Google search engine
பெண்களுக்கு எதிராக கடந்தாண்டில் 76,657 சைபர் குற்றங்கள் நடந்துள்ளதாக தேசிய சைபர் குற்றம் இணைய தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண்களுக்கு எதிரான சைபர் குற்றங்கள் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, மாநிலங்களவையில் எழுத்துப் பூர்வமாக பதில் அளித்த மத்திய உள்துறை இணையமைச்சர் பந்தி சஞ்சய் குமார் கூறியதாவது: பெண்களுக்கு எதிராக கடந்த 2022ல் 62,224, 2023ல் 40,066, 2024ல் 48,335 மற்றும் 2025ல் 76,657 சைபர் குற்றங்கள் நடைபெற்றுள்ளதாக தேசிய சைபர் குற்றப்...
ஆந்​தி​ரா​வில் பெண்​களை தொடர்ந்து மாற்றுத்திறனாளி​களுக்​கும் இலவச பேருந்து பயண திட்​டத்தை முதல்​வர் சந்​திர​பாபு நாயுடு நேற்று தொடங்கி வைத்​தார். ஆந்​தி​ரா​வில் ‘சூப்​பர் சிக்​ஸ்’ திட்​டம் அமல்​படுத்​தப்​படும் என கடந்த 2024 தேர்​தலில் தெலுங்கு தேசம் கட்​சித் தலை​வர் சந்​திர​பாபு நாயுடு வாக்​குறுதி அளித்​தார். தேர்​தலுக்கு பின் ஆட்​சியை கைப்​பற்​றிய அவர், அத்​திட்​டத்தை படிப்​படி​யாக அமல்​படுத்தி வரு​கிறார். இதன்​படி மாதந்​தோறும் முதி​யோர்​களுக்கு தலா ரூ.4 ஆயிரம், மாற்​றுத் திற​னாளி​களுக்கு தலா ரூ.6...
பெங்​களூரு​வில் உள்ள பார​தி நகரை சேர்ந்த 55 வயதான ரமேஷ் (பெயர் மாற்​றப்​பட்​டுள்​ளது) வரு​மான வரித்துறை​யில் அதி​காரி​யாக கடந்த 30 ஆண்​டு​களாக பணியாற்றி வரு​கிறார். இவர் கடந்த மார்ச் 6-ம் தேதி பார​திநகர் காவல் நிலை​யத்​தில் அளித்த புகாரில் கூறிய​தாவது: கடந்த டிசம்​பரில் கிளி ஜோசி​யர் சேகர் (59) எனக்கு அறி​முக​மா​னார். எனது ஜாதகத்தை ஆராய்ந்த பின்​னர், கிளி ஜோசி​யம் பார்த்​தார். எனக்கு பணி இட மாற்​ற​மும், பதவி உயர்​வும்...
இ​மாச்​சலில் அரசு ஊழியர்​கள் ஜீன்​ஸ், டி-ஷர்ட் அணியவும் சமூக ஊடகத்​தில் அரசி​யல், மதக் கருத்​துகள் தெரிவிக்​க​வும் தடை விதிக்​கப்​பட்​டுள்​ளது. இமாச்​சலில் கடந்த 2017ம் ஆண்​டு, ஆகஸ்ட் 3ம் தேதி வெளியிடப்பட்ட அரசு ஊழியர்​களுக்​கான ஆடை நெறிமுறைகளை அனை​வரும் கட்​டா​யம் பின்​பற்ற வேண்​டும் என மாநில அரசு அறி​வித்​துள்​ளது. இது தொடர்​பாக தலை​மைச் செய​லா​ளர் சஞ்​சய் குப்தா வெளியிட்​டுள்ள விரி​வான வழி​காட்​டு​தலின்​படி, அனைத்து அரசு ஊழியர்​களும் கண்​ணி​ய​மான, சுத்​த​மான மற்​றும் தொழில்​முறை சார்ந்த...
அமலாக்கத் துறை சோதனை நடைபெறும் போது ஒரு மாநில முதல்வர் உள்ளே நுழையலாமா என உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. மேற்கு வங்​கத்​தில் ஐ-பேக் அலு​வல​கத்​தில் சமீபத்​தில் அமலாக்​கத் துறை சோதனை நடத்​தி​யது. அப்​போது திடீரென அந்த அலுவலகத்​துக்​குள் முதல்​வர் மம்தா பானர்ஜி நுழைந்​தார். அங்கிருந்து ஆவணங்​கள், லேப் டாப் போன்​றவற்றை எடுத்​துக் கொண்டு சென்​றார். இது பெரும் சர்ச்​சையை ஏற்​படுத்​தி​யது. இது தொடர்​பாக சிபிஐ விசா​ரணைக்கு உத்​தர​விட கோரி அமலாக்கத்...
கடைகளில் விற்கப்படும் முட்டைகளில் காலாவதி தேதியைக் கட்டாயமாக அச்சிடப்பட வேண்டும் என உத்தரப் பிரதேச அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்படி, ஏப்ரல் 1 முதல் பழைய முட்டைகளை விற்கும் கடைக்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. உ.பி.யில் முட்டை வர்த்தகத்தின் மீதான தனது பிடியை முதல்வர் யோகி ஆதித்யநாத் அரசு இறுக்கியுள்ளது. இதன்படி, அம்மாநிலத்தில் பழைய முட்டைகளை புதியவை என்று கூறி விற்பது சாத்தியமில்லாத நிலை உருவாகியுள்ளது. உ.பி அரசின் புதிய...
தமிழக எம்​பிக்​கள் மாணிக்​கம் தாகூர், வெங்கடேசன் உட்பட 8 எம்​பிக்​களின் சஸ்​பெண்ட் ரத்து செய்யப்பட்டு உள்​ளது. பட்​ஜெட் கூட்​டத் தொடரின் முதல் அமர்​வின்​போது மக்​களவை எதிர்க்​கட்​சித் தலை​வர் ராகுல் காந்​தி, இந்​தி​யா, சீனா எல்​லைப் பிரச்​சினை குறித்து பேச முயன்​றார். அப்​போது அவருக்கு அனுமதி மறுக்​கப்​பட்​டது. இந்த விவ​காரம் தொடர்​பாக கடந்த பிப்ர​வரி 3ம் தேதி, மக்​கள​வைத் தலை​வரின் இருக்​கையை முற்றுகை​யிட்டு எதிர்க்​கட்சி எம்​பிக்​கள் கோஷமிட்​டனர். அப்போது அவர்​கள் காகிதங்​களை...
மேற்கு வங்க சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் 226 இடங்களுக்கு மேல் வெற்றி பெறு​வோம் என முதல்​வர் மம்தா பானர்ஜி நம்​பிக்கை தெரி​வித்​துள்​ளார். மேற்கு வங்​கத்​தில் 294 தொகு​தி​களுக்​கான சட்​டப்​பேர​வைத் தேர்தல் ஏப்​ரல் 23, 29 ஆகிய தேதி​களில் இரண்டு கட்​டங்​களாக நடை​பெறும் என தேர்​தல் ஆணை​யம் அறி​வித்​துள்​ளது. அங்கு ஆளும் திரிண​மூல் காங்​கிரஸ், பாஜக இடையே நேரடிப் போட்டி நில​வு​கிறது. இந்​நிலை​யில், ஆளும் திரிண​மூல் காங்​கிரஸ் கட்சியின் (டிஎம்​சி) 291 வேட்​பாளர்​கள் பட்​டியலை...
ஒடி​சா​வில் 4 மாநிலங்​களவை எம்பி பதவி​களுக்கு நேற்று முன்​தினம் தேர்​தல் நடை​பெற்​றது. அப்​போது பாஜகவை சேர்ந்த மன்​மோகன் சமல், சுஜித் குமார், திலீப் ரே ஆகியோர் வெற்றி பெற்​றனர். பிஜு ஜனதா தளத்​தில் சான்ட்​ரப்ட் மிஸ்ரா வெற்றி பெற்​றார். அந்த கட்​சி​யின் மற்​றொரு வேட்​பாளர் தத்​தேஸ்​வர் ஹோடா தோல்வி அடைந்​தார். மாநிலங்​கள​வைத் தேர்​தலில் பிஜு ஜனதா தளத்துக்கு காங்​கிரஸ் ஆதரவு அளித்​தது. காங்​கிரஸின் 14 எம்எல்ஏக்​களில் 3 பேர் அணி...
மத்​திய பிரதேச மாநிலத்​தின் தார் நகரில் 11ம் நூற்றாண்​டில் கட்​டப்​பட்ட போஜ்​சாலா கட்​டிடம் உள்​ளது. இந்த வளாகத்​தில் இருந்த கோயிலை இடித்​து​விட்டு கட்​டிடம் கட்டப்பட்டுள்​ள​தாகக் கூறப்​படு​கிறது. எனவே, போஜ்​சாலாவை கோயி​லாக மாற்ற இந்​துக்​கள் வலியுறுத்தி வரு​கின்​றனர். ஆனால், உள்ளே இருக்​கும் மவுலானா கமாலுதீன் மசூதி அங்​கு​தான் இருக்க வேண்​டும் என்று முஸ்லிம்கள் வலி​யுறுத்தி வரு​கின்​றனர். இந்த சர்ச்சை தொடர்பாக ம.பி. உயர் நீதி​மன்​றம் மற்​றும் உச்ச நீதி​மன்​றத்​தில் பல்​வேறு வழக்​கு​கள்...