திரா மருத்​து​வ​மனை​யில், தெற்கு ஆசி​யா​வின் அதிநவீன வகை சிடி ஸ்கேனர் அறி​முகம் செய்​யப்​பட்​டுள்​ளது. போரூர் ஸ்ரீ ராமச்​சந்​திரா உயர்​கல்வி மற்​றும் ஆராய்ச்சி நிறு​வனத்​தின் கதிரியக்க மற்​றும் பதிவு தொழில்​நுட்ப அறி​வியல் துறை​யில், சிறப்​பான படமெடுப்பு திறனுக்​காக அதிநவீன வசதி​களு​டன் கூடிய ‘ஜிஇ அபெக்ஸ் எலைட் 512 ஸ்பெக்ட்​ரல்’ சிடி ஸ்கேனர் அறி​முகம் செய்​யப்​பட்​டுள்​ளது. தெற்கு ஆசி​யா​வில் முதல்​முறை​யாக அறி​முகப்​படுத்​தப்​பட்​டுள்ள இந்த சிடி ஸ்கேனரை, சென்னை மருத்​து​வக் கல்​லூரி​யின்...
சென்​னை​யில் மட்​டும் 13 இடங்​களில் நாய்​களுக்கு கருத்​தடை செய்ய மருத்​து​வ​மனை​களை உரு​வாக்கி உள்​ள​தாக அமைச்​சர் கே.என்​.நேரு தெரி​வித்​தார். தமிழக சட்​டப்​பேர​வை​யில் ஆளுநர் உரை மீதான விவாதத்​தில், அதி​முக உறுப்​பினர் தங்​கமணி பேசும் போது, “தெரு​நாய்​கள் பிரச்​சினை நீடித்​துக் கொண்டே வரு​கிறது. குழந்​தைகளும் இதில் பாதிக்​கப்​படு​வ​தாக தொடர் செய்​தி​கள் வெளிவரு​கின்​றன. தெரு​நாய் கடிக்கு தக்க பாது​காப்பு வழங்க வேண்​டும்​”என்று கோரிக்கை வைத்​தார் இதற்கு பதிலளித்து பேசிய அமைச்​சர் கே.என்​.நேரு, “நாய்க்​கடி பிரச்​சினை​யில் உச்ச...
கால்​நடை பராமரிப்​புத் துறை வெளி​யிட்​டுள்ள செய்​திக்​ குறிப்​பு: தமிழகத்​தில் ஆண்​டு​தோறும் சுமார் 50 முதல் 55 கோடி கறிக்கோழிகள் வளர்க்​கப்​பட்டு விற்​பனை செய்​யப்​படு​கின்​றன. இத்​தொழிலில் சுமார் 20 ஆயிரம் பண்​ணை​யாளர்​களும், அவர்​களுக்​குத் தீவனம் மற்​றும் குஞ்​சுகளை வழங்​கும் 66 ஒருங்​கிணைப்​பாளர் ​களும் ஈடு​பட்​டுள்​ளனர். சமீப​கால​மாக உற்​பத்​திச் செலவு அதி​கரிப்பு மற்​றும் இதர சிரமங்​கள் குறித்து பண்​ணை​யாளர்​கள் பல்​வேறு கோரிக்​கைகளை முன்​வைத்து வந்​தனர். இதனைத் தொடர்ந்​து, கடந்த டிச.29 மற்​றும் ஜன.21 ஆகிய...
வடசென்னை வளர்ச்​சித்​திட்​டத்​தின் கீழ், சிஎம்டிஏ சார்​பில், ஏழு கிணறு பகு​தி​யில ரூ.147 கோடி​யில் கட்​டப்​பட்ட 776 அடுக்​கு​மாடி குடியிருப்புகள் கொண்ட முதல்​வர் நகர்ப்​புற குடி​யிருப்​பு​களை முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் நேற்று திறந்து வைத்​தார். இதுகுறித்​து, தமிழக அரசு வெளி​யிட்ட செய்​திக் குறிப்​பு: வடசென்னை வளர்ச்சி திட்​டத்​தின் ஒரு பகு​தி​யாக, மண்​ணடி, முத்​தி​யால்​பேட்​டை, ஏழுகிணறு, பிராட்வே பிர​காசம் சாலை, வால்​டாக்ஸ் சாலை, ஜட்​காபுரம், கல்​யாணபுரம், வுட்​வொர்ஃப் போன்ற இடங்​களில் நீண்ட கால​மாக சாலை...
திருப்போரூர் கந்​த​சாமி கோயில் மற்​றும் ஆளவந்​தார் அறக்​கட்​டளைக்கு சொந்​த​மான இடங்​களில் உள்ள ஆக்​கிரமிப்​பு​களை முழு​மை​யாக அகற்​றி, 3 வாரங்​களில் அறிக்கை தாக்​கல் செய்ய வேண்​டுமென, அறநிலை​யத்​துறை மற்​றும் வரு​வாய் துறைக்கு கெடு விதி்த்து உயர் நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது. இதுதொடர்​பாக, வழக்​கறிஞர் பி. ஜெகந்​நாத் உயர் நீதி​மன்​றத்​தில் தாக்​கல் செய்​திருந்த மனு​வில், ‘செங்​கல்​பட்டு மாவட்​டம், திருப்​போரூரில் உள்ள கந்​த​சாமி கோயில் மற்​றும் ஆளவந்​தார் அறக்​கட்​டளைக்கு சொந்​த​மான பல ஆயிரம் கோடி ரூபாய்...
சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கம் மாயமானது தொடர்பாக கேரள உயர் நீதிமன்ற உத்தரவுப்படி சிறப்பு புலனாய்வுக் குழு விசாரித்து வரும் நிலையில், அக்குழு பதிவு செய்துள்ள முதல் தகவல் அறிக்கைகளின் அடிப்படையில் அமலாக்கத் துறை தனது விசாரணையை தொடங்கி உள்ளது. இதன் ஒரு பகுதியாக, தமிழகம், கேரளா, கர்நாடகாவில் 21 இடங்களில் அமலாக்கத் துறை கடந்த 20-ம் தேதி சோதனை நடத்தியது. இந்த சோதனையில் ரூ.1.30 கோடி மதிப்புள்ள அசையா...
புத்தகங்கள் வாழ்க்​கையை உன்​னத​மாக்​கும், தொடர் வாசிப்பு அறிவை அகலப்​படுத்​தும் என்று சென்னை புத்தக காட்சி நிறைவு​விழா​வில் உச்​ச நீ​தி​மன்ற நீதிபதி ஆர்​.ம​காதேவன் கூறி​னார். தென்​னிந்​திய புத்தக விற்​பனை​யாளர் மற்​றும் பதிப்​பாளர் சங்​கம் (பபாசி) சார்​பில் 49-வது சென்னை புத்தக காட்சி ஜனவரி 8-ம் தேதி தொடங்கி நேற்​றுடன் முடிவடைந்​தது. சுமார் ஆயிரம் அரங்​கு​கள் இடம்​பெற்ற இந்த புத்தக காட்​சியை 13 லட்​சத்​துக்​கும் மேற்​பட்​டோர் பார்​வை​யிட்​டுள்​ளனர். புத்தக காட்சி நிறைவு ​விழா நேற்று...
தமிழகத்​தில் மாநில அளவி​லான பயிற்​சிகளின் போது கற்​றல்​-கற்​பித்​தல் செயல்​பாடு​களில் ஆசிரியர்​களுக்கு ஆய்வக வழி அனுபவக் கற்​றலை வழங்​கும் நோக்​கில், மாநில வள மையம் உரு​வாக்​கப்​படும் என்று பள்​ளிக்​கல்​வித் துறை அமைச்​சர் அன்​பில் மகேஸ் அறி​வித்​தார். வேக​மாக வளர்ந்து வரும் புதிய தொழில்​நுட்​பங்​கள் அடிப்​படையி​லான கற்​றல், கற்​பித்​தல் உத்​தி​களை ஆய்வு செய்து வகுப்​பறைக்கு தேவை​யான பரிந்​துரைகளை தரு​வது, மாணவர்​கள் செய்து பார்த்து கற்​ப​தற்​கான ஆய்வக மாதிரி​களை உரு​வாக்​கு​வது ஆகியவை இந்த மையத்​தின்...