Google search engine
அமெரிக்​கா​வில் சட்​ட​விரோத​மாக குடியேறிய​தாக 33 ஆண்​டு​களுக்கு பிறகு இந்​திய மூதாட்டி ஹர்​ஜித் கவுர் (73) கைது செய்​யப்​பட்​டார். அமெரிக்​கா​வின் கலி​போர்​னியா மாகாணம், சான்​பி​ரான்சிஸ்கோ அருகே ஈஸ்ட் பே பகுதி அமைந்​துள்​ளது. கடந்த 1992-ம் ஆண்டு இந்​தி​யா​வின் பஞ்​சாப் மாகாணத்​தில் இருந்து ஹர்​ஜித் கவுர் தனது இரு மகன்​களு​டன் ஈஸ்ட் பே பகு​தி​யில் குடியேறி​னார். சுமார் 33 ஆண்​டு​களாக அவர் ஈஸ்ட் பே பகு​தி​யில் வசித்து வரு​கிறார். அவரது இரு...
இந்​திய தொழில​திபர் முகேஷ் அம்​பானி அமெரிக்​கா​வின் நியூ​யார்க் நகரில் ரூ.153 கோடிக்கு சொகுசு வீட்டை வாங்கி உள்ளார். அமெரிக்​கா​வின் நியூ​யார்க் நகரில் ட்ரிபெகா என்ற பகுதி உள்​ளது. இது பெரும் பணக்​காரர்​கள் வசிக்​கும் பகுதி ஆகும். அங்​குள்ள ஹூபர்ட் சாலை​யில் இந்​திய தொழில​திபர் முகேஷ் அம்​பானி ரூ.153.59 கோடிக்கு சொகுசு வீட்டை வாங்கி உள்​ளார். அமெரிக்​கா​வின் யுபிக்​விட்டி நிறு​வனத்​தின் தலை​வர் ராபர்ட் பெரா கடந்த 2018-ம் ஆண்​டில் ட்ரிபெ​கா​வில் உள்ள...
ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதி களுக்கு உள்ளூர் மக்கள் ஆதரவு அளிப்பது ஒழிக்கப்பட்டுள்ளதால், தீவிரவாதிகள் பதுங்கு குழிகளில் தங்குகின்றனர் என ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஜம்மு காஷ்மீரின் குல்​காம் மாவட்ட மலைப் பகு​தி​யில் கடந்த வாரம் நடந்த என்​க​வுன்​டரில் 2 தீவிர​வா​தி​கள் கொல்​லப்​பட்​டனர். அப்​பகு​தி​யில் நடத்​தப்​பட்ட தேடு​தல் வேட்​டை​யில் ஒரு பதுங்கு குழி கண்​டு​பிடிக்​கப்​பட்​டது. அதில் உணவுப் பொருட்​கள், சிறிய கேஸ் அடுப்​பு, குக்​கர், ஆயுதங்​கள் மற்​றும் வெடிமருந்து பொருட்​கள்...
ஏர் இந்​தியா நிறு​வனத்​தின் பயணி​கள் விமானம் டெல்லி விமான நிலை​யத்​தில் இருந்து நேற்று காலை 11 மணிக்கு சிங்​கப்​பூருக்கு புறப்பட தயா​ராக இருந்​தது. ஆனால் கடைசி நேரத்​தில் விமானத்​தில் தொழில்​நுட்ப கோளாறு கண்​டறியப்​பட்​டது. இதன்​ காரண​மாக விமானத்​தில் இருந்த 200 பயணி​கள் சுமார் 2 மணி நேரம் விமானத்​திலேயே இருந்​தனர். இதன்​பிறகு அனை​வரும் விமான நிலை​யத்​துக்கு அழைத்​துச் செல்​லப்​பட்​டனர். பின்​னர் நேற்று மாலை 5 மணி அளவில் மாற்று விமானம்...
 வெள்​ளம், நிலச்​சரி​வால் பாதிக்​கப்​பட்ட உத்​த​ராகண்ட் மாநிலத்​துக்கு ரூ.1,200 கோடி நிவாரண உதவி வழங்​கப்​படும் என்று பிரதமர் மோடி அறி​வித்​துள்​ளார். உத்​த​ராகண்​டில் கடந்த ஆகஸ்ட் மாதம் பல்​வேறு இடங்​களில் மேகவெடிப்பு காரண​மாக பெரு​வெள்​ளம் ஏற்​பட்​டது. இதன்​காரண​மாக கங்​கோத்ரி அருகே தரளி என்ற கிராமம் முழு​மை​யாக வெள்​ளத்​தில் அடித்​துச் செல்​லப்​பட்​டது. தொடர் மழை​யால் உத்​த​ராகண்ட் முழு​வதும் மோச​மாக பாதிக்​கப்​பட்டு உள்​ளது. இந்த சூழலில் பிரதமர் நரேந்​திர மோடி நேற்று மாலை வாராணசி​யில் இருந்து...
தெலங்கானாவில் கன மழையால் ஒரே நாளில் மின்னல் தாக்கி 8 பேர் உயிரிழந்தனர். தெலங்​கானா மாநிலத்​தில் கடந்த 2 நாட்​களாக பரவலாக மழை பெய்து வரு​கிறது. ஹைத​ரா​பாத் போன்ற நகரங்​களில் தொடர் மழை​யால் மக்​களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்​கப்​பட்​டுள்​ளது. சாலைகளில் மழை நீர் ஆங்​காங்கே தேங்​கிய​தில் முக்​கிய சாலைகள் உட்பட பல இடங்​களில் வெள்​ளம் போல் காட்​சி​யளிக்​கிறது. இதனால் வாகன ஓட்​டிகள் மிக​வும் அவதிக்​குள்​ளாகி உள்​ளனர். விஜய​வாடா -...
நாட்டின் 15-வது குடியரசு துணைத் தலைவராக சி.பி.ராதாகிருஷ்ணன் பதவியேற்றார். அவருக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் குடியரசு முன்னாள் துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் பங்கேற்றது கவனம் பெற்றது. குடியரசு துணைத் தலைவராக இருந்த ஜகதீப் தன்கர் உடல்நிலை காரணமாக கடந்த ஜூலை 21-ம் தேதி பதவியை ராஜினமா செய்தார். இதை அடுத்து, அந்த பதவிக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது. ஆளும் தேசிய ஜனநாயகக்...
சிக்கிமில் உள்ள மேல் ரிம்பி பகுதியில் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் நான்கு பேர் உயிரிழந்தனர். மேற்கு சிக்கிம் மாவட்டத்தின் யாங்தாங் கிராமத்தில் வெள்ளிக்கிழமை அதிகாலையில் நிலச்சரிவு ஏற்பட்டது. பாதிக்கப்பட்டவர்கள் தூங்கிக் கொண்டிருந்தபோது சேறும், பாறைகளும் அவர்களின் வீட்டைத் தாக்கின. அவர்களில் மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர், நான்காவது நபர் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தபோது உயிரிழந்தார். ஹியூம் நதியின் மீது தற்காலிக மரப் பாலம் அமைத்து காயமடைந்த இரண்டு பேர் பாதிக்கப்பட்ட...
சத்தீஸ்கரின் பிஜப்பூர் மாவட்டத்தில் இன்று பாதுகாப்புப் படையினருடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் இரண்டு மாவோயிஸ்ட்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர். பிஜப்பூரில் மாவோயிஸ்ட்கள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்புப் படையினருக்கு தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து, நடத்தப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது துப்பாக்கிச் சண்டை வெடித்தது. இதில் இரண்டு மாவோயிஸ்ட்கள் உயிரிழந்தனர். துப்பாக்கிகள், பிற ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் சம்பவ இடத்திலிருந்து மீட்கப்பட்டன. மேலும், துப்பாக்கிச் சண்டை தொடர்ந்து நடந்து கொண்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. நேற்று (வியாழக்கிழமை), சத்தீஸ்கரின் கரியாபந்தில்...
பிஹாரில் பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் அவமதிக்கப்பட்டது தொடர்பாக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வலியுறுத்தி உ.பி.யில் அவர் செல்லவிருந்த சாலையில் அமைச்சர் தினேஷ் பிரதாப் சிங் தலைமையில் பாஜகவினர் நேற்று போராட்டம் நடத்தினர். மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் உ.பி.யின் ரேபரேலி காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல் காந்தி நேற்று தனது தொகுதிக்கு பயணம் மேற்கொண்டார். முன்னதாக அவர் ரேபரேலி செல்லவிருந்த சாலையில் உ.பி. அமைச்சர் தினேஷ் பிரதாப்...