Google search engine
 நாடு முழு​வதும் விசா​ரணை நீதி​மன்​றங்​களில் தேங்​கிக் கிடக்​கும் வழக்​கு​களை தீர்ப்​ப​தில் ஏற்​படும் தாமதம் குறித்த ஒரு வழக்கு உச்ச நீதி​மன்​றத்​தில், நீதிப​தி​கள் பர்​தி​வாலா மற்​றும் விஸ்​வ​நாதன் அடங்​கிய அமர்வு முன்பு கடந்த வாரம் விசா​ரணைக்கு வந்​தது. அப்​போது, தெரிய​வந்த விவரம் வரு​மாறு: நாடு முழு​வதும் உள்ள பல்​வேறு நீதி​மன்​றங்​களில் 5.34 கோடி வழக்​கு​கள் நிலு​வை​யில் உள்​ளன. இதில் உயர் நீதி​மன்​றங்​களில் 63.8 லட்​சம் வழக்​கு​களும் உச்ச நீதி​மன்​றத்​தில் 88,251 வழக்​கு​களும்...
இத்​தாலி பிரதமர் ஜியார்​ஜியா மெலோனி, I Am Giorgia: My Roots, My Principles என்ற தலைப்​பில், தனது வாழ்க்கை வரலாறை நூலாக எழுதி உள்​ளார். இந்​நூலை ரூபா பப்​ளி​கேஷன்ஸ் இந்​தி​யா​வில் வெளி​யிட உள்​ளது. இந்த நூலில் பிரதமர் நரேந்​திர மோடி முன்​னுரை எழுதி உள்​ளார். அதில் கூறி​யிருப்​ப​தாவது:பிரதமர் மெலோனி​யின் வாழ்க்கை ஒரு​போதும் அரசி​யல் பற்​றிய​தாகவோ அதி​காரத்​தைப் பற்​றிய​தாகவோ இருந்​த​தில்​லை. இது அவருடைய தைரி​யம், உறு​திப்​பாடு, பொது சேவை, இத்​தாலியர்​களின்...
பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அரசுக்கு எதி​ராக​ நேற்று பாகிஸ்​தான் ஆக்​கிரமிப்பு காஷ்மீரில் நடைபெற்ற வன்​முறை​யில் 2 பேர் உயி​ரிழந்​துள்​ளனர். மேலும் 22 பேர் காயமடைந்​துள்​ளனர். பாகிஸ்​தான் ஆக்​கிரமிப்பு காஷ்மீரில் (பிஓகே) அவாமி செயற்​குழு அமைப்​பின்​(ஏஏசி) சார்​பாக இந்​தப் போராட்​டங்​கள் நடத்​தப்​பட்டு வரு​கின்​றன. இந்​தப் போராட்​டத்​தை தொடர்ந்து கால​வரையற்ற போராட்​டத்​துக்​கும் அழைப்பு விடுக்​கப்​பட்​டுள்​ளது. இதைத் தொடர்ந்து இந்​தப் போராட்​டத்தை நீர்த்​துப் போகச் செய்ய பாகிஸ்​தான் அரசு முயன்று வரு​கிறது. பாகிஸ்​தான்...
 தர்​மஸ்​தலா வழக்​கில் கைது செய்​யப்​பட்ட புகார்​தா​ரர் சின்​னையா நீதி​மன்​றத்​தில் வாக்​குமூலம் அளித்​துள்​ளார். கர்​நாட​கா​வின் தட்​சிண கன்னட மாவட்​டம், தர்​மஸ்​தலா​வில் புகழ்​பெற்ற மஞ்​சு​நாதா கோயில் உள்​ளது. அங்கு கடந்த 1995 முதல் 2014 வரை தூய்​மைப் பணி​யாள​ராக வேலை செய்த சின்​னையா கடந்த ஜூனில் தர்​மஸ்​தாலா காவல் நிலை​யத்​தில் புகார் மனுவை அளித்​தார். அதில், “மஞ்​சு​நாதா கோயி​லில் சுமார் 50-க்​கும் மேற்​பட்ட பெண்​கள், சிறுமிகள் பாலியல் வன்​கொடுமைக்கு ஆளாக்​கப்​பட்டு படு​கொலை செய்​யப்​பட்​டனர்....
மத்திய அரசின் புதிய வக்பு சட்டத்திற்கு எதிரான போராட்டங்கள் குறித்து விஷ்வ இந்து பரிஷத் (விஎச்பி) கவலை தெரிவித்துள்ளது. வக்பு சட்டத்தில் திருத்தங்கள் மீது பல அரசியல் கட்சிகள், முஸ்லிம் அமைப்புகள் வழக்கு தொடுத்துள்ளனர். இதன் மீது உச்ச நீதிமன்றம் விசாரணை நடத்தி வருகிறது. இந்நிலையில், மத்திய அரசின் வக்பு சட்டத்தை எதிர்த்து அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் (ஏஐஎம்பிஎல்பி) மற்றும் பிற முஸ்லிம் அமைப்புகள் அக்டோபர்...
இந்திய சட்டதிட்டங்களை பின்பற்ற வேண்டுமென எக்ஸ் சமூக வலைதளத்துக்கு கடந்த 24-ம் தேதி உத்தரவு பிறப்பித்திருந்தது கர்நாடக உயர் நீதிமன்றம். இந்நிலையில், இந்த உத்தரவு தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ளது எக்ஸ் தரப்பு. அதன் பின்னணி குறித்து பார்ப்போம். இந்திய தகவல் தொழில்நுட்ப விதியின் சட்டப் பிரிவு 79-ன் கீழ் எக்ஸ் நிறுவனத்துக்கு சில ட்வீட்களை நீக்குவது மற்றும் சிலரின் கணக்குகளை முடக்குவது தொடர்பாக மத்திய அரசு பிறப்பித்த உத்தரவை எதிர்த்து...
வாக்கு திருட்டு மீதான நம்பிக்கை காரணமாகவே, பிஹாரில் இம்முறை தேசிய ஜனநாயகக் கூட்டணி மொத்தமுள்ள 243 தொகுதிகளில் 160 இடங்களுக்கு மேல் வெற்றி பெறும் என அமித் ஷா தெரிவித்துள்ளார் என காங்கிரஸ் விமர்சித்துள்ளது. பிஹாரின் அராரியா நகரில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய பாஜக மூத்த தலைவரும் மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா, “பிஹாரில் கடந்த முறை நடந்த சட்டப்பேரவைத் தேர்தலின்போது பாஜக...
வரும் பண்​டிகை காலத்​தில் சுதேசி பொருட்​களை மட்​டுமே வாங்க வேண்​டும் என்று பிரதமர் மோடி அறி​வுறுத்தி உள்ளார். 126-வது மனதின் குரல் வானொலி நிகழ்ச்சி நேற்று ஒலிபரப்​பானது. இதில் பிரதமர் நரேந்​திர மோடி பேசி​ய​தாவது: தீபாவளிக்கு பிறகு சத் பண்​டிகை கொண்​டாடப்பட உள்​ளது. மத்​திய அரசின் முயற்சி​யால் கொல்​கத்​தா​வின் துர்கா பூஜை யுனெஸ்​கோ​வின் கலாச்​சார பட்​டியலில் சேர்க்​கப்​பட்​டது. இதே​போல சத் பூஜையையும் யுனெஸ்கோ பட்​டியலில் சேர்க்க முயற்சி மேற்​கொள்​ளப்​பட்டு வரு​கிறது. அக்​டோபர்...
 கைதி மரண சம்பவத்தில் தலைமறைவான மத்திய பிரதேச போலீஸார் இருவர் பற்றி தகவல் அளிப்போருக்கு, ரூ.2 லட்சம் பரிசு வழங்கப்படும் என சிபிஐ அறிவித்துள்ளது. மத்திய பிரதேசத்தை சேர்ந்தவர் தேவா பர்தி. இவரையும், இவரது மாமா கங்காராம் என்பவரையும் திருட்டு வழக்கு ஒன்றில் மத்திய பிரதேச போலீஸார் கைது செய்து குணா பகுதியில் உள்ள மியானா காவல் நிலையத்தில் அடைத்து வைத்தனர். இந்நிலையில் தேவா பர்தி இறந்தார். இவர் மாரடைப்பால்...
மைசூரு தசரா விழாவையொட்டி அரண்​மனை, சாமுண்டி மலை, கிருஷ்ண​ராஜ சாகர் அணை உள்​ளிட்​டவை வண்ண மின் விளக்​கு​களால் அலங்​கரிக்​கப்​பட்​டுள்​ள​தால் மைசூரு மாநகரம் விழாக்​கோலம் பூண்​டுள்​ளது. கி.பி. 1610ம் ஆண்டு மைசூருவை ஆண்ட நால்​வடி கிருஷ்ண​ராஜ உடை​யார் மன்​னர், போரில் வென்​றதை முன்​னிட்டு விஜயதசமி காலத்​தில் தசரா விழாவை 10 நாட்​கள் கொண்​டாட தொடங்​கி​னார். 1947-ல் நாடு சுதந்​திரம் அடைந்த பிறகு, கர்​நாடக அரசின் சார்​பில் தசரா விழா ஆண்​டு​தோறும்...