Google search engine
அமெரிக்காவில் நடைபெறும் முக்கிய தாதுக்கள் விநியோகச் சங்கிலி தொடர்பான அமைச்சர்கள் கூட்டத்தில் பங்கேற்பதற்காக மத்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் நேற்று டெல்லியிலிருந்து புறப்பட்டார். அதிபர் ட்ரம்ப் நிர்வாகத்தின் வரி விதிப்பால் இந்தியா-அமெரிக்கா இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், ஜெய்சங்கரின் இந்த 3 நாள் அமெரிக்க சுற்றுப் பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. இது குறித்து வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் “அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மார்கோ...
வடகிழக்கு மாநிலங்​கள், மேற்​கு ​வங்​கத்தை இணைக்​கும் வகை​யில் சிலிகுரி பூமிக்​கடி​யில் 40 கி.மீ. தொலைவுக்கு ரயில் பாதை அமைக்​கப்​படும் என்று ரயில்வே அமைச்​சர் அஸ்​வினி வைஷ்ணவ் தெரி​வித்​துள்​ளார். மேற்​கு​ வங்​கத்​தின் சிலிகுரி பாதை இந்​தி​யா​வின் பிர​தான பகுதியை​யும் வட கிழக்கு மாநிலங்​களை​யும் இணைக்​கிறது. இது 22 கி.மீ. அகலம் கொண்ட 60 கி.மீ. தொலை​வுடைய மிக குறுகிய பாதை ஆகும். இதன் இரு ​புற​மும் நேபாள, வங்​கதேச எல்​லைகள் அமைந்​துள்​ளன. வடபகு​தி​யில்...
கடந்த ஆண்​டில் முதன்​முறை​யாக நேபாளத்​தில் நடைபெற்ற பார்​வையற்ற மகளிருக்​கான டி-20 உலக கிரிக்​கெட் போட்​டி​யில் இந்​திய அணி ​வெற்றி பெற்றது. இந்திய மகளிர் அணி​யினர், பயிற்​சி​யாளர் வெங்​கடேஷப்​பா, தெலுங்கு தேசம் கட்​சி​யின் எம்​எல்ஏ எம்​.எல். ராஜு ஆகியோ​ருடன் நேற்று காலை திருப்பதி ஏழு​மலை​யானை தரிசித்​தனர். அவர்​களுக்கு தேவஸ்​தானம் சார்​பில் பிர​சாதங்​கள் வழங்கி கவுரவிக்கப்​பட்​டது. கோயி​லின் வெளியே இந்திய அணி​யின் கேப்​டன் தீபிகா கூறும்போது, “முதன் முறை​யாக நடந்த பார்​வையற்​றோருக்​கான போட்​டி​யில் உலக...
நி​தி​யமைச்​சர் நிர்​மலா சீதா​ராமனின் பட்​ஜெட் உரை​யில் விபி-ஜி- ராம் ஜி திட்​டத்​தின் பெயரை குறிப்​பிட​வில்​லை. இத்​திட்​டத்​துக்கு ரூ.96 ஆயிரம் கோடி ஒதுக்​கீட்டு செய்​யப்​பட்​டுள்​ளது. மகாத்மா காந்தி தேசிய கிராமப்​புற வேலை​வாய்ப்பு உத்​தர​வாதத் திட்​டத்​தின் (எம்​ஜிஎன்​ஆர்​இஜிஎஸ்) பெயர் விபி- ஜி ராம் ஜி என்று சமீபத்​தில் மாற்​றப்​பட்​டது. மேலும், ஏற்​கெனவே இருந்த திட்​டத்​துக்கு மத்​திய அரசு 100% நிதி அளித்​தது. மாற்​றியமைக்​கப்​பட்ட திட்​டத்​தின்​படி அதற்​கான நிதியை மத்​திய அரசு 60 %...
மத்​திய பட்​ஜெட் 2026-27-ல் ஒரு மலை​யாளி என்ற முறையில் தனக்கு திருப்தி அளிக்​கும் எது​வும் இல்லை என்று காங்​கிரஸ் எம்​.பி. சசி தரூர் கூறி​னார். திரு​வனந்​த​புரம் காங்​கிரஸ் எம்​.பி. சசி தரூர் நேற்று நாடாளு​மன்ற வளாகத்​தில் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: ஆயுர்​வேதத்​தில் நீண்ட பாரம்​பரி​யம் கொண்ட கேரளா​வுக்கு ஓர் ஆயுர்​வேத நிறு​வனம் தேவை. அகில இந்திய ஆயுர்​வேத நிறு​வனம் தொடர்​பான அறி​விப்​புக்​காக காத்​திருந்​தோம். ஆனால் நாங்​கள் கேரளா​வின் பெயரை கேட்​க​வில்​லை. மீனவர்​கள் மற்​றும்...
மத்​திய அரசின் பட்​ஜெட் ஏமாற்​றமளிக்​கும் வருந்​தத்​தக்க பட்​ஜெட் என்று சமாஜ்​வாதி கட்​சித் தலை​வர் அகிலேஷ் யாதவ் தெரி​வித்​தார். இதுகுறித்து எக்ஸ் வலை​தளத்​தில் அவர் வெளி​யிட்ட பதி​வில் கூறி​யிருப்​ப​தாவது: மத்​திய பட்​ஜெட் சாதாரண மக்​களை புறக்​கணித்​துள்​ளது. பட்​ஜெட்​டின் விளை​வால் பங்​குச் சந்​தைகள் கடுமை​யாக சரிந்​துள்​ளன. ஞாயிற்​றுக்​கிழமை பங்​குச் சந்​தைகள் ஏன் திறக்​கப்​பட்​டன? என்ற கேள்​வியை விட பங்​கு​கள் மேலும் எவ்​வளவு வீழ்ச்சி அடை​யும் என்ற கேள்​வி​தான் உண்மையில் எழுந்​தது. நடுத்தர வர்க்​கத்​தினர் ஏமாற்​றப்​பட்​டுள்​ளனர்....
2026-27ம் நிதி​யாண்​டில் தலைமை தேர்​தல் ஆணை​யத்​துக்​காக ரூ.382.22 கோடி நிதி ஒதுக்​கப்​பட்​டுள்​ளது. இது 2025-26-ல் ஒதுக்கப்பட்​டதை ​விட 25% அதி​கம். இதில் ரூ.367.69 கோடி நிதி, தேர்​தல் தொடர்​பான செல​வினங்​களுக்​காக ஒதுக்கப்​பட்​டுள்​ளது. எஞ்​சி​யுள்ள நிதி, நிர்​வாக மற்​றும் செயல்​பாட்டுச் செல வினங்களுக்காக செல​விடப்​படும். மேலும், வாக்​காளர் அடை​யாள அட்டை தயாரிப்​ப​தற்​காக ரூ.500 கோடி ஒதுக்​கப்​பட்​டுள்​ளது.
வரும் 2026–27- க்கான மத்​திய பட்​ஜெட் மக்​கள் விரோத பட்ஜெட் என்று மேற்கு வங்க முதல்​வர் மம்தா பானர்ஜி கடுமை​யாக சாடி​யுள்​ளார். தலை​மைத் தேர்​தல் ஆணையர் ஞானேஷ் குமாரை டெல்​லி​யில் இன்று மம்தா பானர்ஜி சந்​திக்க உள்​ளார். இதற்​காக, நேற்று கொல்​கத்தா விமான நிலை​யத்​துக்கு வந்த அவர் செய்​தி​யாளர்​களை சந்​தித்​தார். அப்​போது அவர் கூறிய​தாவது: மத்​திய பட்​ஜெட் திசையற்றது, தொலைநோக்​குப் பார்​வையற்​றது, செயலற்றது. இது பெண்​கள், விவ​சா​யிகள், மாணவர்​கள் மற்​றும்...
‘‘அமை​தி, நீதி, சுதந்​திரத்​துக்​காக அதி​கபட்ச தியாகங்​கள் செய்த மகாத்மா காந்​தி, இந்​தி​யா​வின் அழி​யாத ஆன்​மா’’ என்று மக்​களவை எதிர்க்​கட்​சித் தலை​வர் ராகுல் காந்தி புகழாரம் சூட்​டி​னார். மகாத்மா காந்​தி​யின் நினைவு தினம் நேற்று நாடு முழு​வதும் அனுசரிக்​கப்​பட்​டது. இதை முன்​னிட்டு தனது எக்ஸ் வலை​தளப் பக்​கத்​தில் வெளி​யிட்ட பதி​வில் மக்​களவை எதிர்க்​கட்​சித் தலை​வர் ராகுல் காந்தி கூறி​யிருப்​ப​தாவது: மகாத்மா காந்​தி​யின் நினைவு தினம் நாடு முழு​வதும் தியாகி​கள் தின​மாக அனுசரிக்​கப்​படு​கிறது. அமை​தி,...
மறைந்த அஜித் பவாரின் அஸ்தி பாராம​தி​யில் உள்ள நீரா மற்​றும் கர்ஷா நதி​கள் சங்​கமிக்​கும் இடத்​தில் கரைக்​கப்​பட்​டது. மகா​ராஷ்டிரா துணை முதல்​வ​ராக இருந்த அஜித் பவார், பாராம​தி​யில் நிகழ்ந்த விமான விபத்​தில் உயி​ரிழந்​தார். அவரது உடல் புனே மாவட்​டம் பாராம​தி​யில் உள்ள வித்ய பிர​திஸ்​தான் கல்​லூரி மைதானத்​தில் நேற்று முன்​தினம் தகனம் செய்​யப்​பட்​டது. இங்கு அஜித் பவாரின் மகன்​கள் பர்த் மற்​றும் ஜே ஆகியோர் தங்​களது தந்​தை​யின் அஸ்​தியை நேற்று சேகரித்​தனர்....